கிருஷ்ணாயில்

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 13, 2026, 6:42:43 AM (yesterday) Mar 13
to Santhavasantham
சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால், கெரோசின் ஆயில் (kerosine oil)
மீண்டும் பயனுக்கு வந்துள்ளது. சென்னையில் கிருஷ்ணாயில் < kerosine oil
என மருவி வழங்கும் பெயர்.

நா. கணேசன்

Rajagopalan Soundararajan

unread,
Mar 13, 2026, 6:59:41 AM (yesterday) Mar 13
to சந்தவசந்தம்
வேறு ஒரு வேதியியல் பொருள் Black liquor (மொழியாக்கம் கிருஷ்ணாயில் என்று கொள்ளலாம்). என்று வழங்கப்படுகிறது. ஏழைக்கு எதிலும் இறைவனைக் காணும் மனப்பக்குவம் உண்டே! ஏழைக்கு வரப்பிரசாதமாக அமைந்த kerosene oil இறைவானாகத் தெரிவதில் வியப்பில்லை.
ஸௌந்தர் 

Sai Ganesan H

unread,
Mar 13, 2026, 7:16:57 AM (yesterday) Mar 13
to santhav...@googlegroups.com
விமான எரிபொருளும் சுத்திகரிக்கப்பட்ட கிருஷ்ணாயில்தான்! 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/e7fd7dae-5b36-452b-a09b-4e96b85bbc88n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages