’சுரபுன்னை’ பொருள் என்ன ?அது வினைத் தொகையா ?தேவ்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சுரத்தல் / சுரம் என்ற சொற்களோடு தொடர்பு உண்டோ?தேவாரப் பாடல்களிலும் சுரபுன்னை குறிப்பிடப்பெறுகின்றது.
1.38.2உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
குறிப்புரையில்: சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.
சுரத்தல் / சுரம் என்ற சொற்களோடு தொடர்பு உண்டோ?
தேவாரப் பாடல்களிலும் சுரபுன்னை குறிப்பிடப்பெறுகின்றது.
வினைத்தொகையும் கூட பெயர்சொல்லோடு தொடர்புடையதுதானே!கருத்து முற்றுப்பெறாத ஒரு வினை பெயர்ச்சொல்லைத் தழுவி வருவது பெயரெச்சம். காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை.புன்னை என்று ஒரு மரம் இருக்கிறது. அந்த வகையைச் சார்ந்த இன்னொன்றை வேறுபடுத்திக் காட்டச் சுரபுன்னை வந்திருக்கிறது. எனவே இது இடுகுறிப்பெயரல்ல. காரணப்பெயர். ஆனால் வினைத்தொகை அல்லகூந்தல் பனை கூழைப்பனை என்று வருவதுபோல சுர புன்னை வந்துள்ளது. சுர என்பதற்கு என்ன பொருள் என்று பார்க்க வேண்டும்
உரவெங் கரியின் னுரிபோர்த்தபரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
குறிப்புரையில்: சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.
"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?
தேவாரப்பாடலிலே குரவஞ்சுரம் என வந்திருப்பதால் வன்மையான சுரம் என்றும் பொருள்கொண்டு பாலை நிலத்தோடு தொடர்பு படுத்திப்பார்க்கலாம்.இலந்தை
சுரபுன்னை ஒரு வகை மரம். ( பெயர் சொல்லே !)
தேவாரப்பாடலிலே குரவஞ்சுரம் என வந்திருப்பதால் வன்மையான சுரம் என்றும் பொருள்கொண்டு பாலை நிலத்தோடு தொடர்பு படுத்திப்பார்க்கலாம்.
"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?"என்பது அவைநாயகனின் கேள்வி. புன்னை என்பது வேறு. சுரபுன்னை என்பது வேறு. சுரபுன்னை மாங்க்ரோஸ் வகையைச் சார்ந்தது என்றார் அவைநாயகன்.
பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் கந்த சுப்பிரமணியம், "கடலில் கலக்காத வைகை இராமநாதபுரம் கண்மாய் வரை ஓடுகிறது. அங்கே சுரபுன்னை இருந்திருக்கலாம்" என்றார். தங்கவேல் சரவணன் இன்னொரு விளக்கம் சொன்னார். "சுரர்' என்பது தேவர்களைக் குறிக்கும். தேவ லோகத்தவர்களும் பயன்படுத்தும் புன்னை என்ற பொருளில் புன்னைக்குத் தரப்பட்ட அடைமொழி சுரபுன்னை என்றும் கொள்ளலாம்" என்றார்.
ஆபயன் என்பது ஆகும் பயன் ஆகிய பயன், ஆகின்ற பயன் என முக்காலங்களையும் குறிக்கும் எனவே வினைத்தொகை.சுர என்பது வினையேயல்ல. எனவே வினைத்தொகை என்ற பேச்சுக்கு இடமில்லை. சுரம் என்பதைச் சுடுகின்ற சுடும் சுட்ட என்ற பொருளில் கருதினால் வினைத்தொகையாகும் வெம்மை என்ற பண்பைக்கொண்டு பார்த்தால் வினைத்தொகை ஆகாது. வலி மிகவில்லை என்பதை மட்டும் கொண்டுவினைத்தொகை என்று சொல்லும் வழக்கமில்லை.சரி அந்த விவாதத்தை விட்டுவிட்டு சுரபுன்னை என்னும் மரம் எதுவெனப் பார்ப்போம்.
குறிஞ்சிப்பாடலில் வரும் 99 பூக்களில் புன்னை இரண்டு இடங்களில் பேசப்படுகிறது.
