--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
குழந்தைகள்தானே, பெரியவர்கள் ஆனாதும் சரி செய்து கொள்ளலாம் என்று
நினைத்திருப்பார்கள்! :)
சங்கரன்
--
Swaminathan Sankaran
On Friday, August 23, 2013 6:25:34 PM UTC-7, Bharathi Pitthan wrote:குழந்தைகள்தானே, பெரியவர்கள் ஆனாதும் சரி செய்து கொள்ளலாம் என்று
நினைத்திருப்பார்கள்! :)
பாரதிபித்தன்,இணையப் பல்கலை தளத்தில் பிழையில்லை. அதைத்தானே அனந்த் சொல்லியுள்ளார்கள்.நா. கணேசன்On 8/24/13, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
> விளக்கத்திற்கு நன்றி, அனந்த்!
>
> சங்கரன்
>
>
> 2013/8/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>> பூக் கொண்டுவா - பூவைக் கொண்டுவாஎன்பதன் 2-ஆம் வேற்றுமைத் தொகை வடிவம்.
>> பொதுவாக இத்தொகையில் ஒற்று மிகாதெனினும், பூ, ஈ, ஓ போன்ற ஓரெழுத்தொரு மொழி
>> நிலைமொழியாக இருக்கையில், வருமொழி முதல் வல்லினம் மிகும். ஆகவே , பூக்
>> கொண்டுவா என்பது சரியே. இதுபோல, ஆச்சென்றது, ஈச்செத்தது, கோக்காப்பான்.. என
>> வரும்.
>>
>> ஆனால், ஒரு விலக்காக, மை, பை, கை போன்ற ஐ (அய்)கார வகைச் சொற்கள்
>> புணரும்போது
>> , வருமொழி முதல் வல்லினம் மிகாது (கை பிடித்தான், பை கொண்டுவா). எனவே, மைக்
>> கொண்டுவா' பிழை.
>>
>> அனந்த்
தட்டச்சுப் பிழை. சர் செய்து...'மைக்கொண்டு,' 'மைக்கொண்ட' 'கைக்கொண்டு வா' என்பவை சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. வாய் விட்டுப் படிக்கும்போது ஒலி சரியாக வரவில்லை.சங்கரன்
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>இரண்டு விதமாகவும் எழுதலாம் என>> தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choiceஇலக்கிய மரபைக் “கைப்பிடி”த்தலே சரி.அதே போல் “கைக்கொள்” ளும் சரியே.ஆனால், கைகட்டிக் கொள், கைகலப்பு,கைகண்ட, கைகழுவு , கைகாட்டி, கைகுலுக்கு , கைகூடு, கைகொட்டிச் சிரி, கைகொடு,கைதட்டு, கைதூக்கு ...இவைதாம் சரி.
”க்ரியா” அகராதி இவற்றைச் சரியாகச் சொல்கிறது.

2013/8/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>>இரண்டு விதமாகவும் எழுதலாம் என>> தமிழின் மரபு காட்டிநிற்கிறது. It is just a User's choiceஇலக்கிய மரபைக் “கைப்பிடி”த்தலே சரி.அதே போல் “கைக்கொள்” ளும் சரியே.ஆனால், கைகட்டிக் கொள், கைகலப்பு,கைகண்ட, கைகழுவு , கைகாட்டி, கைகுலுக்கு , கைகூடு, கைகொட்டிச் சிரி, கைகொடு,கைதட்டு, கைதூக்கு ...இவைதாம் சரி.
”க்ரியா” அகராதி இவற்றைச் சரியாகச் சொல்கிறது.அருமையான தகவல். நன்றி.ஆக, ஒற்று மிகலும் மிகாமையும் தமிழ் ஏற்கும்.பெரும்பான்மையான மக்கள் எதை ஏற்கிறார்களோ, அது இலக்கணம் ஆகிறது.’கடிசொல் இல்லை காலத்துப் படினே’ - தொல்காப்பியம்நா. கணேசன்...
எங்கே மிகும், எங்கே மிகாது, எங்கே எதை எழுதவேண்டும் என்ற இந்தப் பயன்பாட்டுக்குப் பின்னே ஓர் இலக்கணம் இருப்பது உறுதி.தேர்ந்தவர்களிடம் கேட்டால் விளக்கம் கிடைக்கலாம்.
க் - மிகுமா? மிகாதா?ஐ விகுதிபெறும் சொற்களுக்கு வருமொழிமுதல் ககரமாயின் இலக்கணம் அமைந்துவிட்டதா?
ஒரு குழந்தைத் தனமான பதில்... !
ஒரு குழந்தையிடம் இந்த பாடலை கூறும்போது அல்லது இந்தப்பாடலை ஓர் குழந்தையைக் (சிறுவரைக்) கொண்டு பாட வைத்தால் மைக் கொண்டுவா என்றே பாடும். இலக்கண விதிகள் பெரியவர்களுக்கு.முக்கியமாக இருக்கலாம்! குழந்தையின் மனதுக்கு மைக் கொண்டுவா சரியாகவே இருக்கிறது. மை கொண்டுவா வில் குழந்தைக்கு சம்மதம் இருக்காது (ஏன் என் மனதுக்கும் இசைவில்லை)
அன்புடன் கிரிகாசன்
-
ஒற்றுப்பிழை சரிபார்த்தல் அல்லது சந்திப்பிழை நாவி என்ற தலைப்பில் ஒரு மென்பொருள் கண்டதாக நினைவில் இருக்கின்றது. அதன் தரவிறக்கம் கிட்டுமா?
On Sunday, August 25, 2013 8:16:34 AM UTC-7, kavianban kalam wrote:நிலைமொழி -ஐ விகுதிபெற்ற சொற்களுக்குப் வல்லினம் மிகுமா?
கைப்பிடித்தல்......
பொருத்தமான தலைப்பில் இருப்பதால் ஒற்று பற்றிய என் கேள்வியையும் இதே இழையில் இடுகிறேன். அறிஞர்கள் விளக்க வேண்டுகிறேன்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் என்று வருகிற ஆண்டாளின் வரிகளில், கொடிதோன்றும் தோரண வாயில் என்பது, ஒற்று மிகுந்து கொடித்தோன்றும் என்று வருகிறதே?
அ.ரா
--
நல்ல வினா.
இரு குறில்களாலான சொல் நிலைமொழியாக, வருமொழி முதல் வல்லினமிருப்பின் *எழுவாய்த் தொடரில்* வல்லினம் மிகுந்தேனும் மிகாமலும் புணரலாம் (கே.ராஜகோபாலாச்சாரியார்): காட்டு- தினை சிறிது அல்லது தினைச்சிறிது.
சம்பந்தர் தேவாரத்தில்:
வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.55.4உரையில்: ’வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க’
அனந்த்
சிறுத்தொண்டர் என்பதும்,
'மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்'
என்று பெரியாழ்வார் பாசுரத்தில் வருவதும் அவ்வகையிலேயே என்று அறிகிறேன்.
'சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே' என்ற புறநானூற்றுப் பாடலில், 'சிறு சோற்றானும்' என்று ஒற்றின்றி வருவதும் காண்கிறேன்.
இரு குறில்களாலான சொல் நிலைமொழியாக, வருமொழி முதல் வல்லினமிருப்பின் *எழுவாய்த் தொடரில்* வல்லினம் மிகுந்தேனும் மிகாமலும் புணரலாம் (கே.ராஜகோபாலாச்சாரியார்): காட்டு- தினை சிறிது அல்லது தினைச்சிறிது.
சம்பந்தர் தேவாரத்தில்:
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.55.4