நேர்காணல்

4 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 26, 2026, 12:44:28 PM (2 days ago) Jun 26
to சந்தவசந்தம்
28-6-2026 ஞாயிறன்று இந்திய நேரப்படி மாலை 6-30 மணிக்குக் கவிமாமணி வ.வே.சு அவர்கள் என்னை ஸும் வழியாக நேர்காணல் காணுகிறார்

ஞாயிறு ஜூன்28, 2026, மாலை 6.30 மணி (இந்திய நேரம்
குவிகம் இணையவழி அளவளாவல் - நேர்காணல் கவிமாமணி இலந்தை சு இராமசாமி  அவர்களை நேர்காண்பவர் முனைவர் வவேசு 
(நிகழ்வில் இணைய Zoom  Meeting ID: 6191579931– passcode ilakkiyam  அல்லது இணைப்பு https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Sent from my iPhone

image (15).png

Dr Subramanian

unread,
Jun 26, 2026, 10:22:20 PM (2 days ago) Jun 26
to santhav...@googlegroups.com
அன்பு சந்தவசந்த நண்பர்களே 

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நானறிந்த இனிய நண்பர் இலந்தையை எங்கள் குவிகம் சார்பில் நேர்  காண இருக்கிறேன்.  zoom அரங்கிற்கு வருகை தந்து நிகழ்ச்சியைச் சுவைக்க மறக்காமல் வாருங்கள். ( இழையின் மேலே அழைப்பிதழ் காணவும். 

அன்புடன் 
வவேசு 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH_qdSmj49_-Uyns%3DcvqvoGvzGvqyktrWO9aEGOna9yBSJXkCA%40mail.gmail.com.


--
Dr.V.V.Subramanian -Prof Va.Ve.Su.
Educationist.

41/1, Ashok Balaji Apartments, 48th Street
9th Avenue, Ashok Nagar, Chennai, 600083
Land: 044-24748674
Mobile: 9381044470

Skype ID vavesu1

Siva Siva

unread,
Jun 26, 2026, 10:30:27 PM (2 days ago) Jun 26
to santhav...@googlegroups.com
Thanks.

I will not be able to join the live session.
Will there be a recording link for offline viewing?

V. Subramanian


Sai Ganesan H

unread,
Jun 27, 2026, 3:37:02 AM (21 hours ago) Jun 27
to santhav...@googlegroups.com
YouTube video will be available after one or two days. 

H Sai Ganesan 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 27, 2026, 9:38:39 AM (15 hours ago) Jun 27
to santhav...@googlegroups.com
Thanks.
Reply all
Reply to author
Forward
0 new messages