தான தனதன தான தனதன
தான தனதன தனதான
(திருப்புகழ் - பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா - சுவாமிமலை)
வேத மறையது ஓது மணமதில்
நீதி யுரையென அணைவோனே
வேளை வருகையில் காளை யுடனுற
வீர வசனமு மொழிவோனே
ஆதி வினையது வேக மழிவகை
சோதி மனதினி லருள்வாயே
ஆண னெனதுள மேவு வகையினில்
ஆசி யருளிடு பரமேசா
போத னணுகிட ஞான உணர்வுகள்
பூத வுடலது பெறுநாளே
போது முடியணி ஏக னுடலினில்
மாது முடனுற லெழிலாமே
சாதி யிடைவர நீதி நெறியுற
காளை விலகிடு …. மருளாளா
சூது புரிபவ ரேத மெனையணு
காத வழிகொடு பெருமானே.
ஆணன் – பரப்பிரம்மம், Purusha, one without the second,
போதம் – மெய்யுணர்தல், உண்மை அறிதல்
போது – அரும்பு, இங்குக் கொன்றை மலரைக் குறித்தது
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiSc85HYJnDUkWR2y7wXp-ymkSoyCNFQZcj1YeXSeTHgw%40mail.gmail.com.
On Sep 4, 2025, at 15:27, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbDZG8aWW4MX_%3Denm%3DbsxMt08yBwbQqg2QeM5XeBDcx_w%40mail.gmail.com.
On Sep 4, 2025, at 17:05, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOV6-mOzJExsJzDwT4zrmB-HQHjx0ScY1Ka8d4hj06%3D9w%40mail.gmail.com.
நீதி யுரையென அணைவோனே
வேளை வருகையி லேறு முடனுற
வீர வசனமு மொழிவோனே
ஆதி வினையது வேக மழிவகை
சோதி மனதினி லருள்வாயே
ஆண னெனதுள மேவு வகையினில்
ஆசி யருளிடு பரமேசா
போத னணுகிட ஞான உணர்வுகள்
பூத வுடலது பெறுநாளே
போது முடியணி ஏக னுடலினில்
மாது முடனுற லெழிலாமே
சாதி யிடைவர நீதி நெறியுற
ஏறை விலகிடு …. மருளாளா
சூது புரிபவ ரேத மெனையணு
காத வழிகொடு பெருமானே.
ஆணன் – பரப்பிரம்மம், Purusha, one without the second,
போதம் – மெய்யுணர்தல், உண்மை அறிதல்
போது – அரும்பு, இங்குக் கொன்றை மலரைக் குறித்தது
ஏறு முடனுற - இவ்விடத்தில் ஏறு சுந்தரரைக் குறித்தது
ஏறை விலகிடு - இவ்விடத்தில் ஏறு நந்தியைக் குறித்தது.
விலகிடு - விலக்கிடு என்பதன் குறுக்க்ல் விகாரம்.
On Sep 4, 2025, at 21:39, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvt_PMCW%2BUfKjg%3DCzc-iaq5hBg-E0SW2W4Lb8kbuYMpVQ%40mail.gmail.com.
>> மாது முடனுற லெழிலாமே -> ஓருருவில் ஈருடல்!
On Sep 5, 2025, at 22:46, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote: