new thodar.

17 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 17, 2026, 9:15:26 AM (yesterday) Mar 17
to santhavasantham
It has been the practice if any body wants to start a new series(thodar) in Santhavasantham 
MODERATOR'S PERMISSION HAS TO BE TAKEN. Moderator may have some other plan in mind. . So far this practice is followed.   

Ramasami

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 17, 2026, 10:11:39 AM (yesterday) Mar 17
to சந்தவசந்தம்

தலைவரே வணக்கம் 🙏
 
“தேவாரம் எளிய விளக்கம்” என்ற பொதுத் தொடரைக் குழுவில் நான் தொடங்கியுள்ளேன். புதிய தொடர் ஆரம்பிக்கும் முன் மோடரேட்டரின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருப்பது எனக்கு முன்கூட்டியே தெரியவில்லை. அனுமதி கேட்டிருக்காமல் தொடங்கியதற்கு மன்னிக்கவும்.
 
இந்த தொடரை தொடர்ந்து எழுதலாமா, அல்லது   நிறுத்தட்டுமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி 🙏

Subbaier Ramasami

unread,
Mar 17, 2026, 6:48:27 PM (19 hours ago) Mar 17
to santhav...@googlegroups.com
தேவாரம்  எளிய விளக்கம் என்பது விரைவில் முடியக் கூடிய ஒன்றல்ல. எவ்வளவு காலம் போகும் என்பதைச் சொல்லவும்.  



On Tue, Mar 17, 2026 at 10:11 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
com/d/msgid/santhavasantham/d762a59e-ea45-42dc-bfbf-628de219c4bcn%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
6:09 AM (7 hours ago) 6:09 AM
to சந்தவசந்தம்
வணக்கம் தலைவரே
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தலைவரே 
முழுவதும் எழுத்துவதா மற்றும் எப்போது முடிப்பேன் என்று தெரியவில்லை எனவே
எளிய பொருள் எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 
மட்டும் சந்தேகம் தீர சந்தவசந்தத்தில் கேள்வி மட்டும் கேட்கிறேன். 


Subbaier Ramasami

unread,
8:28 AM (5 hours ago) 8:28 AM
to santhav...@googlegroups.com
இலக்கண வினாவிடை, இலக்கிய வினாவிடை சந்தவசந்தத்தில் அடிக்கடி நடைபெறுவதுண்டு. எனவே சந்தேகங்கள் கேட்கலாம்

On Wed, Mar 18, 2026 at 6:09 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
வணக்கம் தலைவரே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
9:08 AM (4 hours ago) 9:08 AM
to சந்தவசந்தம்
மிக்க மகிழ்ச்சி தலைவரே 

இந்தக் குழுவில் இணைந்ததால் நிறைய கற்றுக் கொண்டேன்.
நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Reply all
Reply to author
Forward
0 new messages