Thanks for the link to that interesting discussion.Happened to come across this song of Sambandar - that is for kEdaram - that is in the Himalayas.2.114.8அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.FYI
நான் linguistics அறிஞனில்லை. ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.
இலந்தை
நான் linguistics அறிஞனில்லை. ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.
சுரபுன்னை என்பது வினைத்தொகை.
ஓசை என்னும் பொருளில் வையை நதிக்கரை (மருதத் திணை)மரங்களில் ஒன்றாக சுரபுன்னை சங்க இலக்கியம் பாடுகிறது.நெய்தல் திணையிலும் வளரும் மரம் இது. இதன் தாவரவியற் பெயர்:Long-leaved two-sepalled gamboge, m. tr., Ochrocarpus longifolius;சுரபுன்னை அல்லது சுரபுன்னாகம் - ஒலிக்கும் புன்னை. hissing-sound tree.நாகம் என்பதும் உண்டு. சுரம் - ஓசை. புன்னாகம்(புன்னை மரங்களில் நாகம் போல் ஒலிக்கும்).
On Monday, 30 September 2013 18:59:46 UTC+5:30, Ram wrote:நான் linguistics அறிஞனில்லை. ஆனால் சுரம் என்ற சொல்லுக்கு வெம்மைத் தன்மையுண்டு என்று தெரியும். அதற்கு சுடுதலை இணைக்க முடியும்.சுரத்தால் என்பதற்கு ஒலி எழுப்புதல் என்று பொருள்சொல்கிறார் டாக்டர் நா.கணேசன்; அது ஏற்புடையதாஎன்று சொல்லுங்கள் , ஐயா.
குழவு, (p. 335) [ kuẕvu, ] adj. Young, youthful, juvenile, இளம், --Note. The வு is sometimes drop ped in combination.
குழக்கன்று, s. A young calf, இளங் கன்று.
குழமகன், s. A male infant, குழந்தை. 2. A doll, குழந்தைப்பிரதிமை. 3. A poem in praise of a male infant, ஓர்பிரபந்தம்.
குழவி, s. An infant, a babe, குழந்தை. 2. The young of the elephant, camel, buffalo, the fabulous wild cow, deer, hog, red monkey; also of animals that live on the branches of trees--as mon keys, squirrels, chameleons and some other lizards, sloths, &c., விலங்கின்பிள்ளை. 3. A sapling, a sucker, the young of trees and some vegetables. (See மரக்கன்று.) 4. The roller in a pair of grinding stones; lit. the little or young one, அம் மிக்குழவி. 5. Early part of life, youth hood, juvenility, இளமை. 6. The young moon, வாலசந்திரன். 7. Greatness, பெரு மை.
குழ குழக்கும் இதுக்கும் எப்படி வருகிறது சம்பந்தம் ? புரியவில்லை.
’சுரபுன்னை’ பொருள் என்ன ?
அது வினைத் தொகையா ?தேவ்
--
யானறிந்து, நேரில் பார்த்து, விசில் அடித்த அளவில்.
--
கேட்கப்படுபவை அறியாவினாவாக இருக்கட்டும். அறிவினா வேண்டாம்
--
வெறுங்கை வேடன் வேங்க டேசன்குறங்கைத் தாண்டிய குளிர்நெடுங் கையன்இலக்கியச் சான்றிங்கு எடுத்துக் கொடுக்கநலமாய் அருள்க நாளிரு மூன்றிலே!
--
சங்கும், சக்கரமும் “கைகளில்” இல்லை ; ”தோள்களில் ” மேல் தாம் உள்ளன என்பர்.
| வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு | 45 |
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய | 50 |
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டே -- சிலப்பதிகாரம் காடுகாண்காதை |
--
பணம் இல்லாமல் வெறுங்கையனாகக் குபேரனிடம் பணம் கடன் வாங்கியதாகவும் இன்னும் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் ஒரு கதையுண்டு. எனவே எவ்வளவு பணம் வந்தாலும் அவன் வெறுங்கையன்தானே!கரத்தில் எதையும் வைத்துக்கொள்ளாமல் பக்தர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாலும் அவன் வெறுங்கையன்தான்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இலக்கியத்தில் இடம் பெற்றது பெறாதது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் "வெறுங்கை வேடன்" என்ற சொல்லைக் கண்ணனுக்குப் பொறுத்த முடியும் என்று நினைக்கிறேன். "வெறுங்கை", "வேடன்" - இரு சொற்களுமே சாதாரணப் புழக்கத்தில் இருப்பதால் ஆதாரம் தேவையில்லை எனவும் நினைக்கிறேன். கண்ணன் இடைக்குலம் வந்த பிறகு அவன் பல அசுரர்களை வேட்டையாடி இருக்கிறான் - பூதனை, சகடாசுரன், காளிங்கன், . . . ., பின்னர் மதுராவிலே குவலயாபீடம், கம்சன் உட்பட - அவன் ஆயுதம் இல்லாமலே - மற்போரிட்டு வென்றிருக்கிறான். அவன் அரசனான பின்னரும், மன்னன் சத்ராஜித்தின் சமந்தக மணி விஷயத்தில், ஜாம்பவானிடம் ஒரு மண்டலம் மற்போரிட்டு, மணியை மீட்டதுடன், ஜாம்பவதியையும் பரிசாய்ப் பெற்றிருக்கிறான். அந்தச் சொற்றொடர் கண்ணனை - அதன் மூலம் திருமாலை - குறிக்குமானால் [கோவிந்தன் போல்] - சொல்லப்படும் சூழலுக்கு(context)ப் பொருந்துமானால் - "மற்போரில் வல்லவன்" என்ற பொருளில் ஏற்றுக்கொள்ளலாமே!
‘வெறுங்கை வேடன்’ வேங்கடவனைக் குறிப்பதாகஇலக்கியத்தில் சொல்லப்படுகிறதா என்பதே கேள்வி.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார். பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/5340-Thiruppathi-facts?s=04343c0e567ad3c0f5f6437cee83d7d5#ixzz2iVazCuDp
* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார்.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி, அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
வெறுங்கை வேடன்
எந்த சாத்வீக, சாந்தமான தெவத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், ‘வெறுங்கை வேடன்’ என்று அழைக்கப்பட்டார்.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
அதே மாதிரி வெறுங்கை வேடன் என்பது திருவேங்கடமுடையானின் பவித்ரமான பழைய பெயர்.வேடன் என்பவன் உயிர்களைப் பறிப்பவன், அதாவது சம்காரத் தொழில் செய்பவர் சிவன், திருவேங்கடமுடையான் உயிர்களைப் பறித்து, ஆன்மாக்களுக்கு மோட்சம் கொடுக்கிறார்.
எந்த ஓர் இந்துக் கடவுளுக்கும் கையில் ஏதாவது ஓர் ஆயுதம் சிலையில் வடிக்கப் பெற்றிருக்கும்.எந்த சாத்வீக சாந்தமான தெய்வத்தின் சிலையிலும் ஓர் அயுதம் இருக்கும். ஆனால் திருவேங்கடமுடையானின் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. நிராயுதபாணி. ஆகவே திருவேங்கடமுடையானுக்குப் பழைய தமிழ் இலக்கியத்தில் வெறுங்கை வேடன் என்று பெயர்.
--
விளக்கக் குறிப்புகள்
அ. முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய.....
பொரி,
அவல்,
பழம்
முதலிவற்றைப் படைத்து,
விநாயகரைத்
துதித்து,
வியாச
முனிவர் கூறிவர மேரு மலையை
ஏடாகவும்,
தமது
தந்தமே எழுத்தாணியாகவும்
கொண்டு,
விநாயகர்
பாரதத்தை எழுதினார் என்பது
புராணம்.
(நீடாழி
யுலகத்து மறைநாலொ டைந்தென்று
நிலைநிற்கவே
வாடாத
தவவாய்மை முனிராஜன் மாபார
தஞ்சொன்ன நான்
ஏடாக
மாமேரு வெற்பாக வங்கூ
ரெழுத்தானிதன்
கோடாக
எழுதும் பிரானைப் பணிந்தன்பு
கூர்வாமரோ)---வில்லி
பாரதம்.
(பாரதத்தை
மேரு வெளீ வெளீ திகழ்
கோடொ
டித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானி
றக்க ணேசர் குவா குவா கனர்
இளையோனே)--
திருப்புகழ்
(சீர்சிறக்கும்).
(பருகிடு
பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய
கணபதி மிளையோனே)---
திருப்புகழ்
(
ஒருபதுமிரு).
.. முத்தமிழ் அடைவினை.. என்பதற்கு வேறு வகையான விளக்கம்: http://dheivamurasu.org/?p=29
முத்தமிழையெல்லாம் மலைகளில் முற்பட்டதான மேரு மலையில் முதன்முதலிற் பொருந்த எழுதிய முதல்வோனே.
திருப்புகழுக்கு தணிகைமணி செங்கல்வராய பிள்ளை தந்துள்ள உரை சிறந்ததெனக் கருதப்படுகிறது. அங்குக் காணும் விளக்கம்:
.. முத்தமிழ் அடைவினை.. என்பதற்கு வேறு வகையான விளக்கம்: http://dheivamurasu.org/?p=29
அனந்த்
நடலைப்பட் டெல்லா நின்பூழ் (கலித்தொகை. 95, 33)
...நயந்த நண்பி னன்னர் நோக்கி
உடையழி காலை யுதவிய கைபோல்
நடலை தீர்த்தல் னண்பன தியல்பென...
என்று பெருங்கதையில் நரவாணகாண்டத்தில் வருகிறது.
அ.ரா
...நயந்த நண்பி னன்னர் நோக்கி
உடையழி காலை யுதவிய கைபோல்
நடலை தீர்த்தல் னண்பன தியல்பென...
என்று பெருங்கதையில் நரவாணகாண்டத்தில் வருகிறது.
விகுதி
51.
விகுதிகளாவன,
பகுபதங்களின்
இறுதியிலே இடைப்பதங்களாகும்.
---
52. பெயர்
விகுதிகள்,
அன்,
ஆன்,
மன்,மான்,
ன்,
அள்,ஆள்,
இ,
ள்,
அர்,
ஆர்,
மார்,
கள்,
ர்,
து,
அ,
வை,
வ்,
தை,
கை,
பி,
முன்,
அல்,
என்னும்
இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம்.
குழையன்,
வாகத்தான்,
வடமன்,
கோமான்,
பிறன்,
குழையள்,
வானத்தாள்,
அரசி,
பறள்,
குழையர்,
வானத்தார்,
தேவிமார்,
கோக்கள்,
பிறர்,
அது,
குநற்தாளன,
அவை,
எந்தை,
எங்கை,
எம்பி,
எம்முன்,
தோன்றல்.
----
53.
தொழிற்பெயர்விகுதிகள்,
தல்,
அல்,
அம்,
ஐ,
கை,வை,
கு,
பு,
உ,
தி,
சி,
வி,
உள்,
காடு,
பாடு,
அரவு,
ஆனை,
மை,
து
என்னும் பத்தொன்பதும்
பிறவுமாம்.
உதாரணம்.
நடத்தல்,
ஆடல்,
வாட்டம்,
கொலை,
நடக்கை,
பார்வை,
போக்கு,
நடப்பு,
வரவு,
மறதி,
புணர்ச்சி,
புலவி,
விக்குள்,
சாக்காடு,
கோட்பாடு,
தோற்றரவு,
வாரானை,
நடவாமை,
பாய்த்து
என வரும்.
மை
விகுதி,
செய்தமை,
செய்கின்றமை,
என
இறந்த காலவிடை நிலை,
நிகழ்காலவிடை
நிலைகளோடு கூடியும்
வரும்.
துவ்விகுதி,
அவர்
செய்தது,
செய்கின்றது.
செய்வது
என முக்கால விடைநிலைகளோடு
கூடியும் வரும்.
----
54. பண்புப்
பெயர்விகுதிகள்,
மை,
ஐ,
சி,
பு,
உ,
கு,
றி,
று,
அம்,
நர்,
என்னும்
பத்தும் பிறவுமாம்.
உதாரணம்.
