மதிசூடி துதிபாடி - தொகுதி 1 - நூல் வெளியீடு

224 views
Skip to first unread message

sankara dass nagoji

unread,
Nov 13, 2019, 1:12:30 PM11/13/19
to சந்தவசந்தம்
சந்த வசந்தச் சொந்தங்களே!
ஒரு இனிமையான செய்தி. சிவசிவா அவர்களின் மதிசூடி துதிபாடி பதிகங்களின் முதல் தொகுதி அச்சிடப்பட்டு, தயாராக உள்ளது!

நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை, மயிலை கிரி ட்ரேடிங் மைய சபாவில் நடக்க 
உள்ளது. (கபாலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில்).
இசைக்கவி ரமணன் அவர்களும், திருச்சி புலவரும் சிறப்புரையாற்ற உள்ளார்கள். 

அனைவரும் வருக. அரனருள் பெறுக.

வண்ணப் பத்திரிகை விரைவில்...

- சங்கர தாஸ்

Pas Pasupathy

unread,
Nov 13, 2019, 1:33:57 PM11/13/19
to Santhavasantham
Excellent!  வாழ்த்துகள்! 

Swaminathan Sankaran

unread,
Nov 13, 2019, 2:36:24 PM11/13/19
to santhav...@googlegroups.com
மிக மகிழ்ச்சி தரும் செய்தி.
பாராட்டுகள்!

சங்கரன் 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvA%2B6keXDwC%3DKWP-p0AwGNeV811ZSLOY-yCmvK97a-%3DhKgg%40mail.gmail.com.

--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 13, 2019, 4:42:52 PM11/13/19
to சந்தவசந்தம்
வருமா என்று பலகாலமாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நற்செய்தி. வாழ்த்துகள்!

... அனந்த்

--

Umaiyal Ramanathan

unread,
Nov 13, 2019, 8:20:19 PM11/13/19
to santhav...@googlegroups.com
திருச்சிற்றம்பலம்
மதியினால் எழுதிய மாபெரும் நூலிலை
பதியிடம் ஈர்ப்பினால் பரவச நிலையடைந்(து)
அதிகமாம் அன்பினால் அடியரின் அகத்தினில்
உதித்திடும் தமிழ்க்கவி உயரிய தரத்தொடு;
நதியினில் சிவசிவா நவமணி சிலதினைப்
பதிவிட நினைந்தது பத்தரின் கொடுப்பினை
இதனொடெம் வாழ்த்தினை ஏற்றிடக் கவஞரே
புதியதோர் திருமுறை புகழுவர் பாருறை

சிவசிவா ஐயா
ஆவலோடுங்களது புத்தகத்தை எதிர்பார்க்கிறோம் 
Long long overdue ஐயா

Sent from my iPhone

On 14 Nov 2019, at 5:42 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

K.R. Kumar

unread,
Nov 13, 2019, 8:54:36 PM11/13/19
to santhav...@googlegroups.com
மிக மகிழ்ச்சியான செய்தி. 
டிசம்பர் 18 ஆம் தேதி சென்னை செல்வதற்கு பயணச்சீட்டு வாங்கிவிட்டேன். டிசம்பர் முதல் இருவாரங்களில் வீடு மாற்றத்தால் பல பணிகள் செய்ய வேண்டும். சிவ சிவா 18ஆம் தேதிக்குப் பிறகும் சென்னையில் இருந்தால் அவரைச் சந்திக்கிறேன்.

குமார்(சிங்கை)

Sent from my iPhone

On 13 Nov 2019, at 23:42, sankara dass nagoji <nag...@gmail.com> wrote:

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Nov 13, 2019, 9:21:51 PM11/13/19
to santhav...@googlegroups.com
 வணக்கம் சிங்கை குமார்  அவர்களே. நாங்கள் நவம்பர் 27 இரவு சென்னை திரும்புகிறோம்.  
எங்கள் இல்லம் உங்கள் அவருக்குக் காத்திருக்கிறது. வருக,வருக. - புலவர் இராமமூர்த்தி மற்றும் வசந்தி. 

Ramamoorthy Ramachandran

unread,
Nov 13, 2019, 9:22:46 PM11/13/19
to santhav...@googlegroups.com
வருகைக்கு

Ramamoorthy Ramachandran

unread,
Nov 13, 2019, 9:28:14 PM11/13/19
to santhav...@googlegroups.com
ஜனவரி 7 ஆம் தேதி இலந்தை  சென்னை வந்து சில மாதங்கள் தங்குகிறார். சந்த வசந்த ஆண்டு விழா பற்றி அவர் அறிவிப்பார்.
- புலவர். 

ramaNi

unread,
Nov 13, 2019, 9:35:40 PM11/13/19
to சந்தவசந்தம்
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ரமணி

Lalitha & Suryanarayanan

unread,
Nov 13, 2019, 9:46:34 PM11/13/19
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். விழாவில் சந்திக்கலாம். நன்றி.

சிவசூரி.

K.R. Kumar

unread,
Nov 13, 2019, 9:56:00 PM11/13/19
to santhav...@googlegroups.com
அன்புள்ள புலவர் ஐயா,

டிசம்பர் 18 முதல் ஜனவரி 6 வரையில் சென்னையில் இருப்பேன். சந்திராவின் இடது கால் முட்டி மாற்றத்தால் அவள் வரவில்லை.
கட்டாயம் உங்களைச் சந்திக்கிறேன்.
நாள், நேரம் பிறகு பேசிக் கொள்ளலாம்.

அன்புடன்,
குமார் (சிங்கை)-
தற்போது பெங்களூரில்

Sent from my iPhone

On 14 Nov 2019, at 07:51, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

Ramamoorthy Ramachandran

unread,
Nov 14, 2019, 9:48:53 AM11/14/19
to Santhavasantham
வருக, வருக! 

Subbaier Ramasami

unread,
Nov 14, 2019, 4:45:50 PM11/14/19
to santhavasantham
வாழ்த்துகள். நான் ஜனவரி 7ந்தேதி சென்னை வருகிறேன்.

இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 18, 2019, 3:54:32 PM11/18/19
to சந்தவசந்தம்
இணைப்பில் நூலின் முகப்புத் தோற்றம்.

மதிசூடி.png

... அனந்த்

Nagoji

unread,
Nov 19, 2019, 1:54:54 AM11/19/19
to santhav...@googlegroups.com
விழாவிற்குத் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வர இசைந்துள்ளார்கள். அவரது தமிழ்க்கரங்களால் வெளியிட வேண்டியுள்ளோம். பத்திரிகை விரைவில்....

- sdn

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1ebJY85yd3nyyiDp_WkLE-C2Baqevt%2BcA6y%3DSNk4B2bw%40mail.gmail.com.

பாலாஜி சாம்பமூர்த்தி

unread,
Nov 24, 2019, 8:33:16 AM11/24/19
to சந்தவசந்தம்
அற்புதம்! நாமே நமது படைப்பை வெளியிடும் அளவிற்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது! இது தமிழின் பெருமையா சந்தவசந்தத்தின் பெருமையா? Digital முறையில் amazon போன்ற வளைதளங்களில் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா?

பணிவன்புடன்
பாலாஜி சாம்பமூர்த்தி

On Wednesday, November 13, 2019 at 11:42:30 PM UTC+5:30, sankara dass nagoji wrote:

Ramamoorthy Ramachandran

unread,
Nov 24, 2019, 10:33:03 AM11/24/19
to Santhavasantham
நாளை இரவு  பீனிக்ஸிலிருந்து கிளம்புகிறேன் , 27 ஆம் தேதி  இரவு சென்னை வந்து தூங்குவேன்!
டிசம்பர்  5  விழாவுக்கு  உரிய  நேரத்தில்  வந்து சேருவேன்! அன்புடன்  புலவர் . 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/76d46895-e4f9-47ad-bcdd-3c3e1f93634f%40googlegroups.com.

sankara dass nagoji

unread,
Nov 25, 2019, 11:13:42 AM11/25/19
to சந்தவசந்தம்
Invitation is attached.
- sdn

madhisoodi-invite.jpg

Vis Gop

unread,
Nov 25, 2019, 11:31:26 AM11/25/19
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
நான் திசம்பர் 4ஆம் வாரம் சென்னை செல்ல இருக்கிறேன். புத்தகம் கிரியில் கிடைக்குமா?
கோபால்.
Sent from my iPhone

> On 25-Nov-2019, at 9:43 PM, sankara dass nagoji <nag...@gmail.com> wrote:

வித்யாசாகர்

unread,
Nov 26, 2019, 12:01:48 PM11/26/19
to santhav...@googlegroups.com
மகிழ்வான செய்தி. விழா சிறப்படைய மனம்நிறைந்த வாழ்த்தும் அன்பும்.

