--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthXaHCVNRfF1CmCRCHujceeo90HQKKHP_f_ixxTMDv-PQ%40mail.gmail.com.
இராம் இராமகிருஷ்ணன் பதிவுக்கு என் பின்னூட்டம்.
ஒண்பொருளை பார்ப்பாரே பார்ப்பார்
ஓங்கி உரைத்தார்கள் நன்றே
எண்ணுகின்ற வழிதனிலே அறத்தை
ஏற்கின்ற பாங்குடையார்; ஆமாம்!
-கருவூர் இனியன்,
கவியரங்கம் -62 வெண்பா வித்தகம்1. கண்ணெல்லாம் ஆகுமோ கண்விரிந்த உலகின்கண் வேறாம் பொருட்கண்விரைவாரும் ஒண்கண் விழையார் - இருமையினைநண்ணாதே உண்ணோக்கி நல்லொளிகாண் கண்ணல்லால்கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthXaHCVNRfF1CmCRCHujceeo90HQKKHP_f_ixxTMDv-PQ%40mail.gmail.com.
On Jun 30, 2026, at 07:14, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXb6N1A7rAkxmbXH69KWGGuuXM2bzyUCLGygKkVtK3%2BcuA%40mail.gmail.com.
கவியரங்கம் -62 வெண்பா வித்தகம்1. கண்ணெல்லாம் ஆகுமோ கண்விரிந்த உலகின்கண் வேறாம் பொருட்கண்விரைவாரும் ஒண்கண் விழையார் - இருமையினைநண்ணாதே உண்ணோக்கி நல்லொளிகாண் கண்ணல்லால்கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
2. பொந்துக்குள் இன்னுமோர் பொந்துசிந்தைதனில் எண்ணங்கள் சேர்ந்து பெருகிடில்முந்தையவை மீதெனவே மொய்த்திடுமே – விந்தையிலைஅந்தரங்கம் ஆழ்ந்தறியார் ஆட்படுதல் கோனாக்கும்பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.3. நேசமாய் வந்த நெருப்புஆசையிலே நீராடி அன்பென்னும் பூச்சூடிவாசமிகு மங்கையவள் வந்தடையப் - பேசிலனும்ஓசையின்றிக் கைபற்ற ஓங்கியறை விட்டவளேநேசமாய் வந்த நெருப்பு.
4. காதுக்கு வேண்டாம் கதவுஏதேதோ பொய்ச்செய்தி எந்நாளும் ஊர்ப்பரப்பித்தீதிலுழல் ஊடகத்தைத் தீண்டாமல்- நாதன்றன்பாதத்தைப் போற்றும் பணியில் மனமிருத்தக்காதுக்கு வேண்டும் கதவு.
14. கொஞ்சமே னும்மிதைக் கொள்வஞ்ச மனத்தை வளர்க்காதே நல்லறத்தில்தஞ்சமெனக் கொள்ளத் தலைப்படுவாய்- விஞ்சிடவேபஞ்செனும் மென்மைகொளின் பந்தங்கள் உன்வசமாம்கொஞ்சமே னும்மிதைக் கொள்.15. நட்டத்தில் உச்ச நடம்அட்டியிலாச் சூது மழித்திடவே வாழ்வழியும்;திட்டமிட் டாற்றாதேல் சீர்குலைக்கும் - உட்புகுந்தமட்டற்ற ஆசை மயக்கிடச் செய்வினையால்நட்டத்தில் உச்ச நடம்.அட்டி- தடை, தாமதம்
16. நீயென்றேன் நீயென்றாய் நீநானென்ற பேதைமை நாடிலனேல், நெஞ்சிலவன்தானென்ற பேரொளி தங்கிடுமே! - வானெங்கும்நீயென்று கண்டநிலை நின்றவிடத் தற்பரமே!நீயென்றேன் நீயென்றாய் நீ.17. புன்னகை யார்க்கும் பொதுவன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு;மென்சொல் உரைத்தலே மேன்மைத்தாம்;- இன்முகத்தில்மின்னுகின்ற புன்முறுவல் விந்தைதரும் நற்பலனேபுன்னகை யார்க்கும் பொது.18. கட்டுக்குள் மாட்டாத கட்டுமட்டின்றி யோடிடும் மாந்தர்தம் நெஞ்சமும்வெட்டெனப் பேசுவதில் வெஞ்சினமும் - சுட்டெரித்துக்கொட்டமிடும் தொல்வினையில் கூற்றனையத் தீவினையும்கட்டுக்குள் மாட்டாத கட்டு.
On Jun 30, 2026, at 09:28, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO38zJtg27uBzbe-BJbqLTKgCkeE5XutU6nVkgKDA4R%2Bw%40mail.gmail.com.
கவியரங்கம் -62 வெண்பா வித்தகம்1.
வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு;மென்சொல் உரைத்தலே மேன்மைத்தாம்;- இன்முகத்தில்மின்னுகின்ற புன்முறுவல் விந்தைதரும் நற்பலனேபுன்னகை யார்க்கும் பொது.
On Jun 30, 2026, at 10:37, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
வன்சொல் தவிர்த்திட்டு வாய்மையைப் போற்றிடு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c6ffb879-1b96-4ae2-b2ed-0f36cdab2ea9n%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GtmT9qrRB1y1WVKg%2BO1cAhuO0hy7EzmhZrJ7wAbpxuYjQ%40mail.gmail.com.
ஆல மரத்தின் அழகு விழுதுகளைக்
கோலமார் ஊஞ்சலெனக் கூட்டியே- வாலைப்பெண்
இட்டம்போல் ஆட எகிறிக் குதிக்குமே
கட்டுக்குள் மாட்டாத கட்டு.
On Jun 30, 2026, at 23:38, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF0DxxNqJR6OOystC3xrJeOXkf%3DW7ZqEawHxAowoYPVjCQ%40mail.gmail.com.