சந்தக் கலிவிருத்தம்
தானதன தானதன தானதன தான
|
|
பெண்களவர் கொண்டுவரும் மொண்டகுட மாடும் திண்ணமுடன் எண்ணமது கண்ணனிடந் தாவும் புண்டரிகன் பெண்டகையை அண்டுபவ னாவன் தண்கதிரன் நண்ணிவர வண்டினமும் பாடும்
|
|
ஆயர்குல நாயகனை ஆவலுடன் நாடிச் சேயிழையர் பாவையரும் சிந்தைமகிழ் வோடு தூயநெறி போற்றிடவும் நேயமுற ஆர்ப்பான் வேய்ங்குழலில் வேந்தனவன் ஊதுவதும் கீதம்!
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) 28/05/2026
|
]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
On May 28, 2026, at 18:32, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP8hrfSgsxtZOvvJx%3DkQ4bn%3DdhMLMLYJBYyDgXuW38Kkw%40mail.gmail.com.
On May 28, 2026, at 23:30, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5AFFF288-842B-49A3-8C19-096C45A48A94%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqti%3DqEsNwGj7PE9Ur8MrU1y9oTxBcWQH88RV%2B%3DKmztnPng%40mail.gmail.com.
On May 29, 2026, at 09:57, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
அருமை! ஐயா!
- சத்ய வேழன் H சாயிகணேசன்
On Fri, 29 May 2026 at 2:53 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்……
சந்தக் கலிவிருத்தம்
தானதன தானதன தானதன தான
<image.png>
பெண்களவர் கொண்டுவரும்
மொண்டகுட மாடும்
திண்ணமுடன் எண்ணமது
கண்ணனிடந் தாவும்
புண்டரிகன் பெண்டகையை
அண்டுபவ னாவன்
தண்கதிரன் நண்ணிவர
வண்டினமும் பாடும்
ஆயர்குல நாயகனை
ஆவலுடன் நாடிச்
சேயிழையர் பாவையரும்
சிந்தைமகிழ் வோடு
தூயநெறி போற்றிடவும்
நேயமுற ஆர்ப்பான்
வேய்ங்குழலில் வேந்தனவன்
ஊதுவதும் கீதம்!
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
28/05/2026
]
<image.png>
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqti%3DqEsNwGj7PE9Ur8MrU1y9oTxBcWQH88RV%2B%3DKmztnPng%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF0GZM%2BLpJkLaBJfcABk6pFvgqbLqXyayYhCP6BGTw5LJA%40mail.gmail.com.