அனைவருக்கும் வணக்கம் 🙏
இறைவன் அருளாலும், பெரியோர்களின் நல்லாசியாலும்,
17-09-2026 அன்று காலை 7:30 முதல் 9:00 மணிக்குள் K. தங்கவேல் ஆகிய எனக்கும் – R.பொன்மொழி அவர்களுக்கும், காஞ்சிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
திருமண அழைப்பிதழ் வந்ததும், அதனை இக்குழுவில் பதிவு செய்கிறேன்.
அனைவரும் வருக! வந்து மணமக்களை வாழ்த்துக! 🙏
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, இலந்தை ஐயா அவர்கள் வழங்கிய
“வெண்பாவில் கொஞ்சம் விருந்து”
என்ற ஈற்றடியை வைத்து நான் ஒரு வெண்பா இயற்றியிருந்தேன்.
அதில், எனக்குத் திருமணம் நடைபெறும் நாளில் கவிஞர்கள் அனைவரும் வந்து, மணமக்களை வாழ்த்தி, வெண்பாவில் கொஞ்சம் விருந்து வைக்க வேண்டும் என்ற பொருளில் எழுதியிருந்தேன்.
அந்தக் கவிதையைப் படித்த பல கவிஞர்கள், எனக்குத் திருமணம் நடைபெற இருப்பதாக எண்ணி, அப்போதே வாழ்த்துக் கவிதைகளை வழங்கினர்.
அன்று அவர்கள் வழங்கிய வாழ்த்துகள் இன்று நனவாகியுள்ளன.
கவிஞர்கள் வாக்கு பலித்தது! 🙏
அன்று நான் எழுதிய கவிதையையும், அதற்கு அன்புடன் வாழ்த்துக் கவிதைகள் வழங்கிய கவிஞர்களின் கவிதைகளையும் இங்கே நினைவாகப் பதிவு செய்கிறேன்.
மங்கலநாள் இங்குறவே மஞ்சளுடன் வந்தவளிப்
பங்கமிலாப் பொன்மொழியாம் பந்தமுறத்- தங்குநலம்
துங்கமுகன் கூடவரும் சோதரனின் ஆசியுடன்
தங்கவேல் வாழ்க தழைத்து!
On Aug 8, 2026, at 16:28, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2e92536e-5c68-4af4-8be3-9b82678a8e54n%40googlegroups.com.

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNzU5rd7hPMWUo%2BNRmg1yd1e3qAvTnjCXRS1g%3DPA9__AQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2e92536e-5c68-4af4-8be3-9b82678a8e54n%40googlegroups.com.
On Aug 12, 2026, at 05:11, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
வாழ்த்தும் வாழ்த்து வெண்பா வழங்கிய
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f9d22ace-56fd-466f-bc3f-240a4c07f495n%40googlegroups.com.
தங்கவேல் தாங்கும் வேலனுக்(கு) இங்கிதமாய்
மங்களப் பொன்மொழி மனையாதல் – இங்கே
மனக்கண்ணால் கண்டெனது வாழ்த்தளிப்பேன் வாழ்க
தினமுமிவர் இன்பமுடன் சேர்ந்து.
..அனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2e92536e-5c68-4af4-8be3-9b82678a8e54n%40googlegroups.com.
தங்கவேல் தாங்கும் வேலனுக்(கு) இங்கிதமாய்
மங்களப் பொன்னாள் மனையாதல் – இங்கே