நன்மை,
தொல்லை,
மாட்சி,
மான்பு,
மழவு,
நன்கு,
நன்றி,
நன்று,
நலம்,
நன்னர்
என வருமு;.
---
55. தெரிநிலை
வினைமுற்று விகுதிகள்,
அன்,
ஆன்,
அள்,
ஆள்,
அர்,
ஆர்,
ப,
மார்,
அ,
ஆ,
கு,
டு,
து,
று,
என்,
ஏன்,
அல்,
அம்,
ஆம்,
எம்,
ஏம்,
ஒம்,
கும்,
டுமு;,
தும்,
றும்,
ஐ,
ஆய்,
இ,
இர்,
ஈர்,
க,
இய,
இயர்,
ஆல்,
ஏல்,
மின்,
உம்
என்னும் முப்பெத்தெட்டும்
பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன்,
நடந்தான்,
நடந்தனள்,
நடந்தாள்,
நடந்தனர்,
நடந்தார்,
நடப்ப,
நடமார்,
நடந்தன,
நடவா,
உண்கு,
உண்டு,
நடந்தது,
கூயிற்று,
நடந்தெனன்,
நடந்தேன்,
நடப்பல்,
நடப்பம்,
நடப்பாம்,
நடப்பெம்,
நடப்பேம்,
நடப்போம்,
உண்கும்,
உண்டும்,
வருதும்,
சேறும்,
நடந்தனை,
நடந்தாய்,
நடத்தி,
நடந்தனிர்,
நடந்தீர்,
வாழ்க,
வாழிய,
வாழியர்,
மாறல்,
அழேல்,
நடமின்,
உண்ணும்.
---
56. குறிப்பு
வினைமுற்று விகுதிகள்,
அன்,
ஆன்,
அள்,
ஆள்,
அர்,
ஆர்,
அ,
டு,
து,
று,
என்,
ஏன்,
அம்,
ஆம்,
எம்,
ஏம்,
ஒம்,
ஐ,
ஆய்,
இ,
இர்,
ஈர்,
என்னும்
இருபத்திரண்டும் பிறவுமாம்.
உதாரணம்.
கரியன்,
கரியான்,
கரியள்,
கரியாள்,
கரியர்,
கரியார்,
கரியன,
குநற்தட்டு,
கரிது,
குழையிற்று,
கரியென்,
கரியேன்,
கரியம்,
கரியாம்,
கரியெம்,
கரியேம்,
கரியோம்,
கரியை,
கரியாய்,
வில்லி,
கரியிர்,
கரியீர்.
---
57. தெரிநிலை
வினைப் பெயரெச்ச விகுதிகள்,
அ,
உம்,
என்னும்
இரண்டுமாம்.
உதாரணம்.
செய்த,
செய்கின்ற,
செய்யும்.
குறிப்பு
வினைப்பெயரெச்சவிகுதி,
அ
ஒன்றேயாம்.
உம்,
விகுதி,
இடைநிலையேலாது,
தானே
எதிர்காலங்காட்டலாற் குறிப்பு
வினைப் பெயரெச்சத்துக்கு
வாராது.
உதாரணம்.
கரிய
---
58. தெரிநிலைவினை
வினையெச்ச விகுதிகள்,
உ,
இ,
ய்,
பு,
ஆ,
ஊ,
என,
அ,
இன்,
ஆல்,
கால்,
ஏல்,
எனின்,
ஆயின்,
ஏனும்,
கு,
இய,
இயர்,
வான்,
பான்,
பாக்கு,
கடை,
வழி,
இடத்து,
உம்,
மல்,
மை,
மே
என்னும் இருபத்தெட்டும்
பிறவுமாம்.
இவற்றுள்,
இறுதியிற்கூறிய
மல்,
மை,
மே
என்னும் மூன்று விகுதிகளும்
எதிர்மறையில் வரும்.
உதாரணம்.
நடந்து,
ஒடி,
போய்,
உண்குபு,
உண்ணா,
உண்ணுh,
உண்ணென,
உண்ண,
உண்ணின்,
உண்டால்,
உண்டகடகால்,
உண்டானேல்,
உண்டானெனின்,
உண்டானாயின்,
உண்டானெனும்,
உணற்கு,
உண்ணிய,
உண்ணியர்,
வருவான்,
உண்பான்,
உண்பாக்கு,
செய்தக்கடை,
செய்தவழி,
செய்தவிடத்து,
காண்டலும்,
உண்ணாமல்,
உண்ணாமை,
உண்ணாமே.