வித்யாசாகர்

--
Sent from iPhone

Nagoji

unread,
Nov 26, 2019, 12:03:20 PM11/26/19
to santhav...@googlegroups.com
Pls give me a call once you are here. I will give it to you.

- sdn

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/43E933D6-F6D2-4A3C-9738-80137A1558C6%40gmail.com.

Siva Siva

unread,
Nov 26, 2019, 12:07:20 PM11/26/19
to santhavasantham
I look forward to seeing SV friends at the event.

On Tue, Nov 26, 2019 at 12:01 PM வித்யாசாகர் <vidhyas...@gmail.com> wrote:
மகிழ்வான செய்தி. விழா சிறப்படைய மனம்நிறைந்த வாழ்த்தும் அன்பும்.

வித்யாசாகர்

On Sun, Nov 24, 2019 at 6:33 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
நாளை இரவு  பீனிக்ஸிலிருந்து கிளம்புகிறேன் , 27 ஆம் தேதி  இரவு சென்னை வந்து தூங்குவேன்!
டிசம்பர்  5  விழாவுக்கு  உரிய  நேரத்தில்  வந்து சேருவேன்! அன்புடன்  புலவர் . 

On Sun, Nov 24, 2019 at 6:33 AM பாலாஜி சாம்பமூர்த்தி <balaji.sa...@gmail.com> wrote:
அற்புதம்! நாமே நமது படைப்பை வெளியிடும் அளவிற்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது! இது தமிழின் பெருமையா சந்தவசந்தத்தின் பெருமையா? Digital முறையில் amazon போன்ற வளைதளங்களில் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா?

பணிவன்புடன்
பாலாஜி சாம்பமூர்த்தி

On Wednesday, November 13, 2019 at 11:42:30 PM UTC+5:30, sankara dass nagoji wrote:
> சந்த வசந்தச் சொந்தங்களே!
> ஒரு இனிமையான செய்தி.

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

M. Viswanathan

unread,
Nov 26, 2019, 9:01:51 PM11/26/19
to Santhavasantham

மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள். 
இறையருளால் நிகழ்ச்சியில் சிந்திப்போம். நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
27.11.2019 

Vis Gop

unread,
Nov 26, 2019, 9:13:51 PM11/26/19
to santhav...@googlegroups.com
Thank you Sri Nagoji.
gopal.
Sent from my iPhone

> On 26-Nov-2019, at 10:33 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
> Pls give me a call once . . .

Nagoji

unread,
Dec 5, 2019, 7:06:41 AM12/5/19
to santhav...@googlegroups.com

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Dec 5, 2019, 9:16:34 AM12/5/19
to santhavasantham
மதிசூடி துதிபாடி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை திரு. திருப்பூர் கிருஷ்ணன் உரையில் தொடங்கி நாகோஜியின் நன்றி உரை வரை கேட்டேன். விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.   எல்லோருமே சிறப்பாகப் பேசினார்கள்.     விழா வெற்றிவிழா!. நம்முடைய வாழ்த்துகள்.
இப்பொழுது தேவார இன்னிசை நிகழ்ச்சி தொடங்கப்போகிறது

இலந்தை

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFTiFAfA%3DefENR85uS8-9wzX28-KWOfLTteVHV0Jz72zpQ%40mail.gmail.com.

Pas Pasupathy

unread,
Dec 5, 2019, 9:30:51 AM12/5/19
to Santhavasantham
நன்றி, நாகோஜி.

எல்லாம் மிகச் சிறப்பு. 

சிவசிவாவின் ஏற்புரையும் , நாகோஜியின் நன்றியுரையும் என் மனத்தைத் தொட்டன. மீண்டும் நிதானமாக எல்லா உரைகளையும் கேட்பேன். 

KKSR

unread,
Dec 5, 2019, 9:41:01 AM12/5/19
to santhav...@googlegroups.com
ஆஹா இப்படி ஒரு விருந்தை 
  அள்ளித் தந்தரே நா கோஜி!
மோகம் கொண்டனே யான்! சிவனே
   முழுதும் ஆண்டன னெனை! எனக்கோ
தோகை இருந்தது போல் உணர்வில்
   தோடு டையவன் சேர்ந் தனனே!
வாகை சூடவே சிவ னருளால்
   மதிசூ டித்துதி நூல் நன்றே!

வாழ்த்துகள் அனைவருக்கும்!

அன்புடன்
சுரேஜமீ
5.12.2019 மாலை 6:40
மஸ்கட்

--
Sent from Mobile

Kaviyogi Vedham

unread,
Dec 5, 2019, 10:29:02 AM12/5/19
to santhavasantham, thiruppurkrishnan krishnan
நன்றி பல சொல்ல வேண்டும்  என் நண்பர் நாகோஜிக்கு.
இன்றைய நூல் வெளியீட்டின் இனிதான நிகழ்வை இன்றே கேட்க வழி செய்தார்கள்.
 அனைவரின் பேச்சும் என்னை அசத்திற்று.சிவா அவர்கள் தன் பேச்சிடையே என் பெயரையும்நினைவு கூர்ந்தமைக்கு
 மிக்க நன்றியினை இவண் கூறுகின்றேன். முழு நிகழ்ச்சியையும் யுடியூப் மூலம் கேட்டு மகிழ்ந்தேன்.
 அழகிய புன்னகையுடன்  நெய்த சிவாவின் நன்றியுரைப் பேச்சு என் நெஞ்சை நிறைத்தது. வாழ்க அவரின் சிவத்தொண்டு.
நாகோஜி அவர்களைஅவச்யம் 20க்குப்பிறகு ஒரு பிரதியை என் நீலாங்கரை இல்லத்திற்கு அனுப்பும்படி வேண்டுகின்றேன்.
 19 அன்று யான் பெங்களூருவிலிருந்து வருவேன். அவரது வங்கி முகவரியை எனக்கு அனுப்பினால்
 நூலுக்குரிய செலவை அனுப்புவேன். நன்றி
   Yours Truly,
 Kaviyogi Vedham..(A R Subramanian),
Retd RBI officer, Chennai. 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இமையைத்  திறந்தால் ஆசையும் ஏறுதே!
  இடைவிடா எண்ணமும் விண்ணையும் முட்டுதே!
அமைதியை நாடும் அழகுத் தியானமோ
  ஆகா! "அவளை"யே நெஞ்சில் பதிக்குதே!!
Be happy be happy always!
nobody can snatch it from you
Except by your own Mind-view!

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFTiFAfA%3DefENR85uS8-9wzX28-KWOfLTteVHV0Jz72zpQ%40mail.gmail.com.

Saranya Gurumurthy

unread,
Dec 5, 2019, 11:04:29 AM12/5/19
to சந்தவசந்தம்
நூல் வெளியீட்டு விழாவை நேரிலும், மகளின் அன்பு வேண்டுதலால் தேவார இசையை வீட்டிற்கு வந்து, நேரடி ஒளிபரப்பின் மூலமும் கண்டு களிக்கும் பேறு பெற்றேன். 

ஈசன் அருளால் யாவும் நன்றாக அமைந்தது. 

தொடர்ந்து மற்ற தொகுதிகளும் சிறப்பாக சிவனருளால் வெளிவரும். 

அப்போதும் அடியேனுக்கு இதுபோல வாழ்த்தும் வாய்ப்பு அளிக்க அரனருளை நாடும்

சரண்யா 

ramaNi

unread,
Dec 5, 2019, 11:23:02 AM12/5/19
to சந்தவசந்தம்
நிகழ்ச்சியை நேரில் காண்பதுபோல் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தேன். பேசிய ஒவ்வொருவர் உரையும் பேசியவருக்கே உரிய தனித்தன்மையுடன் அமைந்தது அருமை. முதன்முதலாக சிவசிவாவை மேடையில் கண்டு கேட்டது, அதுவும் புன்னகை விரவ அவர் எளிமையாகப் பேசியது, தன்னைப் பாடவைத்த தாண்டவனை அப்பரும் சம்பந்தரும் போற்றியது தனக்கும் பொருத்தமாக அமைந்ததைச் சுட்டிக் காட்டியது எல்லாம் அருமை. முத்தாய்ப்பாக நாகோஜியின் நன்றி நவிலல், இதுவரை கேட்டிராத வண்ணம் நீக்கமற எல்லோரையும் அரவணைத்துச் சொன்னது மிக அருமை. பெம்மானின் சத்சங்கத்தில் போன இன்றைய மாலைப் பொழுது என்றும் மனத்தில் நிற்கும்.

அன்புடன்,
ரமணி

Swaminathan Sankaran

unread,
Dec 5, 2019, 1:44:29 PM12/5/19
to santhav...@googlegroups.com
மனம் நிறைக்கும் நிக்கஸ்ச்சி. அருமையான உரைகள், இசை. எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்தேன்.

சங்கரன் 

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFTiFAfA%3DefENR85uS8-9wzX28-KWOfLTteVHV0Jz72zpQ%40mail.gmail.com.

--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Dec 5, 2019, 1:55:51 PM12/5/19
to santhav...@googlegroups.com
Thanks. 
Great effort by Nagoji. 

Bonus info: 
the vocalist is from USA. 
Second half of music segment - after “poosuvadhum veNNeeRu” - are songs from this madhisudi book.

On Fri, Dec 6, 2019 at 12:14 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
மனம் நிறைக்கும் நிக்கஸ்ச்சி. அருமையான உரைகள், இசை. எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்தேன்.

சங்கரன் 

On Thu, Dec 5, 2019 at 7:06 AM Nagoji <nag...@gmail.com> wrote:

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Pas Pasupathy

unread,
Dec 5, 2019, 6:47:35 PM12/5/19
to Santhavasantham
செல்வி ஐஸ்வர்யா சந்திரசேகர் ( நியூ ஜெர்ஸி), செல்வி ஆர்யா நாகராஜன் ( நாகோஜியின் புதல்வி, வயலின்), செல்வன் சந்திரசேகரன் கார்த்திக் (மிருதங்கம்) ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்! கச்சேரியை ரசித்தேன்.

On Thu, 5 Dec 2019 at 13:55, Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks. 
Great effort by Nagoji. 

Bonus info: 
the vocalist is from USA. 
Second half of music segment - after “poosuvadhum veNNeeRu” - are songs from this madhisudi book.

M. Viswanathan

unread,
Dec 5, 2019, 8:34:53 PM12/5/19
to Santhavasantham
நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு மகிழும் பேறு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். சிறப்பான நிகழ்ச்சி, அருமையான புத்தகம். இதுபோன்ற உன்னதங்களுக்குத் தாயான சந்தவசந்தக் குழுமத்தை வணங்குகின்றேன்......நட்புடன், மீ்.விசுவநாதன் 06.12.2019 7.04 am

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Dec 6, 2019, 10:49:09 AM12/6/19
to santhav...@googlegroups.com
வணக்கம். நூல் வெளியீடு மிக அருமையான முறையில் அந்த அரனின் அருளால் நடந்தேறியது. பலரும் யூட்யூப் வழியாகக் கண்டு களித்ததில் மகிழ்ச்சி. விவேக் பாரதி, அரங்க உரிமையாளரிடம் பேசியவுடன், உடனே அந்த லைவ்ரிலே கிடைத்துவிட்டது. 

குன்றத்தூர் புலவர் இறைவணக்கம் பாடியது அருமையான விஷயம். 20 வருடங்களாக அவர் மருந்தீஸ்வரர் கோவிலில் வாரம் 1 நாள் திருமுறை சொற்பொழிவு 7-830 மாலை நடத்தி வருகிறார். எப்பேர்ப்பட்ட பத்திமான்!
இந்த நூலைக் கொண்டு வருவதில் அடியேனுக்குக் கிடைத்த பங்கு, குருவின் ஆசியே.
அரங்கம் நிரம்பி இருந்தது. 90 பேர்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். விவேக்கின் கவிதைகள் அருமை!

நூல் வெளியிடும் முன், புலித்தோலை எடுக்கும் முன், தாமரை மலரை யாருக்கு அளிப்பது என்றவுடன், இசைக்கவி தாமரையை வானதி அவர்களுக்கல்லவா கொடுக்க வேண்டும் என்றார்! அருகம்புல்லை எடுத்து, கிருஷ்ணன் அவர்கள், அருகில் இருப்பவருக்கு அருகம் புல் என்றார்!

நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வந்தவர் எனக்கும் நண்பர். அவரிடம் உங்களுக்கு இது பற்றி எப்படித் தெரியும் என்றேன், அவரும் சிவசிவாவும் ஐஐடியில் ஒன்றாகப் படித்தவர்களாம்! அவர் கபாலீஸ்வரர் ப்ரஸாதத்துடன் வந்தார்!
தூர்தர்ஷனில் இருந்து வந்து படம் எடுத்தனர்.

ஐஸ்வர்யா மிக அருமையாகப் பாடினார். சிவசிவாவின் தமிழ் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது.
சிவசிவா வாரம் தோறும் இணையம் வழி தேவார விளக்கவுரை வழங்கி வருவதைச் சொல்ல மறந்துவிட்டேன்.

இந்த நூல் Mar/Apr 2018 லேயே வெளிவந்திருக்க வேண்டும். என் அப்பா காலமானது, போன வருடம் நான் 3 மாதம் ஊரில் இல்லாதது, என் முதுகுவலி பாகம் 2 என்று, கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து விட்டேன். மன்னிக்கவும்.

பேருர் சைவ மடத்திலும் இந்த நிகழ்ச்சி 21-டிசம்பர் அன்று நடக்க உள்ளது.

அனைவருக்கும் எமது நன்றி.

Vis Gop

unread,
Dec 6, 2019, 11:16:48 AM12/6/19
to santhav...@googlegroups.com
அருமையான தொண்டு புரிந்தீர்கள் குழுவாக. யாம் பயனடைந்தோம்! நன்றி!
அடுத்தமுறை மதிசூடி வருவதற்கு முன் குழலூதி ஏடுகள் மலரக் காண அவா!
கோபால்.

Sent from my iPhone

> On 06-Dec-2019, at 9:18 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
> வணக்கம். நூல் வெளியீடு மிக அருமையான முறையில் அந்த அரனின் அருளால் நடந்தேறியது. ........

Saranya Gurumurthy

unread,
Dec 6, 2019, 11:05:37 PM12/6/19
to சந்தவசந்தம்
அடியேனும் திரு. கோபால் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன். 

குழலூதி கழலோதி, வேலன்பால் மாலன்பால் மற்றும் சிவபெருமான் மீது நாகோஜி எழுதிய பதிகங்கள் (அரனடி பரவிடு, சம்புபதம் கும்பிடுவோம் என்பன போல் ஒரு தலைப்பு வைக்கலாம்) யாவும் நூலாக வரவேண்டும். 

சரண்யா 

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 6, 2019, 11:11:57 PM12/6/19
to சந்தவசந்தம்
சிவசிவாவின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் காணொளியை இப்போது முழுமையாகப் பார்க்க நேரம்  கிட்டியது. பார்க்கத் தொடங்கிய கணத்திலிருந்து இறுதிவரை மனத்தில் மகிழ்ச்சி பொங்கவைத்தன நிகழ்ச்சியின் அமைப்பும், பங்குபெற்றோர் உரைகளும்.  பெரும் முயற்சி மேற்கொண்டு புத்தகத்தை அச்சில் கொணர்ந்து, இத்துணை அழகாக வெளியீட்டு விழாவை அமைத்த நாகோஜிக்குக் கோடி முறை நன்றி கூறலாம்.

