சந்தக் கலிவிருத்தம்
தானனா தானனா தானனா தானனா
(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)
|
|
கந்தனே கார்த்தியே காணவேன் தாமதம் வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய் சொந்தமே சொர்க்கமே சோதியே உன்னையே நந்தினேன் நாயகா நாமமே ஏத்தினேன்
|
|
பாலினைப் போல்முகம் வேலதும் கையகம் நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே சீலனே செல்வனே தேவரின் காவலா ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே
வாட்டியம் – வீடு., நந்தினேன் - விரும்பினேன் ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே - ஓசை கருதிப் புணர்ச்ணி விதி தளர்க்கப் பட்டது.
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) 29/05/2026
|
]
|
On May 29, 2026, at 17:51, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கந்தன் உன்னாமம் ஏத்தினேன்சந்தக் கலிவிருத்தம்
தானனா தானனா தானனா தானனா
(வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)
<image.jpeg>
கந்தனே கார்த்தியே காணவேன் தாமதம்
வந்துநான் சேரவே வாட்டியம் நீதராய்
சொந்தமே சொர்க்கமே சோதியே உன்னையே
நந்தினேன் நாயகா நாமமே ஏத்தினேன்
பாலினைப் போல்முகம் வேலதும் கையகம்
நீலமாம் மஞ்ஞைமேல் நேர்த்தியாய்க் காண்பமே
சீலனே செல்வனே தேவரின் காவலா
ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே
வாட்டியம் – வீடு.,
நந்தினேன் - விரும்பினேன்
ஆலகா லுண்டனும் ஓம்சொலக் கேட்பனே - ஓசை கருதிப் புணர்ச்ணி விதி தளர்க்கப் பட்டது.
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
29/05/2026
]
<image.jpeg>
தலைப்பில் சிறு மாற்றம் - நோக்குக.நன்றி.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
நந்தல்² nantal , n. < நந்து²-. Increase, prosperity; ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்ற வன் மனம்போல நந்தியாள் (கலித். 136) - Tamil Laxicon - University of Madras
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNq-V%3DMpiZBfGJAq7tQTokpFGetRUJBbD2iDKY9VOfADg%40mail.gmail.com.
On May 30, 2026, at 03:29, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1452199C-2191-4E6C-BD6D-596AA4747182%40gmail.com.