விழிப்போடிரு - மீ. விசுவநாதன்

6 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jun 3, 2026, 5:29:11 PM (3 days ago) Jun 3
to Santhavasantham, M. Viswanathan
"விழிப்போடிரு"
                   (மீ.விசுவநாதன்)

அதிகாலை வானத்துச் செங்கதிரோன்
        அன்றுதன் செயலெல்லாம் வெற்றியெனப்
புதிதாகப் புறப்பட்டு வருமழகில் 
       புவியிலே உயிர்க்கூட்டம் குஷிக்கிறது
நதிபோலே தன்வழியில் பிறர்க்குதவி
        நானிலா எண்ணத்தால் செய்கிறது
உதிக்கின்ற வேளையிலே பறவைகள்
          ஒலியுடன் காடெங்கும் பறக்கிறது
இதையெல்லாம் பார்க்கின்ற என்னுள்ளம்
         விழிப்புடன் இருந்துழைக்கச் சொல்கிறதே."
                       (04.06.2026)

Kaviyogi Vedham

unread,
Jun 4, 2026, 11:07:48 AM (2 days ago) Jun 4
to santhav...@googlegroups.com
kushikkirathu.==intha prayogam  thappachche,
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vE3yy53EDuMyNBisszyqNnOV5ujJykpVP3tSAMzamqyw%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
6:26 AM (1 hour ago) 6:26 AM
to Santhavasantham
அன்புக் கவியோகியாருக்கு நமஸ்காரம்.

பேச்சுவழக்கில் உள்ள சொல்லை நல்ல எண்ணத்துடன் பயன் படுத்தினேன். நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
06.06.2026 15.55 pm

Reply all
Reply to author
Forward
0 new messages