கருமமே கண்ணாயினார் - சந்தக் கட்டளைக் கலித்துறை - தானன தானன தானன தானன தானதனா

1 view
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 5, 2026, 5:50:51 PM (11 hours ago) Jun 5
to santhavasantham
கருமமே கண்ணாயினார்

சந்தக் கட்டளைக் கலித்துறை

தானன தானன தானன தானன தானதனா

image.png

வான்மழை யாலுறும் வாட்டமும் ஆக்கிடும் வாழ்க்கையிலே

ஆன்றது வாந்தொழில் ஆரிடர் ஆயசம் ஆர்த்திடினும்

ஊன்றிட வேயது ஓதனம் ஆகிடல் ஓர்தலினால்

தேனவர் ஏரினர் தேசுடை ஆனவர் சேதனரே.

ஆன்றதுமாட்சிமைக்குரியது., ஆரிடர்பெருந்துன்பம்., ஆயசம்ஆயாசம்

இன்பதன் இடைக்குறைசோர்வு, ஆர்த்திடல்ஊட்டுதல், நுகர்வித்தல்., ஓதனம்உணவு, ஆகிடல்ஆக்கிடல் என்பதன் இடைக்குறை., ஓர்தல்உணர்தல், ஏரினர்உழவர்., தேசுஅழகு, ஒளி, காந்தி., சேதனர்அறிவு மிக்கவர்.,

போதியின் நீழலில் வாதில ராகினர் பூட்கையிலே

ஆதியில் மண்ணுளர் அல்லலின் ஆதரம் ஆங்கறிந்தார்

வேதமொ டப்பெரு வேள்விய தைச்செய வேண்டிலரே

சாதியை ஓட்டியர் சற்குரு வாகினர் சத்தியமே.

வாதிலர்தர்க்கம் செய்யாதார்

பூட்கைலட்சியம், ஆதரம்ஆதாரம் என்பதன் இடக்குறை

சற்குரு - ஞானாசாரியன்

]
 image.png

image.png

ஏடகம் ஏந்தியர் என்றொரு நாளிலும் ஏக்கையிலர்

பீடுறு நெஞ்சினர் பேதைமை ஏற்றிடர் பேரியலர்

வாடிடும் மெய்யினை எண்ணிலர் செய்கையில் மேன்மையினர்

தேடிடு வாரவர் தேற்றமும் நாட்டுளர் தேருதற்கே.

ஏடகம்ஏடு, புத்தகம்., ஏக்கையிலர்இகழ்ச்சியில்லாதவர்

பேதைமைஅறிவற்றதன்மை., பேரியலர்பெருந்தன்மை யுடையவர்

தேற்றம்தெளிவு, உறுதிப்பாடு.

மாமலை மாய்த்திட வாளுளி ஏந்தியர் வாஞ்சையினர்

ஓமிடி தல்லகம் ஒன்றிலர் தூய்மையின் ஊற்றவரே

நேமக மாயவர் காமரு மூர்த்தமும் நேரிடுவார்

பூமியில் மாண்பினர் போற்றிட ஆக்குவர் பூஜியரே.

மாய்த்திடதகர்த்திட., வாளுளிவாள் போன்ற கூர்மை கொண்ட உளி., வாஞ்சையினர்அன்புகொண்டவர்கள்., ஓமிடிதல்கேடுறல்.,

நேமகம்நியமம்., காமருவிரும்பத்தக்க., மூர்த்தம்- சிலைவடிவம்

நேரிடுவார்சம்பவிப்பார்., பூஜியர்பூஜிக்கத் தகுந்தவர்.

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

05/06/2026

image.png

அலசடி- துன்பம், வருத்தம்

மலமனம் - மும்மலத்தைக் குறித்தது

அலகிலன் - அளவிட முடியாதவன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

02/06/2026

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Jun 5, 2026, 5:57:15 PM (11 hours ago) Jun 5
to santhavasantham

Ram Ramakrishnan

unread,
Jun 5, 2026, 9:06:16 PM (7 hours ago) Jun 5
to santhavasantham
மூன்றாம் பாட்டு மூன்றாம் அடி ஈற்றுச்சீர

“வானளப்பார்” என மாற்றி அமைக்கிறேன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 5, 2026, at 17:56, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

கருமமே கண்ணாயினார்

சந்தக் கட்டளைக் கலித்துறை

தானன தானன தானன தானன தானதனா

<image.png>

வான்மழை யாலுறும் வாட்டமும் ஆக்கிடும் வாழ்க்கையிலே

ஆன்றது வாந்தொழில் ஆரிடர் ஆயசம் ஆர்த்திடினும்

 ஊன்றிட வேயது ஓதனம் ஆகிடல் ஓர்தலினால்

 தேனவர் ஏரினர் தேசுடை ஆனவர் சேதனரே.

 ஆன்றதுமாட்சிமைக்குரியது., ஆரிடர்பெருந்துன்பம்.,

ஆயசம்ஆயாசம் இன்பதன் இடைக்குறைசோர்வு, ஆர்த்திடல்ஊட்டுதல், நுகர்வித்தல்., ஓதனம்உணவு, ஆகிடல்ஆக்கிடல் என்பதன் இடைக்குறை., ஓர்தல்உணர்தல், ஏரினர்உழவர்., தேசுஅழகு, ஒளி, காந்தி., சேதனர்அறிவு மிக்கவர்.,

போதியின் நீழலில் வாதில ராகினர் பூட்கையிலே

ஆதியில் மண்ணுளர் அல்லலின் ஆதரம் ஆங்கறிந்தார்

வேதமொ டப்பெரு வேள்விய தைச்செய வேண்டிலரே

சாதியை ஓட்டியர் சற்குரு வாகினர் சத்தியமே.

வாதிலர்தர்க்கம் செய்யாதார்

பூட்கைலட்சியம், ஆதரம்ஆதாரம் என்பதன் இடக்குறை

சற்குரு - ஞானாசாரியன்

]
 
<image.png>

<image.png>

ஏடகம் ஏந்தியர் என்றொரு நாளிலும் ஏக்கையிலர்

பீடுறு நெஞ்சினர் பேதைமை ஏற்றிடர் பேரியலர்
வாடிடும் மெய்யினை எண்ணிலர் செய்கையில் மேன்மையினர்
தேடிடு வாரவர் தேற்றமும் நாட்டுளர் தேருதற்கே.

ஏடகம்ஏடு, புத்தகம்., ஏக்கையிலர்இகழ்ச்சியில்லாதவர்

பேதைமைஅறிவற்றதன்மை., பேரியலர்பெருந்தன்மை யுடையவர்

தேற்றம்தெளிவு, உறுதிப்பாடு.

மாமலை மாய்த்திட வாளுளி ஏந்தியர் வாஞ்சையினர்

ஓமிடி தல்லகம் ஒன்றிலர் தூய்மையின் ஊற்றவரே

நேமக மாயவர் காமரு மூர்த்தமும் நேரிடுவார்

பூமியில் மாண்பினர் போற்றிட ஆக்குவர் பூஜியரே.

மாய்த்திடதகர்த்திட., வாளுளிவாள் போன்ற கூர்மை கொண்ட உளி., வாஞ்சையினர்அன்புகொண்டவர்கள்., ஓமிடிதல்கேடுறல்.,

நேமகம்நியமம்., காமருவிரும்பத்தக்க., மூர்த்தம்- சிலைவடிவம்

நேரிடுவார்சம்பவிப்பார்., பூஜியர்பூஜிக்கத் தகுந்தவர்.

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

05/06/2026

<image.png>

Reply all
Reply to author
Forward
0 new messages