கதவின்றிக் காதேன் கொடுத்தான் – தடை
காட்டா
திருக்க அவ் வண்ணம் விடுத்தான்
எதையும் முறையொடு கேளு – தம்பி
இப்படிக்
கேட்டிடில் நீ பெரும் ஆளு.
கேள்வி அறிவைக் கொடுக்கும் –நெஞ்சைக்
கீறிடும்
கற்பித அச்சம் தடுக்கும்
ஆள்வினை கொள்ள முடுக்கும் – அட
அப்புறம்
பாரேன் எடுப்பும் மிடுக்கும்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBD60Px4egZ%3DSfVcs8FmNiOr7XcgqV1UtK1aG%2BgaQXydnQ%40mail.gmail.com.