<> அவியல் மகிமை <>
அவியலில் வந்திடும் அளவிலா இன்பம்
புவியினில் தன்னலம் போகும் ஆறவித்தால்
எவைகளும் வசம்வர இன்பமாய் அன்புச்
சுவையினை நுகரலாம் சுள்ளிகொண் டெரியில்
அவியளிப் பவர்களும் ஆசையை அதனோ(டு)
அவித்திடா திருப்பரேல் யாதுதாம் பெறுவார்?
குவிந்திடு மனத்தொடு குவலய இச்சை
அவிந்திட அவிந்திட அவனுளே தோன்றுவான்.
(ஆறவித்தால் - காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு வகையான புறவுலக நாட்டங்கள்.)
..அனந்த், பிப்ருவரி 14, 2003
கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
.... அவியலுடன் ரசமும்வைத்து
.... அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!
On Jan 7, 2025, at 11:58, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2VFqTXa8wvKofuU%3Dr5i1qFaGmRqhPNDtBwgxqLeQp4cg%40mail.gmail.com.
On Jan 7, 2025, at 3:34 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அவியல் மகாத்மியம் அருமை, அனந்த்ஜீ.
அவியலில் தங்களின் நாட்டத்தை உங்களது குறும்பா மூலம் கண்டிருக்கிறேன். இதோ உங்கள் குறும்பா:
கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
.... அவியலுடன் ரசமும்வைத்து
.... அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Jan 7, 2025, at 11:58, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
<> அவியல் மகிமை <>
அவியலில் வந்திடும் அளவிலா இன்பம்
புவியினில் தன்னலம் போகும் ஆறவித்தால்
எவைகளும் வசம்வர இன்பமாய் அன்புச்
..அனந்த், பிப்ருவரி 14, 2003
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2VFqTXa8wvKofuU%3Dr5i1qFaGmRqhPNDtBwgxqLeQp4cg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C7F644BD-ABBD-4114-87EA-367C9035E7AB%40gmail.com.
<> அவியல் மகிமை <>
அவியலில் வந்திடும் அளவிலா இன்பம்
புவியினில் தன்னலம் போகும் ஆறவித்தால்
எவைகளும் வசம்வர இன்பமாய் அன்புச்
..அனந்த், பிப்ருவரி 14, 2003
On Jan 20, 2025, at 05:24, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia0b9qV8hjbU0u_u3yokaDA3sVjm2-24jJkDEBdONRegQA%40mail.gmail.com.
<> சித்தரின் உண்டி <:>
காலை உணவாகக் காலையுண் டேன்மாலை
மாலை மகிழ்ந்துண்டேன் கங்குலின் – பால்யான்
இரவேற்றேன் வேண்டுமோ மேலும் எனக்கு
விருந்தென்று வேறொன்று சொல்.
(காலை உண்டேன் = காற்றை உட்கொண்டேன் (பிரணாயாமம் பயின்றேன்); மாலை = மாயையால் விளையும் மயக்கத்தை; கங்குல் இன்பால் = இரவு வேளையின் இன்பத்தால்; இரவு= யாசித்தல்.)
.... அனந்த் -2019
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2DEdDUbNwSfquJi1qWf0ucqSHxEi_BUnw%2BLnJyYK5h%3DA%40mail.gmail.com.

On Feb 22, 2025, at 09:16, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3-%2BjWMU4WxKU1vxyqUzRivP6dSpSfuXdhRzNLW6Q8VBQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCts4cEKuKB4ZK2%2Bit0FwnJZBFQWTx1xj8JzVNv6G%3D0g8iA%40mail.gmail.com.
I understand. The dentist you consulted might have made lament like this.Don't worry.You are yourself a "பல்கலை கவிஞன்"பல் செல்வம் பல பெற்று, பல்லாண்டு வாழ்க..