சிவசிவாவின் சிவபக்தியும் புலமைத் திறனும் உலகறியச் செய்யும் இந்நூலும் அதன் வெளியீட்டு விழாவும் சந்தவசந்தத்திற்கும் பெருமை ஊட்டுகின்றன.   நூல் பற்றிப் பேசிய அனைவரின் உரையும் நன்று. நேரக்குறைவினால் சிவசிவாவின் பல்வகைப்பட்ட கவித்திறனை நிகழ்ச்சி முழுமையாகக் கொணர இயலவில்லை. காட்டாக, கடுமையான இலக்கணக் கட்டுப்பாடு கொண்ட வண்ணச் சந்தப் பாடல்கள், ஏகபாதம்,  சிவனை மையமாக வைத்தமைந்த 70-க்கும் மேலான சிலேடைகள் போன்றவை பற்றிக் குறிக்கப்படவில்லை.  (-இப்பாவகைகள் இந்நூலின் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளனவா என்றறியேன்-). சிவசிவாவின் பக்தியால் ஈர்க்கப்பட்டு அவரைப் பின்பற்றிப் பல பாடல் தொடர்களை, நாகோஜி, சரண்யா, ரமணி ஆகியோர் இட்டுவருவதும் பேசப் படவில்லை.

சிவசிவாவின் அடக்கமும், நகைச்சுவையும் கலந்த ஏற்புரையும், நாகோஜியின் முற்றெதுகை கொண்ட நன்றியுரைக் கவிதையும் பேச்சும் மிக அருமை. விழாவின் இறுதிப்பகுதியில் அமைந்த தேவார ஓதுவார் முறையில் அமைந்த இன்னிசையும் விழாவிற்கு மேலும் அழகூட்டின.    

... அனந்த்

-- 

Nagoji

unread,
Dec 7, 2019, 4:18:40 AM12/7/19
to santhav...@googlegroups.com
இந்த விழா/அதையொட்டி நடந்த சில நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

1) என் 2 மகள்களையும் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் செய்தபோது, 2 பேரும் வயலின் வாசிப்பார்கள் ,என்றேன். உடனே அவர் " 2 பேருக்கும் வில் பவர் அதிகம்" என்றார்!

2) என் நண்பருக்கு அன்று காலையில் வாட்ஸப்பில் இன்றைய நிகழ்வு என்று ஞாபகமூட்டினேன். உடனே அவர் என்னைக் கூப்பிட்டு, இதைப் போன வியாழன் என்று நினைத்து, போன வியாழன் ஹாலுக்குச் சென்று திரும்பினேன்! இப்போது பாம்பேயில் உள்ளேன் என்றார்! விழாவுக்கு முந்திக்கொண்டு வந்தவர் இவர்போல யாரும் இருக்க முடியாது!

3) விழா முடிந்து வானதி அவர்கள் கிளம்பி வெளியில் வந்தவுட்ன, என் மகள், மேடம் நீங்க புக் வாங்கவில்லையா? என்றாள். உடனே அவர் 5 பிரதிகள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்!

4) வாழ்த்துரை நடக்கும் போது, இந்த மயிலையில் கிரி நிறுவனம் செய்யும் தொண்டு பற்றி சொன்னபோது, கிருஷ்ணன் அவர்கள், இந்த ஏரியாவ சுத்தி வந்தால், கிரிவலம் ஆகிவிடும் என்றார்!

5) திருச்சி புலவர் பலரது தொலைபேசி எண்களை என்னிடம் கொடுத்துத், தொடர்பு கொள்ளச் சொல்லி உதவியது மிகவும் அருமையான விஷயம். அத்துடன் அந்த ஒவ்வொருவரின் சிறப்பம்சம்களையும் எனக்கு அவர் சொன்னது அரிய பொக்கிஷம். அன்று காலையில், தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டு, அதெல்லாம் சரி, விழாவுக்கு யார் தலைவர்? என்றார்; தலைவர் என்று தனியாகப் பேர் அச்சிடவில்லை; பக் என்று ஆகிவிட்டது! நானும் கிருஷ்ணன் அவர்கள் தான் வெளியிடுவதால் அவர்தான் தலைவர் என்று சொல்லி சமாளித்தேன். அவரும் சரிதான் என்றார். 

6) அரங்கிற்கு 2ஆவதாக சிவசிவாவின் பெரியம்மா வந்தார். அப்படியே சிவசிவாவின் அம்மாபோலவே இருந்தார். நானும் வாங்கோ மாமி என்று அழைத்தேன். அவருக்கு என்னைத் தெரியாததால் கண்டுகொள்ளவில்லை. சிவசிவா அம்மாவிற்குக் கண்பார்வை கிட்டே இருந்தால்தான் நன்றாகத் தெரியும் என்பதால், கிட்டே சென்று மாமி நாந்தான் நாகோஜி என்றேன். அவர் பயந்திருப்பார் போல! மறு நாள் இதைச் சிவசிவாவிடம் சொன்னேன். சிவசிவா குழந்தையாக இருந்த போது, அவரும், அம்மா என்று ஓடி, பெரியம்மாவைக் கட்டிக் கொண்டாராம்!

...தொடரும்...

- sdn

Kaviyogi Vedham

unread,
Dec 7, 2019, 5:12:47 AM12/7/19
to santhavasantham
ataஅட விழா நிகழ்ச்சிகளை விட நீங்கள் சொன்ன மேல் விவரம் ருசியாக இருக்கிறதே.
 அது சரி புத்தகம் எனக்கு அனுப்புவீரா>
   Yours Truly,
 Kaviyogi Vedham..(A R Subramanian),
Retd RBI officer, Chennai. 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இமையைத்  திறந்தால் ஆசையும் ஏறுதே!
  இடைவிடா எண்ணமும் விண்ணையும் முட்டுதே!
அமைதியை நாடும் அழகுத் தியானமோ
  ஆகா! "அவளை"யே நெஞ்சில் பதிக்குதே!!
Be happy be happy always!
nobody can snatch it from you
Except by your own Mind-view!

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Dec 7, 2019, 5:52:38 AM12/7/19
to santhav...@googlegroups.com
Of course sir.
Sdn. 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-L1RLb_qg46UiH9T6FrEW1vyJhjhOZYYiW7iVDU3hRX9g%40mail.gmail.com.

Nagoji

unread,
Dec 7, 2019, 11:32:22 AM12/7/19
to santhav...@googlegroups.com
7) ஐஸ்வர்யாவின் நடன ஆசிரியருக்கு ஆர்யாவின் வயலின் ஆசிரியர் அமெரிக்காவில் நிகழ்ச்சிகளுக்கு வாசித்திருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு ஆர்யாவின் குருவை முன்பே தெரிந்துள்ளது. எவ்வளவு சிறிய உலகம்!

8) விவேக்பாரதி 6 மாதம் முன்பு கல்கியில் ரிபோர்டெர். 6ஏ மாதத்தில் பதவி உயர்வு. இப்போது கல்கி ஆன்லைன் எடிட்டர் + வல்லமையில் சப் எடிட்டர். இவ்வளவு சீக்கிரம் இந்த அளவு அவர் வளர்ந்துள்ளது, இப்போது தான் அடியேனுக்குத் தெரிய வந்தது. அவருக்கு வாழ்த்துகள். மிகவும் பெருமையாக உள்ளது.

9)  நிகழ்ச்சிக்கு ஆர்யா/சரண்யா இறைவணக்கம் பாடுவதாக இருந்தது. குன்றத்தூர் புலவர் தானே முன்வந்து பாடுவதாகச் சொன்னார். 20 வருடங்கள் ஒருவர் விடாமல் வான்மியூரில் சொற்பொழிவாற்றும் அடியார் தொடங்கி வைக்க முன் வந்தது பெரிய விஷயம். அந்த வான்மியூர் மருந்து மிகவும் நன்றாக வேலை செய்கிறது!

10) புத்தகம் வாங்கிய ஒருவர் அதில் திருப்பூர் கிருஷ்ணன், சிவசிவா, இசைக்கவி ஆகியோரிடம் இருந்து கையெழுத்து முதல்பக்கத்தில் வாங்கியிருந்தார். முடிவில் என்னிடம் வந்து கையெழுத்திட வேண்டினார்! எனக்குக் கூச்சம். வற்புறுத்தி வாங்கிக் கொண்டார். பூவோடு சேர்ந்த இந்த நாரும் மணம் பெற்றது.

11) கிரி அரங்கில் காலணி அணிந்து உள்ளே வரக் கூடாது. உள்ளே நீர் தவிர பிற எதையும் சாப்பிடல் அருந்தல் கூடாது. 

12) சிவசூரி அவர்களும் அவரது துணைவியாரும் தேவாரப் பண்ணிசையை குன்றத்தூர் புலவரிடம் கற்றுவருகின்றனர்.

13) புலவர், சிவசிவா, புலவர் மகாதேவன் ஆகியோர் ஸ்ரீபெரியவாளிடம் ஆசி பெற்று வந்தனர் (சைதப்பேட்டை கேம்ப்). ஸ்ரீபெரியவாள் உடனே மடத்திலிருந்து விழாவிற்குச் சென்று கவுரவம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டது பெரும் பேறு.

- sdn

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 7, 2019, 1:24:59 PM12/7/19
to சந்தவசந்தம்
சுவையான குறிப்புகள்! 
முன்னமிட்ட என்னிடுகையில் சொல்ல மறந்தது: விவேக்கின் அடக்கமும் கவிதைவழி சொன்ன அறிமுகங்களும் விழாவின் உயர்ந்த தரத்தை அவையோர் உணரச்செய்தன.       

... அனந்த்

Ramamoorthy Ramachandran

unread,
Dec 7, 2019, 9:32:04 PM12/7/19
to Santhavasantham
வணக்கம்  நாகோஜி! நேர்முக வர்ணனைப்   பதிவு   நிகழ்ச்சியின்  சிறப்பை உயர்த்துகிறது.
நன்றி . புலவர் இராமமூர்த்தி 

சனி, 7 டிச., 2019, முற்பகல் 11:24 அன்று, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> எழுதியது:
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vivek Bharathi

unread,
Dec 8, 2019, 2:57:20 AM12/8/19
to santhavasantham
பராசக்தியின் ஆசியாலும் பெரியோரின் துணையாலும் இத்தகைய பெரு நிகழ்வில் இந்தக் குண்டூசிக்கும் இடம் கிடைத்தது பேறு. அதிலும் வந்திருந்த மூத்தவர்களைக் கவிதையில் அழைத்தமை எனக்குக் கிட்டியது கூடுதல் பாக்கியம். இதோ எழுதியிருந்த அழைப்புக் கவிதைகளை இடுகிறேன். மூத்தவர் வழக்கம்போல் குறையிருப்பின் சுட்டி நீக்கி உதவுக! 

சிவசிவா ஐயாவுக்கும் நாகோஜி அண்ணாவுக்கும் நன்றி! 

தொடக்கப் பாடல் 

உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத் 
தருவுடை யானைத் தமிழுடை யானைத் தமதுடல்மேல்
திருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த 
பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே! 

சிவத்திரு. பிரபாகரன் மூர்த்தி ஐயாவின் இறைவணக்கம் 

திருவான்மி யூர்க்கோவில் சன்னி திக்குள் 
   திருமந்திரம், ஓதும் பெரியார்! 
உருவான அருவான ஈசன் நாமம்
   உயர்ந்தேத்தும் நெஞ்சத்தை உடையார்! 
அருளாளர் தாம்செய்த திருமு றைமேல்
   அன்பாளர்!  சிவநேசர்! அடியார்! 
பிரபாகரன் மூர்த்தி இறைவ ணக்கம் 
   பின்னருரை பேசிடவும் வருக! 

கலைமாமணி இசைக்கவி ரமணன் ஐயாவின் சிறப்புரை

பாட்டுப் பாடும் காவிரி
   பண்பில் நல்ல மாதிரி 
கோட்டி லாத பாரதி
   கொள்ளும் அன்பில் வாரிதி 
ஆட்ட மற்ற பேர்வழி
   ஆற்றல் கொண்ட பேரொளி 
ஏட்டை யும்இ சைத்திடும்
   எங்க ளின்இ சைக்கவி! 

அமுதசுரபி ஆசிரியர் ஐயா திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் தலைமையுரை

அமுத சுரபியெனும் இதழின் வழியில்பெரும்
   ஆன்மிகம் பேசும் அன்பர் 
தமிழில் உரைமொழிகள் அழகு பனுவல்களைத்
   தாமளித் துள்ள வல்லர்
சிமிழ்களென நகையின் துளிஉரையில் பொழியும் 
   திருப்பூர் கிருஷ்ணன் ஐயா
தமதுதலைமை உரை உடனிப் பனுவல்தனைத்
   தம்கரத்தில் வெளியிடவே! 

திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் வாழ்த்துரை

இந்துதர் மத்தைப் பாரில்
   இருத்திடும் இயக்கம் தன்னில் 
வந்ததோர் பெண்மை அன்பு
  வானதி ஸ்ரீனி வாசன் 
இந்தமா மன்றில் இந்த
   இனியநூல் தன்னை வாழ்த்தித் 
தந்திடும் உரைகள் கேட்கத்
   தன்மையாய் அழைக்கின் றோமே!   

திருச்சி புலவர் இராமமூர்த்தி ஐயாவின் வாழ்த்துரை

குலவு பக்திச் செந்தமிழ்
   கூறு மிந்த பாடல்கள் 
நிலவி வந்த இணையமாம்
   நீள்சி றப்பு மன்றிலே 
உலவி நின்ற போதினை
   உடனி ருந்து கண்டவர் 
புலவர் இராம மூர்த்தியார்
   புகழ்ந்து வாழ்த்த வருகவே! 

கலைமாமணி சசிரேகா அவர்களின் வாழ்த்துரை

தொண்டர் வாழ்வினைத் தொகைபடச் சொல்லிடும் 
பண்டைச் செந்தமிழ்ப் புராணத்தை காலணி
தண்டை கொஞ்சிடத் தமிழநடஞ் செய்தவர் 
தண்ட மிழ்சசி ரேகாவும் வாழ்த்தவே!

சிவசிவா வி சுப்பிரமணியன் ஐயாவின் ஏற்புரை

மதிசூடி நடமாடி விளையாடி நிற்கும்
   மாதொரு பாகனின் மேல் 
துதிபாடி நிதமோதி தமிழாடச் செய்த
    தரமான கவிதை யாலே  
கதிதேடி கழல்நாடி இசைசெய்த அன்பர்
    கனிவான சுப்ர மண்யர் 
எதிர்தந்த புதுநூலின் வெளியீடுக் கான
    ஏற்புரை செய்ய வருக! 

பதிகப் பாவலர் நாகோஜி அவர்களின் நன்றியுரை

சந்த வசந்தமாம் சன்றோர் சபைதன்னில் 
இந்த இழையை இனிதியக்கிச் - சந்தம் 
திகழ்கின்ற பாக்கள் பதிகங்கள் சேர்க்கும் 
புகழ்நாகோ ஜீவருக நன்று! 

தேவார இசை நிகழ்ச்சிக்கு அறிமுகம்

தேவாரம் கற்க வேண்டும் - அதில்
   தெய்வத்தை நாம்சற்று பார்க்கலாகும்!
நாவர பாட வேண்டும் - அதில்
   நாள்தோறும் நாமூறி நனையலாகும்!

அப்படிப் பாடுதற்கும் - அதை
   அன்பர்கள் தாம்கேட்டுத் துய்ப்பதற்கும்
இப்போது வருகின்றனர் - இறை
    இசைபாடும் செல்வங்கள் நம்முன்னமே!

Kaviyogi Vedham

unread,
Dec 8, 2019, 8:16:22 AM12/8/19
to santhavasantham
அனைத்தும் மிக அருமை  என் விவேக். வாழ்க கல்கி இணைய ஆசிரியரே!
   Yours Truly,
 Kaviyogi Vedham..(A R Subramanian),
Retd RBI officer, Chennai. 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இமையைத்  திறந்தால் ஆசையும் ஏறுதே!
  இடைவிடா எண்ணமும் விண்ணையும் முட்டுதே!
அமைதியை நாடும் அழகுத் தியானமோ
  ஆகா! "அவளை"யே நெஞ்சில் பதிக்குதே!!
Be happy be happy always!
nobody can snatch it from you
Except by your own Mind-view!

