கற்றன விட்டால் கட்டம் விலகும்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
நெறிப்படுத்தும் பலபனுவல் துறைகள் தேர்ந்தும்
... நிறைவாழ்வுக் கொளிகாட்டும் அறிவில் ஆழ்ந்தும்
சிறைப்படுத்தும் தனிமையிருட் குழியில் வீழ்ந்து
… தினம்தினமும் மிகவாடி மெலிதல் ஏனோ?
மறப்புறநின் நூலறிவை எல்லாம் விட்டு
… மனமே!நீ விடுதலையுற் றிடுவாய் என்னில்
இறுக்கமெலாம் மறைந்தொழிந்துன் உள்நின் றோங்கும்
… இறையவனின் திருவருள்பெற் றுய்வாய் அன்றோ?
On 22 Nov 2025, at 8:38 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/300E15BA-99EE-4D43-92F8-82C7D4D8BA9D%40gmail.com.
--
On Nov 21, 2025, at 11:23 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
மிகவும் அருமை—தில்லைவேந்தன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjzdsbJV0Lvyy-zq8uRqO-9K86DzPpZVEOHMy25dV8DMQ%40mail.gmail.com.