அரட்டை - Zoho messenger app

5 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 28, 2025, 8:08:34 AM (3 days ago) Sep 28
to Santhavasantham
அரட்டை - Zoho messenger app
--------------------------

அரட்டை என்னும் தமிழ்ச்சொல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பலராலும் பேசப்படுகிறது. சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுக்து. ஃசோகோ நிறுவனம், அதன் தலைவர் ஸ்ரீதர் வேம்பு "அரட்டை" (Chat) மாற்ற வேண்டுமா, வேண்டாமா என இரு தரப்பு வாத - பிரதிவாதம். இந்த நிலையில். அரட்டை (< அரளு-தல்) என்னும் சொல் ஆராய்ச்சியும், தமிழ்/திராவிட மொழிகளின் முதல் எழுத்தாய் அ- வரும்போது பல சமயங்களில் அது அழிந்து வட இந்தியாவில் இருப்பது பற்றியும் எழுதினேன். அதில் இச்சொல்லும் ஒன்று ஆகும். ட்விற்றர் தளத்தில் 20 மணி நேரத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் ஊர்களில் இருந்து  3300 பேர் படித்துள்ளனர்.

சொன்முதல் அகரம்: அதன் அழிபாடு:
அராகம் > ராகம். அராகங்கள் இருவகைப் படும்: (1) பண் (ஜனக ராகம்) (2) திறம் (ஜன்ய ராகம்). நிறம் ஒளியால் கண் காண்கிறது. ஒளி ஏழு வண்ணங்களின் கலவை. அதுபோல, ஏழு சுரங்களின் கலவைக்கு "நிறம்" என்ற பெயரும் சொல்லலாம். நிறவாளத்தி niṟa-v-āḷatti , n. < id. + ஆளத்தி. An elaboration of musical modes; இசையின் ஆலாபனவகை. (சிலப். 3, 26, உரை.)  நிற ஆளத்தி = ராக ஆலாபனை. நிறங்களில் சிறந்தது அராகம் (அரக்கு) என்னும் சிவப்பு. அராகம் = சிவப்பு நிறம் என்கிறது பிங்கல நிகண்டு. ராகியின் நிறமும் சிவப்பு (கேழ்வரகு). பறக்கும்/நடக்கும் உயிர்களை “அரக்கினால்” அரத்தம் வரும். அராகம் சிவப்பு எனல் பொருத்தம். ராகம் வண்ணங்களுடன் தொடர்புடையது என்பது இந்திய சங்கீத சாஸ்திரம். வண்ணங்களில் சிறந்தது சிவப்பு நிறம், அதற்கான, அராகம் என்ற பெயர் எல்லா ராகங்களுக்குமாய் நிற்கிறது. உ-ம்: தாமரை என்றால் சிவப்பான பூ. வெள்ளைத்தாமரை, நீலத்தாமரை எல்லாவற்றுக்கும் ஆகிவருகிறது. அரங்கம் > ரங்கம், அராகம் > ராகம்,  அரம்பம் > ரம்பம் (அரம்பை(யர்) > ரம்பா), அரதனம் > ரதனம் > ரத்னம், அரத்தை > ரத்தம்,  ...
https://x.com/naa_ganesan/status/1969895976212246743


Arattai - Zoho's Chat/Messenger App
--------------------------------------
https://x.com/naa_ganesan/status/1971941506354143242

The Tamil word, araṭṭai has gained nationwide recognition in India, largely due to Zoho's messaging app, Arattai. https://en.wikipedia.org/wiki/Arattai . If a majority of Indians around the world begin using Zoho's Arattai — and its features are developed to match those of WhatsApp — it could become a powerful alternative. With greater investment from Zoho, strategic promotion, advertising, and even support from the government, both at the Center and State levels, this vision could very well become a reality. As AI improves, Arattai app should have the capability to do real-time translation between any two Indian languages speakers, as translation between two Indian languages is way simpler than, say, between Indian and European languages. This is because India is a Linguistic Area, formed by ancient history.

Etymological note: Let us look at the word origin of Arattai to show the relation between India's two classical languages. India is a Linguistic Area (Prof. M. B. Emeneau, UC, Berkeley). Even though many regions of the world produce retroflex sounds, Systemic retroflexion with phonemes and as letters in the alphabet (actually, abugida) is in India for 3000 years and not in any other language.

One of the main contributors that makes "India as Linguistic area" comes from retroflexion. In Dravidian languages, -ḷ-/-ṇ-/-ṭ-(ṟ) letters in second or third position form a whole set of words with close semantics. This happens in the word-set that includes araṭṭai. This is a fundamental rule for the genesis of retroflexion in Dravidian languages. I will put together an article with 50 or 100 word-sets with -ḷ-/-ṇ-/-ṭ- showing the source of retroflexion in India. E.g., viḷ- > viḷḷu-/viṇṇu-/viṇḍu/viṭṭu-. viṇṇu became viṣṇu, originally sun’s rays and later one of the two great gods of Hinduism. For 10+ -ḷ-/-ṇ-/-ṭ- sets, https://groups.google.com/g/tiruvalluvar/c/O4M_q-iTESw/m/g6ZefggBxrsJ

There are many words in IA that lose word-initial a-. For example, arangam > rangam "islet between two rivers" Tiru arangam > Sri rangam etc., Likewise, raṭ- < araṭ-(ṭu) and raṭnā- Over time, word-initial a- was lost in the North. Here is a small list where Sanskrit loses the word-initial a- while the loan-words enter from Tamil/Dravidian. https://x.com/naa_ganesan/status/1969895976212246743

araṟṟu-/araṭṭu- ( < araḷ- + tu-) is a Tamil verb with meanings such as "to blabber, to chat, to pour out one's troubles, to sound like a harp "yaazh", to lament (cf. araḷu-tal) ..." Indian harp can be seen in ancient sculptures and Gupta coins. "araṇṭavaṉ kaṇṇukku iruṇṭatellām pēy" (Proverb).

https://en.wiktionary.org/wiki/%E0%A4%B0%E0%A4%9F%E0%A4%A8%E0%A4%BE
Turner derives रटना  ( raṭanā, Hindi) from a hypothesized Sanskrit *रट्यति (*raṭyati) (compare Sanskrit रटति (ráṭati, “roars, shouts, cries, laments”)), from the root रट् (raṭ). Cognate with Braj रटन (raṭan). Note that araḷ-/araṭṭu- (Tamil) has the same meaning as ráṭati, “roars, shouts, cries, laments” in Sanskrit.

रटना • (raṭnā) (transitive verb, Urdu spelling رَٹْنا) to demand persistently, importune. Same as araṟṟu-/araṭṭu- (Tamil), note that the playing of harp repeats the notes repeatedly. This gets extended to the meaning: "to memorize by rote, cram without learning material" in North India.

N. Ganesan
Reply all
Reply to author
Forward
0 new messages