எறும்பின் சிறுவயிற்றுக் கேற்றதுபோல் வைத்த சிறுவாயில் கற்கண்டுத் தூளைச் சுறுசுறுப்பாய் உண்டு களித்தல்போல் செல்லமாம் பேத்தியவள் விண்டு சுவைத்தாள் கரும்பு. (1055) 29.01.2026