கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 7

1 view
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Feb 14, 2026, 9:07:28 PM (4 days ago) Feb 14
to santhavasantham

கொடுத்த கருத்திற்கு விடுத்த 

வெண்பா - 7


கருத்து :1 


Swamy Dayananda Saraswathi:


Only when you discuss what you think you know, you discover what you do know. Clarity takes place only when you begin to part with the knowledge you have, sharing it with another person. Any vagueness becomes very evident. The sharing of knowledge can also be mutual in a discussion among seekers. Both are part of brahmābhyāsa , the sādhana for knowing Brahman, yourself. There is no other sādhana . It is not something that is going to emerge at some time in the heat of meditation. The self is yourself. It is never hidden at any time. The only thing that covers it is ignorance. Therefore, listen and reflect on what you have understood by sharing it with others and in discussion among seekers.


கருத்து: 2


Swami Vivekananda:


Swami Vivekananda’s famous speech at the world parliament of religions on the 11 Sept 1893 refers to the verse 7 of Shivamahimnastotram 


रुचीनां वैचित्र्या दजुकुटिलनानापथजुषां

नृणामेको गम्य स्त्वमसि पयसामर्णव इव ॥७॥


People follow different paths, straight or crooked, according to their temperament, depending on which they consider best, or most appropriate–and reach You alone just as rivers enter the ocean.


இரு சிந்தனைகளின் இணைப்பு:


தயானந்த சரஸ்வதி அவர்கள் கூறியது: அறிவைப் பகிர்ந்து விவாதிப்பதன் மூலமே (பிரம்மாப்யாசம்) அறியாமை நீங்கி, தன்னை அறியும் தெளிவு பிறக்கும். இது தியானத்தில் தானாக வராது; பகிர்வே முக்கிய சாதனை.


விவேகானந்தர் காட்டிய சிவமகிம்னஸ்தோத்ரம் (7-வது சுலோகம்): மக்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ப நேரானவை, வளைந்தவை எனப் பல பாதைகளில் சென்றாலும், அனைத்தும் ஒரே இலக்கான பரம்பொருளை (கடல்) அடையும் — ஆறுகள் கடலில் கலப்பது போல.


இரண்டையும் இணைத்து: 

பல்வேறு பாதைகளில் செல்லும் தேடலாளர்கள், ஒருவருடன் ஒருவர் அறிவைப் பகிர்ந்து விவாதிக்கும்போது அறியாமை நீங்கி, தன்னுணர்வு தோன்றும். இறுதியில் அனைத்துப் பாதைகளும் ஒரே பரம்பொருளில் (பிரம்மத்தில்) கலந்துவிடும்.


விடுத்த வெண்பா


பலவிகற்பப் பஃறொடை வெண்பா


கற்ற அறிவைக் கருத்தாய்ப் பகிர்கையில்

உற்ற அறியாமை ஓட்டிடுவோம்., - நற்றவத்தின்

தன்னிலையைத் தான்தேடல் வாராத் தியானத்தில்.,

பன்னும் பகிர்வே பயனென்க., - சொன்னவணம்

ஆறுகள் பல்வேறாய் ஆங்காங்குச் சென்றாலும்

மாறா தடையுமே வாரிதியில்.,

 - ஈறில்லா

நேரான பாதை, நெளியும் வழியெனினும்

சீராய்ப் பரத்தினில் சேர்ப்பு.


அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

14/02/2026



இமயவரம்பன்

unread,
Feb 14, 2026, 9:31:12 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com, santhavasantham
மிகத் தெளிவாக இரு கருத்தையும் ஒருசேர வெளிப்படுத்திய வெண்பா வழக்கம்போல் அருமை! 

விவேகானந்தர் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் கருத்தைப் போலவே இன்னொரு ஸ்லோகமும் நினைவுக்கு வருகிறது. (ஆதி சங்கராசார்யா என்னும் சமஸ்கிருதத் திரைப்படத்தில் இதை முதன்முதலில் கேட்டிருக்கிறேன்) :

आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम्
सर्वदेव नमस्कारः केशवं प्रतिगच्छति

Aakaashaat patitam toyam yathaa gachchati sagaram
Sarvedeva namaskaarah keshavam pratigachchati.

Just as rain water falling on the Earth from the Sky ultimately reaches the Ocean (through rivers flowing on the Earth) similarly prayers made to different Gods ultimately reaches the God Almighty. 

Ram Ramakrishnan

unread,
Feb 14, 2026, 9:36:08 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 14, 2026, at 21:31, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EC4CB18A-1958-4048-9B49-5F19B7AB9AFF%40gmail.com.

GOPAL Vis

unread,
Feb 14, 2026, 9:38:55 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com


रुचीनां वैचित्र्या दजुकुटिलनानापथजुषां

नृणामेको गम्य स्त्वमसि पयसामर्णव इव ॥७॥


रुचीनां वैचित्र्या दजुकुटिलनानापथजुषां

नृणामेको गम्य स्त्वमसि पयसामर्णव इव ॥७॥


It must be दृजु।   वैचित्र्यात् ऋजु-कुटिल …….


Gopal. 


--

Ram Ramakrishnan

unread,
Feb 14, 2026, 9:42:17 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
Gopal Ji:

I plead ignorance, not conversant with the Sanskrit verses. It came in my what’s app message and I have reproduced the poem as given.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 14, 2026, at 21:38, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Feb 14, 2026, 10:29:43 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com

I plead ignorance, not conversant with the Sanskrit verses. It came in my what’s app message and I have reproduced the poem as given.
Dear Ram ji,
I too am not conversant. I shared the correct version just for information. 
Gopal.
Reply all
Reply to author
Forward
0 new messages