*ஆடி அமாவாசை நன்றிக் கடன்*

4 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Aug 11, 2026, 10:44:17 PM (3 days ago) Aug 11
to Santhavasanthsm சந்தவசந்தம்
🙏
*ஆடி அமாவாசை நன்றிக் கடன்*

மங்களமாய் ஆடி
மாதமதி ஓயமனம்
பங்கயமாய் மூடிப்
பரிபூரண மாய்மலரும்
திங்களுமாய் பக்தி
திடஅறிவுச் சூரியனும்
எங்களுளாய்த் தோன்றும்
எழுச்சிதரும் எனவேதான்

வந்தவினை போக
வல்வினையும் நலமாக
முந்தையரின் ஆசி
முறையாக வந்தருளச்
சிந்தைமிகத் தர்ப்பணங்கள்
செய்துநம் உள்ளத்துக்
கந்தைவிடும் கர்ம
காரியங்கள் நோற்போமே!

மீ. ரா
12-8-2026
Sent from my iPhone

Kaviyogi Vedham

unread,
Aug 12, 2026, 11:22:44 AM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com
abaaram..  vazhga..
 yo..


On Tue, Aug 11, 2026 at 10:44 PM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AAA9EFD1-1B8B-4231-AF21-117DC9ED079F%40gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages