பரசிவ சுகப்பெரு வெள்ளம்

3 views
Skip to first unread message

Rajja Rajagopalan

unread,
Dec 2, 2021, 2:37:43 PM12/2/21
to Santhavasanthsm சந்தவசந்தம்
சென்னை கிரி டிரேடர்ஸ், இரண்டாம் பதிப்பாக ஶிவானந்தலஹரீயின் தமிழ்பதிவை வெளியிட்டுள்ளார்கள். அதனை வாங்கிப் பயனடையலாம். (உறுதியாகப் பயன் விளைக்கலாம். ஏனெனில் அதில் வரும் நிதி அறப்பணிக்கே ஆகிறது).
எவர்க்கேனும் மின்பதிவு வேண்டுமெனில், மகிழ்வுடன் அனுப்புகின்றேன்.

மீ. ரா

Sent from my iPhone
Reply all
Reply to author
Forward
0 new messages