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Dec 8, 2019, 10:51:35 AM12/8/19
to santhav...@googlegroups.com
மெய்த்தவப் புலவர் பாடி
...விழாவினைத் தொடங்கி வைக்க
இத்திரு விழாவைப் பற்றி
...இசைக்கவி எடுத்துச் சொல்லப்
புத்தகம் புலவர் தாங்க
...வித்தகன் வழிந டத்த
உத்தமன் கிருஷ்ணன் கையால்
...உயர்ந்தநூல் பெற்றோம் அம்மா!

'முத்தமிழ்' சசிரே காவும்
...முந்துறும் வாழ்த்துச் சொன்னார்
முத்தினை விஞ்சும் சொல்லால்
...முனி(வு)இல்வா னதிவாழ்த் திட்டார்
இத்தகை யோர்க்கு முன்னே
...என்னைப்போய் சொல்லச் சொன்னால்
எத்தனை நன்றி சொல்வேன்!
...எவ்விதம் நன்றி சொல்வேன்!

சித்திரம் வரைந்திட் டோர்க்கும்
...சீருடன் அச்சிட் டோர்க்கும்
பத்தியோ டதனைத் தாங்கிப்
....பத்திர மாய்த்தந் தோர்க்கும்
வத்திரம் தட்டு வாங்கி
...வந்திவண் உதவி யோர்க்கும்
இத்தினம் நன்றி சொல்வேன்
...என்றென்றும் நன்றி சொல்வேன்!

அத்தனை நிதிதந் திட்ட
....அவர்க்கென்றும் நன்றி சொல்வேன்
இத்தனி அரங்கைத் தந்த
....இயாவர்க்கும் நன்றி சொல்வேன்
பத்தியோ டிங்கே வந்தோர்
...பரம்பரைக் கெல்லாம் சொல்வேன்
நித்தியம் நன்றி சொல்வேன்!
...நீள்பெரும் நன்றி சொல்வேன்!

இத்தகை யோர்க்கு முன்னே
...என்னைப்போய் சொல்லச் சொன்னால்
எத்தனை நன்றி சொல்வேன்!
...எவ்விதம் நன்றி சொல்வேன்!

Nagoji

unread,
Dec 10, 2019, 10:37:33 AM12/10/19
to santhav...@googlegroups.com
ஞாயிறு அன்று சிவசிவாவும் நானும் குன்றத்தூர் சென்று தரிசனம் செய்தோம். செல்லும் வழியில் அவர் பழைய தலயாத்திரை நிகழ்வுகளைச் சொல்லிவந்தார். ஒருமுறை வாட்போக்கி செல்லவேண்டாம் என்று எண்ணி, பிற தலங்களுக்குச் செல்ல முயன்றபோது, பல தடங்கல்கள் வந்து கடைசியில் வாட்போக்கி கோவில்தான் இப்போது திறந்திருக்கும் என்று ஓட்டுனர் கூற, அங்கு சென்று தரிசனம் செய்தோம் என்றார். 

நேற்று பாராயணத்தில், அப்பர் பாடிய வாட்போக்கிப் பதிகம் வந்தது!

இன்று அப்பர் தேவார பாராயணத்தில், தல யாத்திரை வரிசையில், கொடுமுடிக்குப் பிறகு, அண்ணாமலைப் பதிகம் வந்தது! பிறகு மதிசூடி பாராயணம். ஒற்றியூர் வந்தது - தொடர்ந்து அண்ணாமலைப் பதிகம்!

ஆடிபோய் விட்டேன்! என்ன சொல்லுவது! எப்படி நன்றி சொல்வேன்!

- sdn

kuppudu

unread,
Dec 19, 2019, 1:02:43 AM12/19/19
to சந்தவசந்தம்
நாகோஜி சார்,

நூல் வெளியீட்டைப் பற்றிக் கேள்வியுற்றேன் (சிவாவே சொன்னபிறகு). எனக்கும் இரண்டு புத்தகங்கள் கிடைக்குமா. என் பெண் சென்னையில்தான் இருக்கிறாள். கச்சேரிகள் இருப்பதால், அவள் வெளியே அவ்வளவாகச் செல்வதில்லை. என் அண்ணவிடம் சொல்லி அவருடைய ஆஃபீஸிலிருந்து யாரேனும் வந்து பெற்றுக்கொள்ளச் சொல்கிறேன்.. எனக்கு உங்கள் கைப்பேசி எண்ணைத் தந்தால் உங்களை கூப்பிட்டுவிட்டு வந்து பெற்றுக்கொள்ளச் சொல்கிறேன்.

நன்றி!

அன்புடன்
அசோக் சுப்ரமணியம்

On Wednesday, November 13, 2019 at 10:12:30 AM UTC-8, sankara dass nagoji wrote:
சந்த வசந்தச் சொந்தங்களே!
ஒரு இனிமையான செய்தி. சிவசிவா அவர்களின் மதிசூடி துதிபாடி பதிகங்களின் முதல் தொகுதி அச்சிடப்பட்டு, தயாராக உள்ளது!

நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை, மயிலை கிரி ட்ரேடிங் மைய சபாவில் நடக்க 
உள்ளது. (கபாலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில்).
இசைக்கவி ரமணன் அவர்களும், திருச்சி புலவரும் சிறப்புரையாற்ற உள்ளார்கள். 

அனைவரும் வருக. அரனருள் பெறுக.

வண்ணப் பத்திரிகை விரைவில்...

அஶோக்

unread,
Dec 19, 2019, 1:05:20 AM12/19/19
to சந்தவசந்தம்
எடுப்பான முகப்பு!

On Monday, November 18, 2019 at 12:54:32 PM UTC-8, ananth wrote:
இணைப்பில் நூலின் முகப்புத் தோற்றம்.

மதிசூடி.png

... அனந்த்

Nagoji

unread,
Dec 19, 2019, 1:13:46 AM12/19/19
to santhav...@googlegroups.com
Great. My daughter attended the kacheri of Ananya at charsur. My number is 98410 24669. 
Sdn

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/694e49cc-e817-453e-8aea-f33a207da49d%40googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Dec 19, 2019, 10:09:09 AM12/19/19
to santhavasantham, Nagoji
DearNagoji,Aseers..Pl.send..me..a.copyofBooktoNeelankaraiaddress.ihavecometodaytoMadras..
also..yurbankdetails.to.sendmoney
   Kaviyogi..Vedham,
 Kaviyogi Vedham..(A R Subramanian),
Retd RBI officer, Chennai. 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இமையைத்  திறந்தால் ஆசையும் ஏறுதே!
  இடைவிடா எண்ணமும் விண்ணையும் முட்டுதே!
அமைதியை நாடும் அழகுத் தியானமோ
  ஆகா! "அவளை"யே நெஞ்சில் பதிக்குதே!!
Be happy be happy always!
nobody can snatch it from you
Except by your own Mind-view!
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFQ5LCZZv-AFEzFFuNH32LtfXQZ7GPJdy8Pqe0Wy87daUA%40mail.gmail.com.
கவியோகிவேதம்.doc

Siva Siva

unread,
Dec 26, 2019, 9:10:34 AM12/26/19
to santhavasantham

இனிய நிகழ்ச்சி. நேரில் கலந்துகொண்டோர்க்கும் யூட்யூபில் கண்டோர்க்கும் என் வணக்கம்.

அயராது உழைத்து நூலை வெளிக்கொணர்ந்து எல்லாரும் மெச்சுமாறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செவ்வனே நடத்திய நாகோஜியும் தொகுப்பாளராக இருந்து நடத்திய விவேக்கும் பாராட்டுக்கு உரியவர்கள்.

பங்கேற்ற அனைவரும் கொடுக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பேசியதும் பாராட்டிற்கு உரியது.

கடும் பணிச்சுமையின் இடையே சுமார் 2 வாரங்களுக்குள் மதிசூடி துதிபாடி நூலிலிருந்து சில பாடல்களைக் கற்றுப் பாடிய ஐஸ்வர்யா வாழ்க

அவள் உச்சரிப்பும் மெச்சத்தக்கது! (அவள் அமெரிக்காவில் வளர்ந்த பெண்). 

