சிளுக்கு-/சிணுக்கு-/சிடுக்கு- ஒரே பொருள் உடைய வினைச்சொற்கள். ஒன்றையொன்று பிணைந்து இருக்கும் கூடு/சட்டையில் இருந்து விடுவித்து cicada வெளிவரும்.
சிள்வண்டு, சிள்வீடு என வினைத்தொகையாக வருகிறது. இதில், இந்த வினைச்சொல்லின் பொருளை அறியமுடியும்.
சிள்வீடு கறங்குஞ் சேய்நாட்டு அத்தம் (நற்றிணை 252).சிள்வீடு : சிணுங்கிய கூட்டில் இருந்து விடுபடுவது. Cicada.
https://india.mongabay.com/2018/10/following-the-sound-trail-pulling-indias-cicadas-out-of-oblivion/https://discoverwildlife.com/animal-facts/insects-invertebrates/cicada-song-pre-dawn-light-indiahttps://facebook.com/groups/660491344082992/posts/3204488106349957/https://sciencefriday.com/articles/double-brood-cicada-emergence-2024/வளைநா ஒலிகள் (systemic retroflexes) இந்திய மொழிகளில் எவ்வாறு வந்தன என 100 ஆண்டுகளாய் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
-ள்-/-ண்-/-ட்- : என்னும் மூன்று தொடர்புடைய ஒலிகொண்ட எழுத்துக்கள் இரண்டாவதாக அமையும்
சொற்றொகுதிகள் பல. தொடர்புகொண்ட பொருள்களால் அமையும் சொற்கள் உடையது திராவிட மொழிகள்.
தமிழ்ச் சொற்களில் இதை அழகாகப் பார்க்கலாம். This deep structural phenomenon is integral to Dravidian, and cannot be a
borrowal from any other language family. In other words, retroflexion originates in Dravidian, and it influences the genesis of retroflexes on Munda (if any) and Indo-Aryan.
Some examples of -L-/-N-/-T- in second syllable in Tamil:
https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJஉஷ்ணம் (சுஷ்ணம்) வடசொல்:
https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJஇதற்கு நல்ல உதாரணம்:கிள்- (கிள்ளு) : கிண்டு- : கிட்டு. (மண்ணைக் கிண்டுகிற குச்சி: கிட்டு/கிட்டி. கிட்டுப்புள் விளையாட்டில்).
கிள்ள வெழுகின்ற புனல் (கம்பரா. வரைக். 23) : கிள்ளுதல் = தோண்டுதல்
கிள்-/கெள்- எனவும் வரும். கெள்ளு- : கெண்டு- :கெடி (தோண்டிச் செய்யும் கோட்டை,
கெடிலம்- நிலத்தை தோண்டிச் செல்லும் ஆறு. cf. பெண்ணை - நிலத்தைப் பிளந்து செல்லும் ஆறு.)
கெட்ட நாற்றம்: மூக்கைத் துளைக்கும்/தோண்டும் வாசனை. கெடுதல் (கேடு) - இதனின்று பிறந்ததாகலாம்.
விள்- விண்டு, விட்டு, விண்ணு. விண்ணு > விஷ்ணு என்ற சொற்பிறப்பு என்பர் சம்ஸ்கிருதப் பேராசிரியர்.
அதே போல் தான், சிள்- சிணுக்கு, சிடுக்கு.
சிடுக்கு- >> சிர்க்கு >> சிக்கு என ஆகியிருக்க வேண்டும். DEDR 2498 lists the intermediate cirk- (< ciDk-) in tribal languages:
tirků, sirků entanglement, difficulty. Te. cikku to be entangled, ensnared, be obtained, got, come to hand; n. a tangle, intricacy, difficulty, trouble. Kol. sik- (sikt-) to hang (intr.); sikip- (sikipt-) id. (tr.); (Pat., p. 159) sikkeng to get stuck. Pa. cirŋg- to get stuck, entangled, trapped; cirkip- (cirkit-) to trap, snare. Ga. (S.3) sikku entanglement (< Te.). Go. (Tr.) jirkānā to be caught on thorns, esp. of clothes; (W.) jirksānā to stick; (Ph.) jirkānā, jirksānā to get stuck; caus. jirksahtānā (Voc. 1424); (G.) hirk- to be trapped; (Mu.) hirk- to get stuck; caus. hirh-/hirih- to trap animals; (Ma.) ar̥k-, (Ko.) irk- to get stuck; (Tr.) hilkānā to be caught up, entangled, or stuck in anything; (SR.) hilgānā to entangle (Voc. 3553).
சிதடி (loss of retroflex) < சிடறு- < சிடுக்கு-சிதடி² citaṭi , n. Cricket. See சிள்வண்டு. சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2).
சிதல் - termite. Termites also molt like cicadas and crickets, so their name is formed by losing the retroflex in the second syllable from சிடறு- < சிட்-/சிண்-/சிள்-.
சிட்டு/சிண்டு- = வளைத்துச் சுற்றியுள்ள தலைமுடி. சிண்டுமுடிதல் ... இத்துடன் தொடர்பானது: சிடுக்கு/சிணுக்கு.
சீவிச் சிணுக்கெடுத்து - கங்கை அமரன் பாடல்.
https://youtube.com/watch?v=mMV4JuQQR6A