போற்றி வளர்க்கும் இந்த மனித உடலில் விளையும் மாற்றங்களை விவரித்து வாழ்வின் நிலையாமையைக் காட்டவும் ழகரம் பயன்படும் என்பதைக் காட்ட:
<> அழகு ழகரமும் அழும் ழகரமும் <>
பழனி அழகனை விழுந்து விழுந்து
விழைந்து தொழக்கை விழுந்த பழமாம்
குழவி எனும்ஓர் அமிழ்தப் பிழம்பு
மழையில் செழித்த எழிலார் பொழில்பூ
குழலொடு யாழைப் பழிக்கும் மதலை
மொழியைப் பழகும் மகிழங் கொழுந்து
கொழுகொழு மேனியில் கூழ்குழைத் தாற்போல்
வழுக்கிடும் கன்னம், அழுத்தின் சிவக்கும்;
பொழுதொரு வழியாய்த் திகழும் புகழ்சேர்
தமிழின் ழகரத் தழைப்பு முடிவில்
பழைய கொழுப்பை இழந்த கிழமாய்ப்
பழுத்துச் சுருங்கிய பாழும் உடலும்
அழுகைப் பொழிவை உமிழும் முகமும்
குழியில் விழுந்த விழியும் அழுகி
விழுந்திட்ட பல்லும் விழாத ஆசையும்
வழவழக் கோழை ஒழுகி இழைந்து
தழுதழுத் தொலிக்கும் குழறிய மொழியும்
புழுவினும் கீழாய்ப் புவியோர் இகழ
வழிதெரி யாமல் உழலும் பொழுதில்
அழுகும் ழகரப் பழம்!
(68 முறை ழகரம்)
... அனந்த் 30-5-2012 /2-3-2025
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1PVCny0xq73sgMAYZAHY-iTo9_Z1XFo6xqOFgz9eHmTA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2xZNf2%2B5s-8jPMt3%2Bn532ordEStqiM4Z99ZCvirViy2A%40mail.gmail.com.
![]() |
| கொசுப் பெருமான் |
பற்குறள்: பல்லோம்பல்
--
--
"அளவற்றவன் அவன்; அவனை அடையும் வழிகளும் அளவற்றவை"
"God is simple. Everything else is complex"
---
You received this message because you are subscribed to the Google Groups "இரத்தினமாலை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to rathnamaalai...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/rathnamaalai/CAF%2Bqia1EQUBJVR1EeoVwAX-CRw60G4GVcnMwQx5%3D4%2B1eg1BfKA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPcL4yU7gN2ebidWaJuJ%3DX7-_0W4CpnXoprPB7poXoucg%40mail.gmail.com.
நான் இன்று தரப்போகும் ஒரு தரவு கொச்சகக் கலிப்பா 'கவிதை'யைச் சாக்கிட்டு நம் நினைவில் மங்கிப்போன நமது இலக்கியச் செல்வத்தைச் சற்றுத் துடைத்துப் பார்க்கலாமே என்ற ஆவலினால் எழுந்தது.. வழக்கம்போல, இந்தக் கவிதையில் நகைச்சுவை உண்டு. ஆனால், அதைத் துழாவிக் கண்டுபிடிக்க நீங்கள் சற்று உழைக்க வேண்டி வரும். ஒருவகையான புதிர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதன் பொருளைத் தெரிந்து சிரிக்கவும் செய்தவர்கள் Discussion பகுதியில் அதை இடலாம். அப்படி யாரேனும் எழுதினாலும், எழுதாவிட்டாலும் அடுத்த மாத இதழில் புதிரின் விடையை இந்தப் பகுதியில் காணலாம்!
... அனந்த் 24-9-2006 / 4-4-2025
கவிதை:
மணல்மாயக் காரியைஓர் மறைமுடிவு மருத்துவர்மின்
தணலடுப்பில் வாட்டியபின் தாகமற வேண்டியொரு
மணமணக்கும் கரிப்பானம் வாங்கிஊண் பிளவினிலே
உணவருந்தும் காட்சியினை உலகம்இன்று பொறுத்திடுமே.!
பின்னுரை: ஒரு மருத்துவர் மாயக்காரி ஒருத்தியைத் தணலில் வாட்டி, அவளைக் கரிப்பானம் ஒன்றோடு உண்ணுகிறார் என்று அவல ஓலம் இடும் இப்பாட்டின் உட்பொருள் தெரியாமல் இருக்கலாமா? கூடாது! அதனால் இப்போதே சவாலை ஏற்றுப் புதிரை உடைத்து அமைதி காணுங்கள்! :-))
என்ன முயன்றும் விடை கிட்டவில்லையென்றால், மேலே தொடரவும்.
****************
விடை:
புதிரை அவிழ்க்கப் புரிந்துகொள்ள வேண்டிய சொல் பொருள்கள்:
1. மணல்மாயக் காரி = sandwitch; குறிப்பு- sand + witch = sandwitch என்பது தான் காலப்போக்கில் sandwich என்று மருவியது/மழுங்கியது என்பது மொழிவல்லூறுகளின் கூற்று; 2 மதிப்பெண்கள்
2. மறைமுடிவு மருத்துவர் = Ph.D. degree holder; குறிப்பு- Ph.D. stands for doctor of philosophy; philosophy = வேதாந்தம் = வேத அந்தம் = மறைமுடிவு; 2 மதிப்பெண்கள்.
3. மின் தணலடுப்பு = electric oven;1 மதிப்பெண்
4 மணமணக்கும் = vanilla, lime, etc. flavoured;1 மதிப்பெண்
5. கரிப்பானம் = coke drink (coke = கரி); 2 மதிப்பெண்கள்.
6. மதியப்பிளவு ஊண்பிளவு = lunch break; 2 மதிப்பெண்கள்
மொத்தம் 10 மதிப்பெண்கள்
<> கொசுக் கதை <>.. அனந்த் (கனடா) ..(இது ‘ஹப் மாகஸீன்’ மின்னிதழில் 2008-ல் ’மரபில் நகைச்சுவை’ பகுதி இடுகைகளில் ஒன்று.)
காட்சி- 1கோடைக் காலம் வந்தும் குளிரும் மழையும் இன்னும் விடாத இந்தக் கானடா தேசத்திலும் கொசுவுக்கு- அதாவது கொசுக்களின் எண்ணிக்கைக்குப்- பஞ்சமில்லைதான். ஆனால், கொசு இனத்திற்கு அவற்றின் உணவாகிய இரத்தம் கிட்டாமல் எழும் பஞ்சத்தையும் அப்போது கொசு படும் கஷ்டத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்ல ஒருவரும் முனைவதில்லை. இதை நினைத்து, மனம் நொந்து போன ஒரு கொசுவின் அங்கலாய்ப்பே கீழ்க்காணும் அந்தாதி வெண்பாப் பாடல்:
கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2CJmCf56QDbsKtOW-9p3YWjyMUxAwXFVzt8iJvr_C9xQ%40mail.gmail.com.
ரீங்காரச் சங்கீதம்,
நேர்த்திச் சிறகசைப்பு,
ஏங்காதே வானூரும் எழிலூக்கம் - வீங்காமல்
மெல்ல வருடி உறிஞ்சும் மிதவேகம்
அல்லைக் கடத்தும் அது!
புலவர்
On Mar 13, 2025, at 08:40, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1EQUBJVR1EeoVwAX-CRw60G4GVcnMwQx5%3D4%2B1eg1BfKA%40mail.gmail.com.
<7B- சொப்பன வேளை மகிழ்ந்து.mp3>
8-8-2005
நேற்று (ஆகஸ்ட் 7) டொராண்டோவில் நடந்த திருமதி கீதா
ராஜசேகரனின் இசைக் கச்சேரியில் அமர்ந்திருக்கையில் முதல்
பாடலைக் கேட்டபின் அந்தப் பாட்டைப் பற்றி
ஒரு வரிஎழுதிய கையோடு பின்வந்த ஒவ்வொரு பாடலுக்கும்
அதே எதுகை கொண்ட வரிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கொண்டு
வந்தேன். இறுதி விளைவான கலிவெண்பா பொதுவாக உரைநடையில்
எழுதப்படும் கச்சேரி விமரிசனங்களிலிருந்து வேறுபட்ட வடிவில்
இருப்பதாகத் தோன்றியதால் அதை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள ஆவல் உண்டாயிற்று. பாட்டுப் பட்டியலை முதலில்
தந்திருக்கிறேன். (பாடகி டி.கே. பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை;
வயலின்: முல்லைவாசல் சந்திரமௌளி; மிருதங்கம்:
ஸ்கந்தசுப்பிரமணியன்)
... அனந்த்
------------------------------------
பாட்டுப் பட்டியல்:
1. வனஜாக்ஷி - கல்யாணி வர்ணம்; 2. துளசீதள.. -
மாயாமாளவகௌளை;
3. ப்ரோவபாரம்மா- பகுதாரி; 4. மனஸுலோனி - ஹிந்தோளம்
5. ரேணுகா தேவி - கர்நாடக பங்களா; 6. கொலுவ மரகத -
தோடி; 7. மிருதங்கம் தனி ஆவர்த்தனம் 8. தாயே திரிபுர சுந்தரி -
சுத்த சாவேரி; 9. பல்லவி- ஷண்முக ப்ரியா+ராகமாலிகை; 10.