அவளது இந்தியப் பிரயாணம் 10 மணி நேரம் காலதாமதமாகி வேறு தடத்தின் வழியாக டிசம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணிக்குத்தான் சென்னையை அடைந்தாள்! 5-ஆம் தேதி மாலை நிகழ்ச்சி!

The book can be obtained from Nagoji.

In addition, Madhisudi thudhipadi book can be ordered through: காந்தளகம்:
Kaanthalakam,

4, First floor, Raheja complex,

68, Anna Saalai,

Chennai 600002.

(Opp. Anna statue, near hotel Saravana Bhavan).

+91-44-28414505,

+91-95005 66308

email: tami...@tamilnool.com

www.tamilnool.com

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Sat, Dec 7, 2019 at 11:32 AM Nagoji <nag...@gmail.com> wrote:

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Kaviyogi Vedham

unread,
Dec 26, 2019, 9:40:50 AM12/26/19
to santhavasantham
very good interesting news..
   Yours Truly,
 Kaviyogi Vedham..(A R Subramanian),
Retd RBI officer, Chennai. 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இமையைத்  திறந்தால் ஆசையும் ஏறுதே!
  இடைவிடா எண்ணமும் விண்ணையும் முட்டுதே!
அமைதியை நாடும் அழகுத் தியானமோ
  ஆகா! "அவளை"யே நெஞ்சில் பதிக்குதே!!
Be happy be happy always!
nobody can snatch it from you
Except by your own Mind-view!

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Dec 26, 2019, 5:54:47 PM12/26/19
to santhavasantham
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்நூலிலிருந்து பாடப்பெற்ற பாடல்கள் - தனித்தனியே:

மதிசூடி-1.1 - சனியொடு வினைகளும்: - https://youtu.be/1OgJTAbz-4g

மதிசூடி-1.9 - எரியாய்மிக உயர்வானடி: - https://youtu.be/xk1Da8elXrc

மதிசூடி-1.12 - கயிலையில் உறைகிற: - https://youtu.be/6CAh208ivvY

மதிசூடி-1.36 - எனையாள் இறைவா: - https://youtu.be/ofHeTJ0eD48

மதிசூடி-1.41 - தெண்டனிடு தேவரிடர்: - https://youtu.be/QXjuDJSlQj8

FYI

On Thu, Dec 5, 2019 at 7:06 AM Nagoji <nag...@gmail.com> wrote:

Nagoji

unread,
Dec 27, 2019, 4:33:31 AM12/27/19
to santhav...@googlegroups.com
திருச்சி புலவர் அவர்கள் அவ்வப்போது கொடுத்த அறிவுரைகளும், வேலைகளும், பெரியோர்களின் பெயர்/தொலைபேசிஎண் முதலியவையும், மறக்க முடியாத உதவிகள். அவர் சொன்ன ஒரு விஷயம் நெகிழ வைத்தது. நிகழ்ச்சியின் முடிவில், யாராவது வரட்டுமா, நன்றி என்று தயக்கத்துடன் இருப்பின், அவர்களுக்கு சாப்பாடு, படிச்செலவு தருவது நல்ல உதவி. தமிழில் ஆர்வம் கொண்ட பலர் வசதியில்லாமல் உள்ளனர்; அப்படி யாராவது இருப்பின் என்னிடம் சொல், நானே அவர்களை அழைத்துச் சென்று உதவி செய்கிறேன் என்றார்! இதைப்போல் அவர் எவ்வளவு பேருக்கு உதவி செய்திருப்பார் என்று எண்ணும் போது பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது. புலவர் வாழ்க.

நிகழ்ச்சியின் முடிவில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் விவேக் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றார். நான் உடனே அவன் எங்கள் சந்த வசந்த வீட்டுப் பிள்ளை; பிள்ளை-திருட்டு செய்ய விடமாட்டேன் என்று சொல்லி விட்டேன்! உடனே அவரும், ஆம், நம்ம வீட்டுப் பிள்ளை என்று உடன்பட்டார்!

My whatsapp cell phone: +91-98410-24669.
skype id: nagoji

- sdn

On Thu, Dec 26, 2019 at 7:40 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Dec 27, 2019, 9:36:31 AM12/27/19
to santhavasantham
Extremely valuable guidance indeed!

Nagoji

unread,
Jan 8, 2020, 8:48:45 AM1/8/20
to santhav...@googlegroups.com
2 நாள் முன்பு ஒரு பெரியவர் என்னைத் தொடர்பு கொண்டு, எனக்கு மதிசூடி நூல் வேண்டும் என்றார். வந்து பெற்றுக் கொள்கிறேன் என்றார். மாலை வீட்டிற்கு வந்தார். 87 வயது. பேசிக் கொண்டிருக்கும் போது ஒன்று சொன்னார். அவருக்கு 15 வயதில், ஒரு நாள் எம் எஸ் அம்மா வடபழனி கோவிலில் பாடிய ஒரு பாட்டு மனத்தில் ஓடிக்கொண்டே இருந்ததாம். அதன் பொருள் விளங்க வில்லை. தெருவில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது ஆசிரியர் ராம்ராம் சீனுவாச அய்யர், என்னடா முழிக்கறே என்றாராம். பாட்டைசொல்லி, பொருள் விளங்கவில்லை என்றாராம். அப்படியா, வா என்னோடு என்று 12பி யில் ஏறி, மயிலை வந்தார்களாம். ஒரு ஆசாமி கிட்டே அழைச்சுண்டு போறேன், அவர்கிட்ட பொருள் கேள் என்றாராம். அவர் வீட்டுக்குச் சென்றால், அவர் கிவாஜ! 

பாட்டைசொல்லு என்றார் கிவாஜ. இவர் சொல்ல, அது கந்தர் அலங்காரப் பாடல் என்று சொல்லி, பொருள் சொல்லி, இனிமே எப்போ வேணும்னாலும் இங்க வா, பொருள் கேளு என்றாராம்! அதற்குப் பிறகு அவர் கிவாஜ கூடவே இருந்து, குறிப்புகள் எடுத்து, அவர் கூடவே ஊர் ஊராகச் சென்று வந்து தமிழில் ஊறினேன் என்றார்! ரசிகமணி அய்யாவிடம் பழகியது பற்றிச் சொன்னார்! ஆடிப்போய் விட்டேன்!

அவரது பெயர், N V S Manian. நாராயணன் வேங்கட சுப்பிர மணியன். அற்புதமான அனுபவம் எனக்கு.

இன்று ஒருவர் தொடர்பு கொண்டு, 2 படிகள் வாங்கிச் சென்றார். பெயர் கோமதி நாயகம். நா கணேசன் அவர்களுக்கு நண்பர். சிவத்தொண்டர். 

இந்த இருவருக்கும் இந்த நூலைப் பற்றிச் சொன்னவர் திரு. சிதம்பரம் (ஆடிட்டர்) அவர்கள். அவர் ஜஸ்டிஸ் மஹாராஜன் அவர்களின் புதல்வர்! சிதம்பரம் அவர்களும் ஹரிகிருஷ்ணன் (சிவசிவ உறவினர்) அவர்களும் எதிரெதிர் வீடு என்று  நினைக்கிறேன்.

அருமையான அனுபவங்கள்!

- sdn

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8adnDt84SVo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Jan 8, 2020, 8:58:46 AM1/8/20
to Santhavasantham
நூலின் பெருமை மேலும் புகழ் படைக்கும். நல்வதந்தி நூலுக்குத் தேவை.

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFQTDiZ%3DT%2BKZ%2BEbTrEu5Annfz%3DhOYJQWSuYrvygN5OmbAA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jan 8, 2020, 3:52:27 PM1/8/20
to santhavasantham
Very nice!

Siva Siva

unread,
Jun 5, 2020, 11:13:18 PM6/5/20
to santhavasantham

மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி.

சம்பந்தர் தேவாரம் - 2.40.6

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு

இங்கேஎன் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்

கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்

சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.

