
. விண்ணப்பம்!
பெண்ணிடம் வைத்த பெருந்தகையாய்
பிறைமதி கங்கை சடையுடையாய்
பண்ணொடு தாளம் சேர்நடனம்
பழம்பதி தில்லை ஆடுகின்றாய்
எண்ணரும் பிறவி எடுத்துவிட்டேன்
இன்னொரு பிறவி யான்வேண்டேன்
கண்ணொரு மூன்று கொண்டிருந்தும்
கடையனைக் காண மனமிலையோ?
-- தில்லைவேந்தன்.
…
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjTRQyw4U47CUEVGdr9%2B6tTYTsOoMN2fwFhJvRBVgmkKw%40mail.gmail.com.
கடையனைக் காண மனமிலையோ?
. விண்ணப்பம்!
பெண்ணிடம் வைத்த பெருந்தகையாய்
பிறைமதி கங்கை சடையுடையாய்
பண்ணொடு தாளம் சேர்நடனம்
பழம்பதி தில்லை ஆடுகின்றாய்
…
அருமை
On Nov 17, 2025, at 06:43, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
<IMG_1538.jpeg>