பயன்நோக்கா வேட்கை

8 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Aug 12, 2025, 4:36:38 PM8/12/25
to santhav...@googlegroups.com

மனமுருகிச் சிரந்தாழ்ந்து மகிழ்ச்சியுடன் இறைவணங்கித்

தினந்தோறும் பிறர்க்குதவி செயுமுறுதி உளமேவின்

தனபெருகிச் சுரக்கின்ற ஊற்றெனவாய்த் தழைத்தோங்கும்

வினைதன்னில் பயன்நோக்கா வேட்கையதும் நிலைகொள்ளும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Aug 12, 2025, 7:02:44 PM8/12/25
to santhav...@googlegroups.com
/ தனபெருகிச்   /   

= ?


Ram Ramakrishnan

unread,
Aug 12, 2025, 9:10:04 PM8/12/25
to santhav...@googlegroups.com
“தனம்பெருகி” என்றிருக்க வேண்டும்
- தட்டச்சுப் பிழை.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 12, 2025, at 19:02, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPX%3DMEMz5KQMkZaLvGa3un-tVLg9M3_esAiURVE21mK2w%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages