கவ்வும் வறுமை கடிதோடும் தங்காது
செவ்வாய்க் கிழமையில் சென்று வணங்கு
சிவனேமெய் செல்மின் சிவன்கண் சிறப்பார்
அவிநாசி யப்பரை அண்டு.
-கருவூர் இனியன்.