உறிக்குத் தாவிய ஒளிர்கழல்

5 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 10:09:46 PM (4 days ago) Jun 20
to santhavasantham
image0.jpeg
(Photo courtesy of X: Sri Keshav @keshav61)

X தளத்தில் இன்று பார்த்த இந்த அருமையான கிருஷ்ண லீலைப் படத்தைத் தழுவி எழுத முயன்ற கவிதை: 

உறிக்குத் தாவிய ஒளிர்கழல்

கயல்நேர் கண்ணார் தாம்திகைக்கக்
… களிசேர் தோழர் ஆர்ப்பரிக்க
மயல்சேர் ஆக்கள் பார்த்துவக்க
… மகிழ்சேர் வானோர் வாழ்த்திசைக்கத்
தயிரும் பாலும் சேருறியில்
… தழையும் வெண்ணெய் தான்விரும்பி
உயரே பாய ஓங்கிடுமே
… உலகம் தாவும் பூங்கழலே.

(கயல்நேர் கண்ணார் = ஆய்ச்சியர்; களிசேர் தோழர் = கண்ணனின் நண்பர்கள்; மயல்சேர் ஆக்கள் = கண்ணனுடைய அன்பில்/மோகனத்தில் மயங்கிய பசுக்கள்)

- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Jun 20, 2026, 10:13:10 PM (4 days ago) Jun 20
to சந்தவசந்தம்
ஆஹா! அருமை இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5B3DC4E8-974E-4E5D-A25F-B5ADB5217561%40gmail.com.
image0.jpeg

இமயவரம்பன்

unread,
Jun 20, 2026, 10:23:34 PM (4 days ago) Jun 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணலே!

Ram Ramakrishnan

unread,
Jun 21, 2026, 8:31:09 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.
அருமையான எண்ணவோட்டம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 20, 2026, at 22:09, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Kaviyogi Vedham

unread,
Jun 21, 2026, 11:01:08 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
abaaram,   yo..


--

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 11:14:48 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி

> On Jun 21, 2026, at 11:01 AM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
>
> abaaram, yo..
Reply all
Reply to author
Forward
0 new messages