On Fri, Jun 5, 2020 at 10:53 PM Nagoji <nag...@gmail.com> wrote:
நேற்று திரு வேலுமணி என்று ஒரு அடியார் கோவையில் இருந்து அழைத்தார். பேரூர் மடத்தில் அவருக்கு மதிசூடி புத்தகம் கொடுத்தார்களாம். அதைப் படித்த பின்பு, ஆஹா, திருமுறையின் அடியொற்றி வரும் இது இவ்வளவு நன்றாக இருக்கும் போது, திருமுறை எப்படி இருக்கும், இப்படி நாட்களை விட்டுவிட்டோமே என்று எண்ணி, என்னிடம், திருமுறை விளக்க உரையுடன் அனுப்ப முடியுமா என்றார். பணம் வேண்டாம், நூலே வேண்டும் என்று திடமாக இருக்கிறார்.
அவரிடம் இன்று பேசிய போது, அவர் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்வதாகவும், இன்டெர்னெட் எல்லாம் பழக்கமில்லை என்றும் சொன்னார். 
நேற்று பெரியவாள் ஜயந்தி. அந்த நாளில் இப்படி ஒரு அடியாருடைய தொடர்பு கிட்டியது, ஒரு அற்புதம்.

- சங்கர தாஸ்
On Wed, Jan 8, 2020 at 8:48 AM Nagoji <nag...@gmail.com> wrote:
2 நாள் முன்பு ஒரு பெரியவர் என்னைத் தொடர்பு கொண்டு, எனக்கு மதிசூடி நூல் வேண்டும் என்றார். வந்து பெற்றுக் கொள்கிறேன் என்றார். மாலை வீட்டிற்கு வந்தார். 87 வயது. பேசிக் கொண்டிருக்கும் போது ஒன்று சொன்னார். அவருக்கு 15 வயதில், ஒரு நாள் எம் எஸ் அம்மா வடபழனி கோவிலில் பாடிய ஒரு பாட்டு மனத்தில் ஓடிக்கொண்டே இருந்ததாம். அதன் பொருள் விளங்க வில்லை. தெருவில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது ஆசிரியர் ராம்ராம் சீனுவாச அய்யர், என்னடா முழிக்கறே என்றாராம். பாட்டைசொல்லி, பொருள் விளங்கவில்லை என்றாராம். அப்படியா, வா என்னோடு என்று 12பி யில் ஏறி, மயிலை வந்தார்களாம். ஒரு ஆசாமி கிட்டே அழைச்சுண்டு போறேன், அவர்கிட்ட பொருள் கேள் என்றாராம். அவர் வீட்டுக்குச் சென்றால், அவர் கிவாஜ! 

பாட்டைசொல்லு என்றார் கிவாஜ. இவர் சொல்ல, அது கந்தர் அலங்காரப் பாடல் என்று சொல்லி, பொருள் சொல்லி, இனிமே எப்போ வேணும்னாலும் இங்க வா, பொருள் கேளு என்றாராம்! அதற்குப் பிறகு அவர் கிவாஜ கூடவே இருந்து, குறிப்புகள் எடுத்து, அவர் கூடவே ஊர் ஊராகச் சென்று வந்து தமிழில் ஊறினேன் என்றார்! ரசிகமணி அய்யாவிடம் பழகியது பற்றிச் சொன்னார்! ஆடிப்போய் விட்டேன்!

அவரது பெயர், N V S Manian. நாராயணன் வேங்கட சுப்பிர மணியன். அற்புதமான அனுபவம் எனக்கு.

இன்று ஒருவர் தொடர்பு கொண்டு, 2 படிகள் வாங்கிச் சென்றார். பெயர் கோமதி நாயகம். நா கணேசன் அவர்களுக்கு நண்பர். சிவத்தொண்டர். 

இந்த இருவருக்கும் இந்த நூலைப் பற்றிச் சொன்னவர் திரு. சிதம்பரம் (ஆடிட்டர்) அவர்கள். அவர் ஜஸ்டிஸ் மஹாராஜன் அவர்களின் புதல்வர்! சிதம்பரம் அவர்களும் ஹரிகிருஷ்ணன் (சிவசிவ உறவினர்) அவர்களும் எதிரெதிர் வீடு என்று  நினைக்கிறேன்.

அருமையான அனுபவங்கள்!

- sdn

Kaviyogi Vedham

unread,
Jun 5, 2020, 11:52:59 PM6/5/20
to santhavasantham
படித்தாலே மயிர்க்கூச்செரியும் நிக்ழ்வு. நாகோஜிக்கு நன்றி
யோகியார்
என் அன்பு நண்பர்களே,
 ஆசிகள்.  இவ்விழை மூலம் இந்த அறிவிப்புக்கு மன்னிக்கவும். இது என் தனி  வேண்டுகோள்.இதோ நீங்கள்  நூல் வாங்கும் ஆர்வமுடன் கேட்ட, அடியேன் எழுதிய  குருஜி மகான் ஸ்ரீலஹரி பாபாஜி அவர்களின்
 சுருக்கமான வாழ்க்கைச் சரிதம் இன்று (20-05-20) மிக அழகிய அணிந்துரை, விமர்சன உரை(5 பேர்)களுடன் வெளியாகியுள்ளது. விலை ரூ 125 மட்டுமே(கூரியர் செலவும் சேர்த்து)மகானின் மயிர்க்கூச்செரியும் சம்பவங்கள் அவர் குரு மகான் பாபாஜியுடன் அவர் பயின்ற வானில் பறக்கும் பயிற்சிகள்,எந்த நோயையும் ஒரு சிறிய குப்பி எண்ணெய் மூலம் தீர்த்துவைத்தல், மற்றும் க்ரியா யோகப் பயிற்சிகள் விளக்கம்,குடாக்‌ஷா மய்யத்தில்(நெற்றி மத்தி)நீல  ஒளி காணல்(பயிற்சி மூலம்) எனும் அற்புத சங்கதிகளுடன் வெளியாகி யுள்ளது.. என்னைத்தனியே செல் 9500088528 மூலமோ இல்லை kaviyog...@gmail.comஎனும் என் தனி மெயில் மூலமோதொடர்பு கொள்க. சில குறைந்த பிரதிகளே (30) அச்சிட்டுள்ளேன். My City union bank-- KOTTIVAKKAM... வங்கி எண்...SB acct no---315001001910052(-15digits)  My name-- A R SUBRAMANIAN.. .IFSC code---CIUB0000315---தவிரவும், கூட  எம் மகானின் பெரிய படமும்  உங்களுக்கு மட்டும்..இலவசம்.
 வழிபடுக.. பூஜை செய்க..உங்கள் ஆசைகளை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார்..நான் காரண்டீ--
கவியோகி வேதம், பாபா ஆஸ்ரமம், சென்னை-600115-செல் 9500088528 . pl. send yur mail to...my email.---.ka...@gmail.com

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPpBM-DxPEARg%2BXFwxJQo5Lc1_rL9tHbEqurd10QBhOFw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 31, 2020, 9:24:06 PM7/31/20
to santhavasantham
வணக்கம்.
அமெரிக்காவில் உள்ளவர்கள் எவர்க்கேனும் மதிசூடி துதிபாடி நூல் வேண்டுமெனில், என்னைத் தனிமடலில் தொடர்புகொள்க.

வி. சுப்பிரமணியன்

On Thu, Dec 26, 2019 at 9:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

....

The book can be obtained from Nagoji.

In addition, Madhisudi thudhipadi book can be ordered through: காந்தளகம்:
Kaanthalakam,

4, First floor, Raheja complex,

68, Anna Saalai,

Chennai 600002.

(Opp. Anna statue, near hotel Saravana Bhavan).

+91-44-28414505,

+91-95005 66308

email: tami...@tamilnool.com

www.tamilnool.com

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Nov 29, 2020, 5:28:23 PM11/29/20
to santhavasantham
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் - (Karthigai Deepam special)  

https://youtu.be/h3n6NvNMxIY  

This is padhigam 44 in the Madhisudi book - page 193: 
Madhisudi 1.44 - இமையவரோடு அசுரர்களும் - (https://madhisudi.blogspot.com/2015/08/0144.html 

FYI

Reply all
Reply to author
Forward
0 new messages