2 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Mar 1, 2026, 1:30:44 PM (4 days ago) Mar 1
to சந்தவசந்தம்
வித்தகமும் காட்டும் ; விளையாட்டு நோக்கத்தில் 
புத்தகமாம் மேனி புரட்டுறும் - முத்தனைய
பத்துமூன்(று) ஓரிரண்டு பற்கள் தரும்இன் 
பத்திலே எத்தனை பல்?

அரசி. பழனியப்பன் 
Reply all
Reply to author
Forward
0 new messages