திருச்செந்தூர்

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 27, 2025, 10:33:05 AM (10 days ago) Oct 27
to Santhavasantham
திருச்செந்தூரில் சூர சம்மாரம்
https://x.com/MSivaRajan7/status/1980878209861505191

Silpi's paitings (1949, 1960) etc.,
https://x.com/naa_ganesan/status/1982770384031371501

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
https://www.youtube.com/watch?v=wzCaQChY6Zs

தண்டாயுதபாணிம் - கொங்குநாட்டின் தலைமைத் தலமாகிய பழனி முருகன் மீது
முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய கிருதி.
https://youtube.com/watch?v=7MWIwMXy2Wo
Text: https://x.com/naa_ganesan/status/1982779226378981551

கந்தரலங்காரப் பாட்டில், அழிந்தது - தன்வினை, அழித்தது - பிறவினை பற்றி
அழகாக வாரியார் சாமிகள் விளக்குகிறார். கல்லூரியில் செய்த சொற்பொழிவு.
https://www.youtube.com/watch?v=DkIx3-rr7mI

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்; பொழில் தேம் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்; மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே!

- கந்தர் அலங்காரம்
https://www.youtube.com/watch?v=DkIx3-rr7mI

See the thread for paintings, songs
https://x.com/naa_ganesan/status/1982770384031371501

கந்தசஷ்டி கவசம் - வரலாறு:
https://x.com/naa_ganesan/status/1982785538051449207

~NG
Reply all
Reply to author
Forward
0 new messages