இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.திருச்சிற்றம்பலம்<> கூலி தருவாய் <>
எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்
தப்பாது காசுதரும் சாமிஉனை – ஒப்புக்குப்
பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்
காசுதரல் வேண்டும் கனிந்து.
( ஒப்புக்கு = போலியாக)
... அனந்த் 4-10-202
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.திருச்சிற்றம்பலம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttCZqgfz1Jr_US%2BU5kxPNFSxgV%3D9T-nRptYyzxF2H6XoQ%40mail.gmail.com.