பழம் பாடல்- ஹை கூ

8 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 20, 2026, 9:43:33 PM (3 days ago) May 20
to சந்தவசந்தம்
2004- ல் ஜப்பானியக் குறுங்கவிதை (ஹை கூ) பற்றிய கட்டுரை ஒன்றை ‘மரவண்டு’ என்ற புனைபெயரில் ஒருவர் எழுதிய கட்டுரையை இணைத்துள்ளேன். அதைத் தொடர்ந்து ’மன்ற மையம்’ இணையத் தளத்தில் திரு. மாலன் அவர்கள் தேர்ந்தெடுத்த எனது தமிழ் ஹை கூ கவிதை:

தந்தி அறுந்தது
தொடர்கிறது வீணை இசை
மௌனம்

...அனந்த்
20-5-2026
Hub Magazine Contest Hai-ku - Judge's comments.pdf

Siva Siva

unread,
May 20, 2026, 10:26:14 PM (3 days ago) May 20
to santhav...@googlegroups.com
Nice.
Reply all
Reply to author
Forward
0 new messages