ஜகஜ்ஜனனி - ரதிபதிப் ப்ரியா; 11. எப்படிப் பாடினாரோ- கர்நாடக
தேவகாந்தாரி; 12. பார்த்தசாரதி - மதுகௌன்ஸ்; 13. சாந்தி
நிலவ வேண்டும்-திலங்; 14. ஜயஜய தேவி - வலஜி; 15. பஞ்சரஞ்சனி;
16. தில்லானா - கமாஸ் 17. மங்களம்
----------------------------------------------------
கல்யாணி யில்*கமலக் கண்ணாளின் வர்ணமுடன்
நல்மாயா மாளவத்தில் நாட்டமுடன் ராகவனைப்
பல்வித மாகப் பகுதாரி யில்புகழ்ந்து
அல்லறுக்கும் இந்தளத்தில் ஆழ்மனத்தைத் தான்தொட்டு
வில்லேந்தும் ஐயனை மேலும் பரவியபின்
வல்லோன் 'மழுராமன் மாதா'வைப் பங்காளம்
மெல்ல எழுப்ப மிகவும்வித் தாரமாய்ச்
சொல்லச் சுகம்தரும் தோடி விரித்(து)உலகில்
நல்லோர்கள் போற்றும் நாயகனைப் பாடினதும்
துல்லிய ஓசை தொனிக்கமிரு தங்கத்தில்
வல்லமை காட்டிய வாலிபனைப் பின்தொடர்ந்து
உல்லாச சுத்தசா வேரியில் ஒன்றவைத்து
வல்லி மணாளன் விரும்பிடும் பண்ணிலோர்
பல்லவியைக் கேட்டுப் பரவசம் கொள்ளு(ம்)வண்ணம்
பல்ராக மாலிகையில் பாங்காய்ப் பரிமளித்துத்
தொல்மதுரைத் 'தாயவளை'த் தோத்திரம் செய்துதமிழ்ச்
சொல்லில் துதித்தோர் திறம்வியந்து பார்த்தனுக்கு
மல்லோர் இடையே 'மது'வைரி தந்ததுபோல்
எல்லோர்க்கும் சாந்தி இசையவரம் 'திலங்'கிலிட்டு,
ஜல்ஜல் வலஜி ஜயம்வேண்ட, ஐந்துவகை
மல்லிஎன ரஞ்சனி வீசக் கமாஸ்அதனில்
தில்லானா தந்து நிறைவுற்ற தேன்இசைக்கு
முல்லைவா சல்வயலின் முற்றும் துணைசெய்ய
வெல்லத்தை உண்டவர்போல் மேலுமிது வேண்டுமென
எல்லோரும் கேட்டார் இணைந்து.
...அனந்த்
====================
*கமலக் கண்ணாள்=வனஜாக்ஷி; மழுராமன் மாதா = பரசுராமனின்
தாயான ரேணுகா; வல்லி மணாளன் விரும்பிடும் பண்= ஷன்முகப்பிரியா;
தொல்மதுரைத்தாய் = ஜகஜ்'ஜனனி'யான மீனாக்ஷி. 'மது'வைரி=
மது என்னும் அரக்கனைக் கொன்ற மாதவன். இப்பாடல் (12) ஸுமனேச
ரஞ்சனியில் அமைந்தது, மதுகௌன்ஸ் என்றும் சொல்வார்கள்.
On Jul 3, 2026, at 23:10, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1ZZwqGtJJs6As%3DGJENurqvrGk%2BHAtyXakgKyuXmLQybw%40mail.gmail.com.

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BWs%2BGR4NjB3LzNTf%2BU5FqtDzZw0s6aYOQdFm1%3DaDf9F3w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2BM67cpLgt8ydZ-m75ig8cSphDu%3Dd2N5aPQ85NyCxmt_Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsWf2TijxZ6mAJXa1SiOzafWgF6kUArrRUU4%3DqsMaD14Q%40mail.gmail.com.

......