இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்

10 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
May 6, 2026, 10:29:50 PM (6 days ago) May 6
to santhav...@googlegroups.com

அடியேனின் புதிய பாடலை இங்கு பதிவுசெய்கிறேன். தங்கள் கருத்துக்களைக் கூறவும். தாஸன்

--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

Sai Ganesan H

unread,
May 8, 2026, 6:34:05 AM (4 days ago) May 8
to santhav...@googlegroups.com
அருமையான பாடல் வரிகளை இனிமையாக இசையமைத்துப் பாடியுள்ளனர் இசையமைப்பாளரும் பாடகரும்! காணொளியும் நேரில் சென்று தேரோட்டமும் திருவிழாவும்  பார்த்த நிறைவைத் தந்தது. பாராட்டுகள். 

—சத்ய வேழன் H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PfyYVmVvGvnSCk5ZgD%3Dc2%3DXRXy93CXY7Kk3QyX9f_7Fgg%40mail.gmail.com.

Parthasarathy S

unread,
May 8, 2026, 9:27:48 PM (4 days ago) May 8
to சந்தவசந்தம்
நன்றி திரு சத்ய வேழன். உங்களது ஊக்கமூட்டும் வார்த்தைகள் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர உதவும். தாஸன்
Reply all
Reply to author
Forward
0 new messages