ஏன் தரு கின்றார் இலவசம் ? உண் மை இரக்கத்திலே
தான் தர வில்லை தருவன யாவையும் தன்னலமே
யான்மொழி கின்றேன் இலவசம் தன்னை அடைகிறவன்
தான்பெற் றதினும் இழப்பது கூடுதல் , சத்தியமே!
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNepk4RqwTFjv%2BQnH5yB%2BoQQe2q3SdEvjzHRTmAnTUkwg%40mail.gmail.com.