
https://madhisudi.blogspot.com/2015/08/0179.html
1)
நீராரும்
சடையானை, நிகரில்
லானை,
.. நெருப்புமிழும்
கண்திகழும் நெற்றி யானைக்,
காராரும்
மிடற்றானை, உமையோர்
கூறு
.. காட்டுகின்ற
காதலனைக், கயிலை
யானை,
ஓராத
கன்னெஞ்சர் காணா தானை,
..
உள்ளத்துள்
போற்றுகின்ற அடியார் தங்கள்
தீராத
வினைதீர்த்துக் காக்கின்
றானைச்,
.. சிராப்பள்ளிச்
சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.
நீர்
ஆரும் சடையானை - கங்கை
பொருந்திய சடையினனை;
நிகர்
இல்லானை - ஒப்பு
இல்லாதவனை;
கார்
ஆரும் மிடற்றானை -
கருமை
பொருந்திய கண்டம் உடையவனை;
ஓராத
கன்னெஞ்சர்
- எண்ணாத
கல்மனம் உடையவர்கள்;
சிராப்பள்ளி
- திருச்சிராப்பள்ளி;
வான்தங்கு
தேவரெலாம் வந்து வேண்ட
..
வன்னஞ்சை
அமுதாக உண்டான் தன்னை
மான்தங்கு
கரத்தானை மான்நேர் நோக்கி
..
வாமத்தில்
தங்குதிரு மேனி யானை
மீன்தங்கு
கொடியானின் உடல்நீ றாக
..
விழித்தவனை
வெண்திங்கட் கண்ணி யோடு
தேன்தங்கு
கொன்றையையும் சூடு வானைச்
..
சிராப்பள்ளிச்
சிவன்தன்னைச் சிந்தி
நெஞ்சே.
வன்னஞ்சு
- வலிய
நஞ்சு - கொடிய
விடம்; மான்
நேர் நோக்கி - மானை
ஒத்த கண்களையுடைய
பார்வதி;
வாமம்
- இடப்பக்கம்;
மீன்
தங்கு கொடியான் -
மகரக்கொடி
உடைய மன்மதன்; கண்ணி
-
தலையில்
அணியும் மாலை;
3)
7)
நாடிவந்து
கோடிவினை நலிக்கும் முன்னே,
..
நான்நவிலும்
சொல்கேளாய்; மிழலை
தன்னிற்
பாடிவந்த
அடியாரின் பசியைத் தீர்க்கப்
..
படிக்காசு
பரிந்தளித்த பண்பி னானை
ஓடிவந்த
காவிரியின் வெள்ளத் தாலே
..
உதவிக்கு
வரவியலாத் தாயே ஆகித்
தேடிவந்த
அருந்துணையைத் தேவ தேவைச்
..
சிராப்பள்ளிச்
சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே.
Notes:
1) In the original PDF file on screen display - If the display zoom factor is lower than some level (when using the snipping tool for area to copy), then resulting OCR accuracy will be bad.
2) I noticed one line - "3)" was in a different place than where it should have been. (So that converted text may need some proofreading).
3) Text formatting will be lost - Bolding, etc.
4) All the line breaks appear as soft line breaks (instead of hard line breaks / paragraph breaks) in the pasted text in LibreOffice.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP2U%2Bmmr4daaohP0OWjhZLf0J_DUNt164H%3DmO6OoFXt8g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-J_XCoRMzGibkD8Oc1d-uyNL_bzzvfmBJSzCu4dz4SyJg%40mail.gmail.com.