தினமொரு தரவு 2
தனைப்பெரியன் எனுமுனைப்பில் தறுதலையாய்த் திரிபவனை “நினைப்பெரியன் எனமதியேன் நினையுணர்ந்து மதிப்புணர்ந்து எனைமதித்து நீநடந்தால் உனைமதிப்பேன் எனவுரைப்போன் மனமகிழ்ந்து புகழுதற்கு தகுதியுளோன் வணங்குவமே!