மே 10-என் 85வது பிறந்தநாள்.

14 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
May 2, 2026, 8:46:10 PM (3 days ago) May 2
to santhavasantham
ஆம் தோழர்களே!
84மைல் கல்லைத்தாண்டி. இதோ 10 அன்று
85க்கு வருகின்றேன்.
வாழ்த்துங்கள்   குயில்களே.
  இன்னும் கொஞ்சம் தெம்புபெற..
.
ஸாயியின் காலடி  முட்டில்
சந்ததம்தலையை வைத்தேன்..
ஆயிரம்   கவலை வந்தும்
அவரேதான்  விலக்கிவிட்டார்;
பாயிரம் பாடுமாற்போல்
பாவனை   செய்தேன்;
பலவினைதவிர்த்துவிட்டேன்;
  அத்தனை ஏன்   எனக்கு?
அமைதியே   இன்று  தேவை!
அதுபெற வாழ்த்துங்களே!
  வேதம்

Lalitha & Suryanarayanan

unread,
May 2, 2026, 9:25:52 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com

M. Viswanathan

unread,
May 2, 2026, 9:32:08 PM (3 days ago) May 2
to Santhavasantham
அன்புக் கவியோகியாருக்கு நமஸ்காரம்.

அன்பன்
மீ.விசுவநாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPozAf3AbuXC0PzudYjbOu8t7iVhu700L6W-iijDzswqQ%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 2, 2026, 9:42:16 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 2, 2026, 10:10:27 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
தாமரை இதழில் நீர் போல இல்லற வாழ்க்கையை உங்கள் அன்பார்ந்த துணைவியுடன் நடத்தி வந்துள்ளீர்கள். அவ்வண்ணமே மேலும் பல்லாண்டுகள் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்,
அனந்த்  

On Sat, May 2, 2026 at 8:46 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
--

Swaminathan Sankaran

unread,
May 2, 2026, 10:22:11 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
பல்லாண்டுகள் நலமே வாழ வாழ்த்துகிறேன்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

Lalitha & Suryanarayanan

unread,
May 2, 2026, 11:35:54 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
அளியார்மலர் எனவேபுவி மகிழ்வோடு வாழ்வீர்!

என்பதை

அளியார்மலர் எனவேபுவி மகிழ்வோடினி வாழ்வீர்!

என்று படிக்க வேண்டுகிறேன்.

சிவசூரி.

Subbaier Ramasami

unread,
May 3, 2026, 8:25:28 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com

மேமா தத்தில் பத்தாந் தேதி
       வேதத்திற்குப் பிறந்தநாள்
ஆமா றெல்லாம் வாழ்வில் நன்றே
        அமையப் பெற்றோர்க் குகந்தநாள்
தேமா புளிமா பாடல் நெய்வார்
          தேவி பூஜை செய்திடுவார்
 காமாட் சித்தாய் அருளால்  எல்லாக்
        களமும் வென்று வாழியவே!

என்றன் வாழ்வில் மேபத் திற்கோர்
        ஏற்றம் உண்டு திருமணநாள்
சென்ற பிறவித் தொடராய் வாழ்வில்
        தீக்ஷை பெற்ற  யோகியென
நன்று சிறந்த நமது வேதம்
         நற்சிந் தைக்கு நாயகராம்
வென்று வென்று குருவின் அருளால்
        மேலும் சிறந்து வாழியவே!

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 10:37:02 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 10:40:48 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
mikka  nanri
yo

Siva Siva

unread,
May 3, 2026, 10:40:48 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
84-ஆம் பிறந்தநாள் விழா இனிதே நிகழ்க!
எந்நாளும் இன்பமே பெறுக!

V. Subramanian

On Sat, May 2, 2026 at 8:46 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 10:43:21 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
mikka  nanri  ananth  and  sankaranji,
 yo

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 10:43:40 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
thanks

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
May 3, 2026, 10:45:42 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
85ஆம் பிறந்தநாள் விழா நாளில் அடியேனின் நமஸ்காரங்கள், ஐயா! 

—- சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

K.R. Kumar

unread,
May 3, 2026, 10:50:42 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
யோகியாருக்கு இனிய 85ஆம் வருட பிறந்தநாள் வாழ்த்துகள்.

வாழ்க! வளத்துடன் !!

குமார்(சிங்கை)

இமயவரம்பன்

unread,
May 3, 2026, 11:40:02 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com, santhavasantham
வான்பணிய வையம் மகிழ்நிறைய வண்டமிழ்ச்செந்
தேன்பொழிய என்றும் செயம்விளைய - நான்மறையின்
பேர்கொண்ட யோகி பெருமானே வாழ்கநிதம்
பார்கொண்ட கீர்த்தி பரந்து. 

- அன்புடன் வணங்கி வாழ்த்தும்,
இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 8:39:12 PM (2 days ago) May 3
to santhav...@googlegroups.com
nanriimayavara  varambare
yo..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 8:40:24 PM (2 days ago) May 3
to santhav...@googlegroups.com

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 8:40:48 PM (2 days ago) May 3
to santhav...@googlegroups.com
nanridear ananth
yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
May 3, 2026, 8:41:27 PM (2 days ago) May 3
to santhav...@googlegroups.com
nanri  sivasoori,
  yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Girija Varadharajan

unread,
May 4, 2026, 1:55:46 AM (2 days ago) May 4
to santhav...@googlegroups.com
அன்புள்ள வேதம் இந்த நன்னாளில் உங்கள் பாதம் பற்றி ஆசிகள் வேண்டிப் பணிகிறேன் . ஆதிமூலசுவாமி+ கஜேந்திர வரதன் அருள் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்  -அத்தாழநல்லூர் கிருஷ்ணன் வரதராஜன்.

From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
Sent: Monday, May 4, 2026 6:11:13 AM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: மே 10-என் 85வது பிறந்தநாள்.
 
Kaviyogi Vedham

unread,
May 4, 2026, 10:48:21 AM (2 days ago) May 4
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages