ஶ்ரீராமநவமி 2026

10 views
Skip to first unread message

Sai Ganesan H

unread,
Mar 26, 2026, 11:49:09 PM (2 days ago) Mar 26
to santhav...@googlegroups.com
ஶ்ரீராம நவமி நாளில் அடியேன் எழுதிய வெண்பா! 

தருமம் இதெனத் தரணிக்குக் காட்டும்

உருவாய் உதித்தாய் உலகில் - நெருப்பில் 

குளித்தெழு சீதைமனம் கொண்ட  மணாளா! 

அளிப்பாய் எவர்க்கும்நல்  அன்பு. 

—- சத்ய வேழன் H சாயி கணேசன் 


GOPAL Vis

unread,
Mar 27, 2026, 7:57:42 AM (yesterday) Mar 27
to santhav...@googlegroups.com
தருமம் இதெனத் தரணிக்குக் காட்டும்

இதுவென என்று வருமோ? 
அவ்வாறாகில் இதுவெனத் தாரணிக்கு என்பதும் பொருந்தும். 

கோபால்

Sai Ganesan H

unread,
Mar 27, 2026, 7:59:33 AM (yesterday) Mar 27
to santhav...@googlegroups.com
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtsDUVdBFgHW%2B6y%2BP6Kd4M9reG2%3DMQqZk9FhAAJr6rafVw%40mail.gmail.com.

veNbA virumbi

unread,
Mar 27, 2026, 2:44:47 PM (yesterday) Mar 27
to சந்தவசந்தம்
Or you could also say

தருமமிஃ தென்று தரணிக்குக் காட்டும்

Sai Ganesan H

unread,
Mar 27, 2026, 11:20:48 PM (16 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா! 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages