250th independence day

5 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jul 4, 2026, 11:11:21 AM (2 days ago) Jul 4
to santhavasantham
இருநூற் றைம்பதாம் சுதந்திரத் திருநாள்
     இன்று காணும் அமெரிக்கா
வருநாள் யாவுமே வளமிகக் கொண்டு
     வாழ்க வாழ்க வாழியவே!

இலந்தை

இமயவரம்பன்

unread,
Jul 5, 2026, 12:24:00 PM (yesterday) Jul 5
to santhav...@googlegroups.com, santhavasantham
சிறப்பான வாழ்த்து, தலைவரே!
Reply all
Reply to author
Forward
0 new messages