சிவசிவா - சிவன் இரட்டுற மொழிதல்

6 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Mar 7, 2026, 12:45:47 PM (3 days ago) Mar 7
to சந்தவசந்தம்

கற்றைச் சடையினால், கண்மூன்று கொண்டாய்ந்து 
முற்றத் திருத்தும்  முறையினால்  - இற்றைக்கும்
யாரும் சிவசிவா 
என்னலால், சுப்ரமண்யர் 
நேராம் சிவனார் நிலைக்கு!

அரசி. பழனியப்பன் 

M. Viswanathan

unread,
Mar 7, 2026, 1:19:33 PM (3 days ago) Mar 7
to Santhavasantham
சபாஷ் கவிஞரே...

அன்பன்
மீ.வி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYsq1uh3_KPVwohce%2BrBuNEe0DVUCWfCdxbc0Jd%2BQVX%3DQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 7, 2026, 3:27:06 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
Thanks!

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Mar 7, 2026, 7:24:18 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
காளமேகப் பழனியப்பரே, அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 7, 2026, at 15:27, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Mar 8, 2026, 12:58:54 AM (2 days ago) Mar 8
to சந்தவசந்தம்

Arasi Palaniappan

unread,
Mar 8, 2026, 12:59:42 AM (2 days ago) Mar 8
to சந்தவசந்தம்
நன்றி அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Mar 8, 2026, 1:03:12 AM (2 days ago) Mar 8
to சந்தவசந்தம்
காளமேகமா! தங்கள் பேரன்புக்கு என் பணிவார்ந்த வணக்கம்.

ஏகப்பட்ட இரட்டுற மொழிதல் வெண்பாக்கள் இயற்றியிருப்பதால், திருவாளர் சிவசிவா அவர்களைக் காளமேகம் என்னலாம்!


On Sun, 8 Mar 2026, 5:54 am Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages