இன்றெனக்குப் பிறநாள்

10 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 20, 2026, 8:46:55 AM (5 days ago) Apr 20
to santhavasantham

 இன்றெ னக்குப் பிறந்ததினம்

      எண்பத்தைந்தில் நுழைகின்றேன்
ஒன்று சொல்வேன் என்தேவி
      உயர்வாய் என்னைக் காக்கின்றாள்
என்றும் என்றும் எதுசரியோ
      எடுத்துத் தந்து வாழ்த்துகிறாள்
நன்றென் றிருந்தால் நன்றேதான்
      நமக்கென் தெரியும் இறை நோக்கு.

என்னிலும் வயது மூத்தோருக்கு என் வணக்கம்
என்னிலும் இளையோருக்கு என் நல்வாழ்த்து

இலந்தை

20-4-2026

Siva Siva

unread,
Apr 20, 2026, 9:49:06 AM (5 days ago) Apr 20
to santhav...@googlegroups.com
நமஸ்காரம்.
எண்பத்துநான்கைப் பூர்த்தி செய்த நீர் நீடூழி வாழ்க!

வி. சுப்பிரமணியன்

Girija Varadharajan

unread,
Apr 20, 2026, 4:59:53 PM (5 days ago) Apr 20
to santhav...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இலந்தையாரே- அ கி வ


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Siva Siva <naya...@gmail.com>
Sent: Monday, April 20, 2026 9:48:51 PM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: இன்றெனக்குப் பிறநாள்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNjAn0cnYSGiLkFJCi7raa%3DCCpGkF%3D%3D5GC7JXxQwiuq4g%40mail.gmail.com.

K.R. Kumar

unread,
Apr 20, 2026, 10:49:59 PM (5 days ago) Apr 20
to santhav...@googlegroups.com
நமஸ்காரங்கள் இலந்தையாரே!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

குமார்(சிங்கை)

Sai Ganesan H

unread,
Apr 20, 2026, 11:09:18 PM (5 days ago) Apr 20
to santhav...@googlegroups.com
நமஸ்காரங்கள் , ஐயா! 
தாங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். 

சத்ய வேழன் H சாயி கணேசன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Venkatachalam Subramanian

unread,
Apr 21, 2026, 1:08:28 AM (4 days ago) Apr 21
to santhavasantham@googlegroups.com.
இலந்தை அன்பருக்கு பரிபூர்ண நல்வாழ்த்துகள்.
வெ.சுப்பிரமணியன்.ஓம்

Reply all
Reply to author
Forward
0 new messages