--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh4z02DwqVuKxn4qN3hE5iZqCfg8Dn2_NeiiL_jevoKVA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsES9E%2BJbVe1OJWVv-kc9RU5rHD3ay4qE3t3U6RNgDdug%40mail.gmail.com.
--
--
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAybFfS3PJukwPmo25pG5nqDQ2YUnPgwQkmq2TbEOofSA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhmWCghDX7WNrHdb50gfG5HQKYCte%2BkATvOBusevoukJw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8ua9mYBvTq12H90cdB6ZymxN3Ky_vSqJbCyGkc0hcbfTA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhA1mYCH1ynPxkxmZBvDtXpT0n3hhkb-v59A6%3DmjecF7w%40mail.gmail.com.
. வெண்பாவில் சங்கத் தமிழ்!
.
6) ஒரு சூலில் ஈனுமோ பத்து?
. . ( நேரிசை வெண்பா)
ஓடிய கொங்கர் உதிர்கள வேலினும்,
பாடியோர் யானை பலபெற்றார் - ஈடில்
ஒருசூலில் பத்தீனும் ஒண்பிடி, ஆஅய்!
தருசெயல்நின் நாட்டிலுண்டோ சாற்று!
( பிடி - பெண் யானை)
( ஆஅய் -- ஆய் அண்டிரன் என்ற அரசன்)
-- தில்லைவேந்தன்
.
.விளக்கம்:
ஆய் அண்டிரனைப் பார்த்துக் கேட்பதாக அமைந்த பாடல் இது:
உன்னிடம் போர் செய்து, புறமுதுகிட்டு ஓடிய கொங்கர், போர்க்களத்தில் எறிந்து விட்டுப் போன வேல்களின் எண்ணிக்கையை விட மிகுதியான யானகளை உன்னைப்
பாடியவர்க்கு நீ பரிசிலாக அளிக்கின்றாயே.
நீ அவ்வாறு தருவதற்கு, உன் நாட்டில் பெண் யானைகள் ஒரு சூலில் (கருப்பத்தில்) பத்துக் கன்றுகளைப் பெறுமா?
.
.
மூலப் பாடல்( புறம் -130)
விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2ca2d924-1ddf-4666-98f4-c25614c9a0f9n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fa75c5f5-2cb1-490c-beba-1763e58f91f4n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjvbHmuQgFy4eddNAF_S-iy1MX05vEhCnVQbUQGmN6LOw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GtwiY-i0GLSC0%3DcqBmDf9GzfPxvcOHrLy-aprfQh5O-iw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b123e73a-c616-4332-bfd4-b70940183528n%40googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgHMitdk1fFeQr7Wvj%3DoUnChsyjno%2Bs3Gog54j13jy15g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUepLE0UXX-eDO%2Bd72r5Gi0W2qLpDyNFAqb5iU933pVZ2w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/HLIV5C0Vpps/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b123e73a-c616-4332-bfd4-b70940183528n%40googlegroups.com.
. வெண்பாவில் சங்கத் தமிழ்!
19) எழுப்புவனோ இவ்வூரை?
( நேரிசை வெண்பா)
முட்டுவனோ? தாக்குவனோ? மூளுமோர் காரணத்தால்எட்டுமொலி கூவி எழுப்புவனோ?- தொட்டலைக்கும்தென்றல் தருநோய் சிறிதும் அறியாமல்நன்றுறங்கும் இவ்வூரை நான்.(தொட்டலைக்கும் -- தொட்டு வருத்தும்)
-- தில்லைவேந்தன்.விளக்கம்:
பொருள் ஈட்டச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை.ஆனால் பகலும்,இரவும் தவறாமல் வந்தன.இரவில், தலைவியைத் தொட்ட தென்றல் தந்த காம நோயால் தூக்கமின்றித் தவித்தாள் அவள்.அவள் நிலையறியாது ஊரார் இனிது உறங்கினர்.இதனால் எரிச்சலும், சினமும் அடைந்த தலைவி,
" அவர்களை முட்டித் தள்ளுவேனோ? தாக்குவேனோ?அல்லது ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு உரக்கக் கத்தி எழுப்புவேனோ?" என்று தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது.
மூலப் பாடல்(குறுந்தொகை -28)முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டுஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்அலமரல் அசைவளி அலைப்பவென்உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.-- ஔவையார்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f2f026b1-cdd4-4d74-b20d-b88a2ae97365n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgrgbUwKX%3DWK5pn_kB%2BH4MOX7WnU%3DAu0JZ3%2BBWkoumO4Q%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hguZgaYMYmZBJGv%3DN%2BtjfQbHh36St%3DwbLCRww2%3DxNF9%2BA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtXCbSYG5wy7RwvPYG_2qCzEniOXNB%3D5PcDmQH6qbxNYLA%40mail.gmail.com.