குறிப்பு
வினை வினையெச்ச விகுதிகள்,
அ,
றி,
து,
ஆல்,
மல்,
கடை,
வழி,
இடத்து,
என்னும்
எட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
மெல்ல,
அன்றி,
அல்லது,
அல்லால்,
அல்லாமல்,
அல்லாக்கடை,
அல்லாவழி,
அல்லாவிடத்து.
----
59. பிறவினை
விகுதிகள்,
வி,
பி,
கு,
சு,
டு.
து,
பு,
று
என்னம் எட்டுமாம்.
உதாரணம்.
செய்வி,
நடப்பி,
போக்கு,
பாய்ச்சு,
உருட்டு,
நடத்து,
எழுப்பு,
துயிற்று.
---
60. இ,
ஐ,
அம்
என்னும் மூன்று விகுதிகளும்,
வினைமுதற்பொருளையுஞ்
செயற்படு பொருளையும்
கருவிப்பொருளையும்
உணர்த்தும்.
உதாரணம்.
1.
அலரி,
பறவை,
எச்சம்,
என்பன
வினைமுதற்பொருளை உணர்த்தின.
இவை
முறையே,
அலர்வது,
பறப்பது,
எஞ்சுவது,
எனப்
பொருள் படும்.
2.
ஊருணி,
தொடை,
தேட்டம்,
என்பன
செயற்படு பொருளை உணர்த்தின.
இவை
முறையே,
ஊராலுண்ணப்
படுவது,
தொடுக்கப்படுவது,
தேடபபடுவது
எஎனப்பொருள்படும்.
3.
மண்வெட்டி,
பார்வை,
நோக்கம்,
என்பன,
கருவிப்பொருளை,
உணர்த்தின.
இவை
முறையே,
டண்வெட்டற்கருவி,
பார்த்தற்
கருவி,
நோக்கற்கருவி
எனப் பொருள்படும்.
----
61. இதுவரையுங்
கூறிய விகுதிகளேயன்றிப் பிற
விகுதிகளும் உண்டு.
அவை
வருமாறு:-
விடு,
ஒழி,
விகுதிகள்,
துணிவுப்பொருளை
உணர்த்தும்.
உதாரணம்.
வந்துவிட்டான்,
கெட்டொழிந்தான்,
என
வரும்.
கொள்விகுதி,
தற்பொருட்டுப்
பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
அடித்துக்கொண்டான்.
படு,
உண்,
விகுதிகள்
செயப்பாட்டு வினைப்பொருள்
உணர்த்தும்.
உதாரணம்.
கட்டப்பட்டான்,
கட்டுண்டான்.
மை
விகுதி தன்மைப்பொருள்
உணர்த்தும்.
உதாரணம்.
பொன்மை,
ஆண்மை
இரு,
இடு,
என்பன,
தமக்கென
வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள்
இன்றிப் பகுதிப்பொருள்
விகுதியாய் வரும்.
உதாரணம்.
எழுந்திருக்கின்றான்,
உரைத்திடுக்கின்றான்.
இந்த வினா எந்தச் சூழ்நிலையில் எழுந்தது?இதற்கு விடை காண நீங்கள் ஏற்கெனவே பார்த்த நூல்கள் எவை?
மகிழ்நன் - மகிழ்+ந்+அன்ந் என்பது சாரியையா எழுத்துப்பேறா என்பதில் எனக்கு ஓர் ஐயம்.
I do not think nan is paNbu peyar vikuthi. Also makiz is not a paNbu peyar pakuthi.
One more thing. nar is a vikuthi in words such as OTTunar, peRunar etc. May be to make it male singular, this "nan" is coined?
நிலை மொழி இறுதியின் ழகர மெய்யும் வருமொழி முதலின் நகர மெய்யும்புணர்கையில் ணகர மெய்யாக மாறும் -வாழ் + நர் = வாணர்வாழ் + நாள் = வாணாள்