இது ஒரு மிகவும் அரசியல் வழி வந்த (politicised), அரசியல்வாதியின் (politician's) பேச்சு தான்.
ஆனால் அரசியலை சிறிதே மறைமுகமாகவும், நேர்த்தியாகவும்
நுழைத்துள்ள பேச்சு.
எனக்கும், இந்தக் கட்சிக்கும், இதன் கொள்கைகளுக்கும் உடன்பாடு என்று எடுத்துக்
கொள்ள வேண்டாம்.
ஆனால் வேறு எந்த தமிழ்நாட்டு அரசியல் வாதியும் இவ்வளவு கவர்ச்சியாகவும்
தயக்கமோ, சமரசங்களோ இல்லாமலோ, 'வழ வழா, குழ குழா' என்று இல்லாமல்
பேசியிருப்பானா என்பது முற்றிலும் சந்தேகத்திற்குரியது தான்.
ஆச்சரியம் என்னவென்றால் இறகு ஒரு 'சங்கி' (RSS) அமைப்பு நடத்திய 'வந்தேமாதரம்' என்ற பதாகையுடன்
நடத்திய கூட்டம். அதில் சீமான் அழைக்கப் பட்டு, பேசிய பேச்சு!
உடன்பாடு இல்லாவிட்டாலும், கேட்டு ரசியுங்கள்!
சங்கரன்
-- Swaminathan Sankaran