எங்கே செல்கிறோம்?

18 views
Skip to first unread message

veNbA virumbi

unread,
Jul 7, 2026, 8:40:35 AM (2 days ago) Jul 7
to சந்தவசந்தம்
Based on what I hear and see in TN today, especially within the Brahmana community. Thank you for your indulgence.

********************
(அறுசீர் விருத்தம்)

பெற்றோர்க் குதவும் பிள்ளைகடம்
     பெண்ணுக் குதவார் எனத்துணிவார்
சற்றே நியமம் பயில்வோரைச்
     சகியார் மறையுஞ் சாத்திரமுங்
கற்றோர்க் குரிய மதிப்பளிக்கக்
    கருதார் மரபில் ஒருசிறிதும்
பற்றே இலரைப் பாரதத்திற்
     படைத்த தயனின் விளையாட்டோ?


பதம் பிரித்து:

பெற்றோர்க்கு உதவும் பிள்ளைகள் தம் பெண்ணுக்கு உதவார் எனத் துணிவார்
சற்றே நியமம் பயில்வோரைச் சகியார்; மறையும் சாத்திரமும்
கற்றோர்க்கு உரிய மதிப்பு அளிக்கக் கருதார்; மரபில் ஒரு சிறிதும்
பற்றே இலரைப் பாரதத்தில் படைத்தது அயனின் விளையாட்டோ?
********************

Siva Siva

unread,
Jul 7, 2026, 10:53:22 AM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
Cumulative effect of several factors!

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 7, 2026, 8:46:16 PM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“நியமம் பயில்வோரைச் சகியார்”

எல்லார் மனத்திலும் உள்ள வருத்தத்தைக் கேள்வியுடன் உணர்த்தும் கவிதை அருமை!

veNbA virumbi

unread,
Jul 8, 2026, 8:09:31 AM (21 hours ago) Jul 8
to சந்தவசந்தம்
Thank you.
Reply all
Reply to author
Forward
0 new messages