சேயோன்

7 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 16, 2021, 8:42:39 AM9/16/21
to santhav...@googlegroups.com
.                சேயோன்!

நிலையேதும் இன்றி நொந்தேன்
     நினைநாடி இன்று வந்தேன்
கலையாவும்  கற்று நானும்
     கதிநாளும்  அடையச் செய்வாய்
அலைதாவும் செந்தி லோனே
     அழகான கந்த  வேளே
மலைமேவும் குறிஞ்சிச் சேயே
       மயிலேறி வருவாய் நீயே!

                    - தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages