september 11

3 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 11, 2021, 10:16:08 AM9/11/21
to santhavasantham
பாரதி அமரரானது செப்டம்பர் 11ந்தேதி இரவு ஒண்ணரை மணி. செப்டம்பர் 11ந்தேதியா 12ந்தேதியா என்ற ஐயம் நிலவுகிறது. செப்டம்பர் 11ந்தேதி என்று பெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ளதாலும் அரசு செப்டம்பர் 11ந்தேதியை பாரதி நினைவு தினம் என்று அறிவித்திருப்பதாலும் 11ந்தேதியையே நாமும் ஏற்றுக்கொள்வோம்.
இலந்தை
11-9-2021

Pas Pasupathy

unread,
Sep 11, 2021, 11:26:08 AM9/11/21
to Santhavasantham
Reply all
Reply to author
Forward
0 new messages