--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முறுக்குமீசை என்ற சொல்லைத் தமிழழகன் பயன்படுத்தியிருக்கிறார்.
வேகமாய்த் தட்டின் எழும்புகுரல்; வேறாரே
இரண்டாவதுதான் சரி.சிலசமயங்களில் கனிச்சீர் காய்ச்சீர்போலத் தோற்றமளிக்கும் அப்போது வெண்பாவில் பயன்படுத்தலாம். நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்.விளாங்காய்ச்சீர் தவிர்ப்பது நல்லது. ஓசை கூடும். அவ்வளவே!முறுக்குமீசை என்ற சொல்லைத் தமிழழகன் பயன்படுத்தியிருக்கிறார்.கி வ.ஜா விளாங்காய்ச்சீரைப் பயன்படுத்துவதை ஏற்கவில்லை.இலந்தைஇலந்தை