
சூரியச் சுட்டி
எத்தனை கேரட் இருக்கும் ? சொலமுடியா
அத்தனை ஜோதி அடர்வைரம் – மொத்தமாய்
அந்த மரவுச்சிக் கோரணியாய்த் தோன்றுகிற
விந்தைக் கதிரோன் வியப்பு
ஓர்வைரக் கல்லே உயர்சுட்டி யாம்மரத்தைப்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC--jMe927CgX9CbrLys0vG6G5gouVu2URAJEn%2Bn%2BN9tQ%40mail.gmail.com.
Nice picture and verse.
2026-04-20
மரத்தின் உச்சிமேல் உதிக்கின்ற / அஸ்தமிக்கின்ற சூரியன்
-------------
(வெண்பா)
ஓர்வயிரக் கல்லோ உயர்மரத்தின் உச்சியில்
சீர்வரிசைச் சுட்டியோ சிந்திக்கில் - பார்வையின்
கோணத்தில் சூரியனின் கோலத்தில் கைக்கெட்டாக்
காணத்தின் அப்பரிசு காண்.
காணம் - பொற்காசு;
வி. சுப்பிரமணியன்