கோடிப்பொன் கொட்டிக் கொடுப்பினும் தன்னெஞ்சம் கோடாமை கோடிபெறும்
தேடிப்போய் வஞ்சம் தீர்ப்பதைக் காட்டிலும் தேடாமை கோடிபெறும்
ஓடிப்போய் தீயர்க் குதவலைக் காட்டிலும் உதவாமை கோடி பெறும்
சோடித்துப் பொய்யாய் தொழுவதைக் காட்டிலும் தொழாமையே கோடிபெறும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNsK6XTgKrdvptAmU8HGyEC%3DbzHUo4CrFeNOjBt2u%2B3HA%40mail.gmail.com.