நெருப்புப் பழம்

6 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
11:48 AM (7 hours ago) 11:48 AM
to santhavasantham
image.png

பந்து நெருப்புப் பழம்பழுக்கும் பேறதனை
இந்த மரம்பெற்ற தென்னேயோ – எந்தப்
புதிருமிலை , மாலைப் பொழுதினில் வீழும்
கதிரோனே அந்தக் கனி

இலந்தை


Siva Siva

unread,
12:05 PM (7 hours ago) 12:05 PM
to santhav...@googlegroups.com
புளியமரத்தில் வெளியம்பழம்!
(வெளி அம் பழம்)

வி. சுப்பிரமணியன்

Sai Ganesan H

unread,
12:11 PM (7 hours ago) 12:11 PM
to santhav...@googlegroups.com
இதுவும் ஒரு சுட்ட பழம்! 

சத்ய வேழன் H சாயி கணேசன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAjrY_Wsg4LrOcii54_dQRwU%2B%2BKDo60x%2B0GJKAtvx-rRw%40mail.gmail.com.

Rajagopalan Soundararajan

unread,
12:37 PM (7 hours ago) 12:37 PM
to சந்தவசந்தம்

வானில் நெருப்பு; வளைகுடா நாடுகளில்

மேனி சிலிர்ப்பதுதான் மெய்ப்பாடு- கானில்

மரக்கிளையில் தோன்றி மனங்கவரும் பந்தாய்த்

தரும்இந்  நிறைவே தனி!

M. Viswanathan

unread,
5:52 PM (1 hour ago) 5:52 PM
to Santhavasantham
ஆஹா....

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages