நெஞ்சே நீ ஏன் உருகுகிறாய்

3 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 24, 2025, 8:27:47 PM (yesterday) Nov 24
to santhavasantham
“அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்(கு) ஆகா தது. “

என்னும் குறளைத் தழுவி எழுதிய பாடல்.


நெஞ்சே நீ ஏன் உருகுகிறாய்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)


என்றும் என்னை நினையாமல்

… என்றன் அன்பை விழையாமல்

இன்புற் றிருக்க அவரிதயம்

… இனிதே அவருக்(கு) உதவிடும்போ(து)

அன்றென் உணர்வில் கலந்தார்க்கோர் 

… அன்புற் றுழல்வேற்(கு) உதவாமல் 

என்றன் நெஞ்சே இனியவரை

… எண்ணி எண்ணி உருகுவதேன்.

  • இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Nov 24, 2025, 9:36:22 PM (yesterday) Nov 24
to சந்தவசந்தம்
அருமை அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0447DD04-9ED3-456A-BBC7-325864E2F398%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Nov 24, 2025, 10:52:00 PM (24 hours ago) Nov 24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்

> On Nov 24, 2025, at 9:36 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை அருமை
Reply all
Reply to author
Forward
0 new messages