பார்க்கும் இடமெல்லாம் பாரதி!

12 views
Skip to first unread message

KKSR

unread,
Sep 25, 2021, 11:33:40 PM9/25/21
to santhav...@googlegroups.com
அன்புக்குரிய கவிஞர் குழாமிற்கு,

வணக்கமும், வாழ்த்தும்!

*இன்று 26/09/2021 மாலை 6:30 (இந்திய  நேரம்)*

*ஞாயிறு அறக்கட்டளை நடத்தும்*

*பார்க்கும் இடமெல்லாம் பாரதி*

எனும் தொடர்நிகழ்வில்

கவிப்பெருஞ்சுடர் புலவர் இராமமூர்த்தி

*பாரதி காட்டும் ஆன்மீகம்* என்ற தலைப்பிலும்

அடியேன்

*பாரதி காட்டும் தேசியம்*

என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த இருக்கிறோம்!

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்!

இணைப்பு விவரங்கள்👇

ஞாயிறு
-------------------------------------------------------
பார்க்கும் இடமெல்லாம் பாரதி
மஹாகவி பாரதியார் தொடர் நிகழ்ச்சி

*26/09/2021 மாலை 06.30*

பாரதி காட்டும் -
      *ஆன்மீகம்* -        :புலவர் ராமமூர்த்தி

       *தேசியம்*  -.       : கவிஞர் சுரேஜமீ

       * சமூகம்*  -.          : கவிஞர் மகாதேவன்

       * பாரதி பாடல்*.    : யுவ கலா பாரதி
                                            T.கலைமகன்
       * பாரதி கவிதை* :   கவிச்சுடர்    
                                             சிந்தை வாசன்

மற்றும் பல.

வருக!

இணைக!

*பாரதியைக் கொண்டாடுவோம்*

*Zoomல்  இணைய:*

*Meeting ID 88231409594  *

*Password : 123456*


அன்புடன் நட்புடன்

*ஞாயிறு ராமஸ்வாமி*

--
Sent from Mobile

Pas Pasupathy

unread,
Sep 26, 2021, 9:06:19 AM9/26/21
to Santhavasantham
zoom says Passcode is wrong? 
Did anyone get in?
Pasupathy


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHestWRbB%2BNUwbushnYPGziHHL%2BxWam4BGUv5AH44xYqp9Gg%40mail.gmail.com.


--

K.R. Kumar

unread,
Sep 26, 2021, 9:10:02 AM9/26/21
to santhav...@googlegroups.com

K.R. Kumar

unread,
Sep 26, 2021, 9:12:05 AM9/26/21
to santhav...@googlegroups.com
Yes, the code is 870038

On Sun, 26 Sep 2021 at 21:06, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:

Pas Pasupathy

unread,
Sep 26, 2021, 9:16:01 AM9/26/21
to Santhavasantham

KKSR

unread,
Sep 26, 2021, 12:13:45 PM9/26/21
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும் ஐயா! கடைசி நேரத்தில் கடவுச் சொல் வேலை செய்யாமல், மாற்றப் பட்டது.

அது குறித்தத் தகவலைத் தெரிவிக்க மறந்துவிட்டேன்!

உங்களை அரங்கில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்!

அன்புடன்
சுரேஜமீ
மஸ்கட்

--
Sent from Mobile

Pas Pasupathy

unread,
Sep 26, 2021, 5:38:18 PM9/26/21
to Santhavasantham
 நன்றி. சுரேஜமீ.  
பலகாலம் பார்க்காத சிலரைப்  பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. 

பசுபதி 

On Sun, 26 Sept 2021 at 12:13, KKSR <aur...@gmail.com> wrote:
மன்னிக்கவும் ஐயா! கடைசி நேரத்தில் கடவுச் சொல் வேலை செய்யாமல், மாற்றப் பட்டது.

அது குறித்தத் தகவலைத் தெரிவிக்க மறந்துவிட்டேன்!

உங்களை அரங்கில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்!

அன்புடன்
சுரேஜமீ
மஸ்கட்

KKSR

unread,
Sep 27, 2021, 2:49:34 AM9/27/21
to santhav...@googlegroups.com
அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும்,

வணக்கமும், வாழ்த்தும்!

நேற்று ஞாயிறு அறக்கட்டளை சார்பாக

அருமைச் சகோதரர் ஞாயிறு இராமஸ்சாமி அழைப்பை ஏற்று

பாரதி காட்டும் தேசியம் 

எனுந் தலைப்பில் உரை நிகழ்த்தினேன்!

அதன் ஒளி / ஒலிப் பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் 

பேருவகை அடைகிறேன்!

உங்கள் இதயத்தில் 

அறிவும், உணர்வும் சந்திக்கும் இடத்தில் என் பேச்சு ஊடுருவினால்

அதற்குப் பராசக்தி பொறுப்பு!

இல்லையானால், அதற்கு நான் பொறுப்பு!

யார் வென்றார் என்பதை எனக்குப் பின்னூட்டமாகத் தெரிவிக்க!

இதோ இணைப்பு:


அன்புடன்
சுரேஜமீ
27.09.2021

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile
Reply all
Reply to author
Forward
0 new messages